நதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு
வழி தெறியுமா? தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.
1 comments:
Please add some more video/audio about anna - i am keenly waiting to see
கருத்துரையிடுக