கணினி தமிழ் வசமாக
ஞாயிறு
இ ணையத்தில் இல்லாதபோது வலைபூ எழுத எத்தனையோ மென் பொருட்கள் உள்ளது ஆனால் windows live writer மேம்படுத்த பட்ட வசதிகளுட்ன் இலவசமாக கிடைகிறது மற்றும் இந்த மென் பொருள் ஆங்கிலம் மற்றும் தமிழிலில் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது இதைபோல ஒரு நல்ல மென் பொருள் இருந்து கூடவே nhm writer கணியில் நிறுவி தமிழில் எழுத வலை பதிவு தமிழில் எழுதவது மிக எளிதாகிறது
nhm converter தமிழ் எழுத்துறுக்களை மாற்ற இந்த மென்பொருளை தரவாயிருக்கம் செய்து நமது கணிணியில் வைத்து செய்யலாம்
nhm lister நாம் எழுதியவாக்கியங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் உள்ள பிழைகளை சரிபார்க்க இணைய இணைப்பில் இருந்து செய்யலம்.
windows live writer தரவிரக்கம் செய்த பின்பு தமிழில் தொடர நமக்கு மிகவும் கடினமாக இருந்தால் windows live writer-ன் மொழியை மாற்ற ஆங்கிலத்தில் அந்த திரும்ப மென் பொருளை தரவிரக்கம் செய்ய அவசியம் இல்லை அப்படியே அந்த மொழியை மாற்ற
கிழ்கண்ட படிநிலைகளை பின்பற்றவும்
- Go to c:\program files\Windows Live\Writer\
- Find the abbreviation of your language (’ta’ for Tamil language)
- Move that folder to somewhere else (I prefer moving instead of deleting, at least you can recover it back).
- Run Windows Live Writer again.
மீண்டும் தமிழ்
தமிழ் முழு உதவிக்குபங்கேற்பாளர் பாஸ்கரன் வலைபூ முகவரி
0 comments:
கருத்துரையிடுக