Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

கொழுப்பை கட்டுப்பபடுத்த

வியாழன்

கொழுப்பு ஆங்கிலத்தில் cholesterol என்பார்கள் இது அதிமானாலும் ஆபத்து குறைவானாலும் ஆபத்து.
இந்த கொழுப்பத்தி முழுசா தெரியனுன்னா இங்கே பாருங்க.
நம்ம உடம்புல தேவையான கொழுப்பின் அளவு

மொத்த கொழுப்பு (HDL + LDL)               
சிறந்த அளவு
>200 mg/dL க்கும் கீழே          
எச்சரிக்கை அளவு
200-239 mg/dL
அபாயகரமான அளவு
240 mg/dL க்கும் மேலே
நல்ல கொழுப்பு
சிறந்த அளவு
>60mg/dL க்கும் மேலே
நல்ல அளவு
40-59 mg/dL
அபாயகரமான அளவு
40 mg/dL க்கும் கீழே
கெட்ட கொழுப்பு
சிறந்த அளவு
>100 mg/dL க்கும் கீழே
நல்ல (பாதிப்பில்லா)அளவு
100-129 mg/dL
ஆபத்தான அளவு
130-189 mg/dL
அபாயகரமான அளவு
190mg/dL க்கும் மேலே
Triglycerides
சிறந்த அளவு
>150 mg/dL க்கும் கீழே
எச்சரிக்கை அளவு
150-199 mg/dL
ஆபத்தான அளவு
200-499 mg/dL
அபாயகரமான அளவு
500 mg/dL க்கும் மேலே
HDL - High-density lipoproteins
LDL - Low density lipoproteins

இதை கட்டுக்குள் வைக்கனும்னா நாம் உணவுல கொழுப்பு இல்லாம பாத்துக்கனும் அது எப்படின்னு பார்ப்போம் அதிகமாகொழுப்பு பால் பொருட்கள்ல இருக்கு உ.தா. பால்,வெண்ணை,நெய்,தயிர் மற்றும் பாலில் இருந்து தாயாரிக்கப்படும் மற்ற பொருட்கள்

மற்றும் சமையல் எண்ணெய் இதில் Cholesterol free எண்ணெய் நிறைய விற்ப்பனைக்கு இருக்கு இந்த எண்ணெயில் எல்லாம் Cholesterol இல்லாமல் இல்லை இதிலும் Cholesterol இருக்கின்றது அது நமது உடம்புக்கு நல்லது செய்யும் HDL cholestrol அதிகமாக உள்ளது இந்த Cholesterol மட்டுமே இரத்த்த்தில் இயல்பாகபாக கரைந்து நம் உடலுக்கு நன்மை விளைவிக்கிறது

மற்றும் refined oil (சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்) இதில் நல்ல Cholesterol அதிகமாக உள்ளது.
rice bran oil  உடம்புக்கு நல்லது.

அதனால் பால் பாலில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் சாதரணமாக வைத்தால் கெட்டிஆகி விடும் உ.தா நெய் ,வெண்ணெய் ஆகிய இதுபோன்ற பொருட்கள் நமது உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து இரத்த குழாய்களில் படிந்து விடுகின்றன  அதனால் கெட்டிஆகும் எண்ணெய் பால் பொருட்களை தவிர்த்து இரத்தத்தில் கலந்து நம் உடம்போடு கலந்து நன்மை விளைவிக்கும்

கடைசியா
நம்ம செல்லம் பிராகாஷ்ராஜ் கூட கொழுப்பு அதிகங்க!
எப்படின்னு பாருங்க 

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP