ஒளிப்பட இணைப்பு முகவரி பெற
திங்கள்
நாம் விரும்பிய படங்களை வலைப்பூ,மின்னஞ்சலில் அனுப்ப வெளியிட (free image hosting service) நிறைய உள்ளது சமிபத்தில் இணையத்தில் தேடிய போது கிடைத்த ஒரு இணையதளம் ஒன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த இணையதளத்தில் படங்களை இணையேற்றி விட்டால் போதும் அவர்கள் கிழ்க்கண்ட வசதிகள் இருக்கிறது
இந்த இணையதளத்தில்
- இணையதளத்தில் ஏற்ற இசையும் format -கள்
BMP,GIF,ICO,JPG,PNG,TIFF
இதுஅல்லாமல் புதிய format -களை சேர்க்க நாம் இவர்களுக்கு மின் அஞ்சல் contact@imgfly.com அனுப்பினால் அந்த format-யையும் இணைக்க காத்திருக்கிறார்கள்.
படங்களை ஏற்றிய பின் அவர்கள் திருப்பி அளிக்கும் இணைப்புகள்
இவை எல்லாவற்றையும் இலவசமாகவும்,இவர்களிடம் பதிவு செய்ய அவசியம் இல்லை மின் அஞ்சல் முகவரி கொடுக்ககூட அவசியம் இல்லை இந்த வசதி மேம்படுத்தப்பட்ட ஒரு வசதி
ஒரே ஓரு கட்டுப்பாடு அது இணையேற்றிய படங்களைஇந்த இணயதளத்துக்கு வரும் வாசகர்களுடன் பகிற்ந்து கொள்ள வேண்டும்
இணயதளத்துக்குகான சுட்டி:http://imgfly.com/
0 comments:
கருத்துரையிடுக