Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

நித்யானந்தா சொற்பொழிவு (புனைவு)

செவ்வாய்

Nithyananda-Ranjitha-Full-Video1

 

நித்யானந்தா   ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அதற்க்கான பலன்களை நாம் அடைகிறோம்.

  • உங்கள் மனைவியுடன் உறவு கொண்டால் அது “கடமை” ஆகும்
  • காதலியுடன் என்பது ஒரு “கலை” ஆகும்
  • ஒரு கன்னியுடன் என்றால் கலவி அவளுக்கு நீங்க தரும் கல்வி ஆகும்
  • பரத்தையுடன் அது ஒரு வியாபாரம்
  • விவாகரத்து ஆன பெண்ணுடன் அது ஒரு தருமம்
  • விதவையுடன் அது ஒரு சமூக சேவை

இப்ப தெறியுதா நான் ஏன் ரஞ்சிதா உடன் உறவு கொண்டேன் என்று அது ரஞ்சிதாவுக்கு நான் செய்த சேவையாதான் நினைக்கனும்

இப்ப நீங்களே உங்களை சுய சேவை பண்ணி சாரி சுய பரிசோதனை பண்ணி என்ன சேவை பண்ணிரிங்கன்னு உங்களுக்கே தெறியும்.

9 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

:) சொன்னாலும் சொல்லுவார்

Karthick Chidambaram சொன்னது…

Punaivu ?????? Neenga avar seedar illayaa ?

Cable சங்கர் சொன்னது…

சினேகானந்தா.. வாழ்க.. வாழ்க..ரஞ்சி அட்ரஸ் வேணும்..

http://rkguru.blogspot.com/ சொன்னது…

இன்னும் இவன் அடங்கமாட்டான் போல இருக்குதே....

immaculate சொன்னது…

avan oru chathai pasi piditha mirugam

பெயரில்லா சொன்னது…

அடடா அருமையான விளக்கம்

இவன் ஒரு அறுபது நான்கு கலைகளையும் கற்ற காமானந்தா

அ.சந்தர் சிங். சொன்னது…

''''உங்கள் மனைவியுடன் உறவு கொண்டால் அது “கடமை” ஆகும்
காதலியுடன் என்பது ஒரு “கலை” ஆகும்
ஒரு கன்னியுடன் என்றால் கலவி அவளுக்கு நீங்க தரும் கல்வி ஆகும்
பரத்தையுடன் அது ஒரு வியாபாரம்
விவாகரத்து ஆன பெண்ணுடன் அது ஒரு தருமம்
விதவையுடன் அது ஒரு சமூக சேவை''''

ithil ranjitha entha catagiri?

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP