Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழ்மணத்தில் நட்ச்சித்திர பதிவரா ஆசையா?

செவ்வாய்

உங்கள் நண்பர்களை ஏமாற்றவும் எந்த இணைய தளத்தில் நீங்கள் திருத்தி எழுதிபார்க்க ஆசையா இருந்தா? உங்க அசைய பூர்த்தி செய்ய ஒரு வழி இருக்கு.


நீங்க திருத்த வேண்டிய இணைய தளத்தை திறந்து விட்டு

browser adress bar-ல கீழ்கண்ட java code -யை enter-யை தட்டவும்

javascript: document.body.contentEditable = 'true';document.designMode = 'on'; void 0

3000


வேணும்றத தட்டச்சு செஞ்சுபாத்து enjoy பண்ணுங்க


இதில் இருக்கும் இன்னொரு வசதி browser-ல muose cursor-வேலை செய்யாத பட்ச்சத்தில் இதே செயலை செய்து நம்ம copy பண்ண வேண்டிய தகவல்களை   ctl-c பண்ணி ctrl-v  பண்ணி சேமிக்கலாம்

இந்த code adress bar-ல ஒடியவுடன் நம்ம browser note pad ஆக மாறிவிடும்

கடைசியா

தமிழிலும் திருத்தம் செய்லாம்

டிஸ்க்கி: சுமாரா எழுதுற நம்ம பதிவு இடம் பெற்றா எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன கானா அவ்வளவுதான் வேறொண்ணும் இல்லிங்க

1 comments:

nallur சொன்னது…

aஆகா ஆனா browser adress bar-எது எண்டு எனக்கு தெரியவில்லையே அதை விளக்கமாகக்கூற முடியுமாnallurran-nallur.blogspot.com

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP