Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

3D Desktop உருவாக்கல்

புதன்

anime

இயங்கு தளங்களில் linux மற்றும் windows ஓரு பெரிய வித்தியாசம் உள்ளது அது 3D Desk top இது linux (operating system)-களில் அதனுடன் இணைக்கபட்டுள்ளது ஆனால் windows-ல் இந்த வசதி கிடையாது இதன் உபயோகம் என்ன?
நாம் you tube video-வை பார்க்க அது streming ஆக சிறிது நேரம் எடுக்கும் ஆனால் அதற்குகள் ஒரு திரைபடத்தை பார்க்க அல்லது மின் அஞ்சல் அனுப்ப
இன்ன பிற programe-களில் வேலை செய்ய வேண்டி இருக்கும் இதை இந்த வேலைகளை தனி தனி  Desk top- களில் செய்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த வசதியை நாம் பெற virtual desk top உருவாக்க வேண்டும்.
மேலும் அலுவலங்களில்   presentation செய்யும் போது அதில் இணையதளங்களை காட்டவேண்டும் போது இந்த 3D Desk top    மிகவும் உதவியாக இருக்கும் desk top-1ல் உங்களது    presentation desk top2-ல்   இணையதளங்களை வைக்கலாம்
கிழ்கண்ட சுட்டியில் உள்ள மொன்பொருளை தரவிரக்கம் செய்து கணினியில் நிறுவியவுடன் உங்களது task bar-ல்
ஒடிகொண்டு இருக்கும் அதில் நீங்கள் விரும்பும் desk top மாற்றி கொள்லாம். அதிகபட்ச்சமாக 9 desk top வரை உருவாக்கலாம்
மேலும் இது ஒரு open source மென் பொருள் மற்றும் இது சிறிய அளவு நினைவகத்தை உபயோகிக்கும்
சுட்டி;  Download DeskHedron
Read More » Read more...

படிச்சு கிழிக்க ஒரு நாள்?

வியாழன்


ஒரு மாணவனோ மாணவியோ பரிட்ச்சையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களை குறை சொல்லாமல் வருடத்தின் 365 நாட்கள் எப்படி எல்லாம் செலவாகிறது என்று கணக்கு பண்ணலாம் வாங்க.
  image

ஒரு மாணவனின் academic year
image

ஓரு வருடத்தில் ஞாயிற்று கிழமை 52  நாள் நாம் ஞாயிற்று கிழமை ஒய்வு எடுக்கும் நாள் கழித்த்து போக மீதம் உள்ள நாள் 313

image
கோடைகால விடுமுறை  50  நாள் போக மீதம் உள்ள நாள் 141
image
ஒரு நாளைக்கு 8 மணிநேரம் துங்க வேண்டும்  அது ஓரு 130 நாட்கள் அது போக 141
image
விளையாட ஓரு நாளைக்கு 1 மணிநேரம் (விளையாட்டு உடல் நலத்துக்கு நல்லது)30 நாள் அது போக 96.
image
மனிதன் ஒரு சமுக விலங்கு அதனால்  1 மணி நேரம் மற்றவர்களுடன் பேச வேண்டும் அதற்க்கு ஒரு 15 நாள் மீதி 81
image
ஒரு வருடத்தில் தேர்வு நாட்கள் குறைந்தபட்ச்சம் 35 நாட்கள் மீதி உள்ள நாட்கள் 46
image
அறை ஆண்டு,கால் ஆண்டு விடுமுறை நாட்கள் ஒரு வருடத்தில்  40 மீதி 6 நாட்கள்
image
உடல் நல பாதிப்பு அதற்க்கு ஒரு 3 நாள் மீதி 3 நாள்
image
திரைபடம்,நாடகம்,கேளிக்கைக்கு  2 மீதி உள்ள நாள் 1 நாள்
                                                                             image
அந்த ஒரு நாளு நம்ம பிறந்த நாளா இருந்தா எப்படி படிக்கிறது
மீதி உள்ள நாள் =0
பிறகு மாணவ,மாணவிகள் எப்படி தேர்வு ஆவாங்க?
Read More » Read more...

அனாமிக்கா

புதன்

anonymous
அனாமிக்கா இது ஒரு சமஸ்கிருத பெயர் இதன் அர்த்தம் பெயர் இல்லாதவள்
நாம் எல்லா நேரங்களிலும் யாரிடமாவது அவர் செய்யும் தவறுகளை அல்லது அவருக்கு நன்மைபயக்கும் ஒரு விஷயத்தை சொல்லபோனால் அவர்கள் நம் பேச்சை கேட்பதே இல்லை அதே விஷயத்தை அந்த நபருக்கு பிடித்தவர் சொன்னால் உடன் ஒத்து கொள்வார் உதரணத்துக்கு நம் மேலதிகாரிக்கு நம் மேல் கோபம் இருத்தால் அவருக்கு உள்ள இரத்த அழுத்ததை மறந்து நம்மிடம் கோபப் பட்டு சத்தம் போடும் நேரங்களில் அவரிடம் அவரின் இரத்த அழுத்ததை ஞாபகபடுத்தலாம்
அப்படி செய்தால் அவர் நம் பேச்சை கேட்க்கமாட்டார்
அதேபோல் காதலி காதலுனுக்காக காத்து இருப்பாள் ஆனால் காதலன்  தமதமாக வருவான் வழக்கம் போல் அல்ல உண்மையாகவே அன்று அவசர அலுவல் இருந்து இருக்கும் ஆனால் காதலி நம்மிது கோபம் கொண்டு சில நாள் பேசாமல் இருப்பார் தாம் எதெதனை எடுத்து சொன்னாலும் மாற மாட்டார் இதற்க்கு என்ன தீர்வு?
 • மேலதிகாரிக்கு அவருடைய மனைவி சென்னால் கேட்பார்
 • காதலிக்கு அவரின் நெருங்கிய தோழி அல்லது அவரின் தாய் சொன்னால் கோட்பார்
ஆனால் இதேல்லாம் நடக்க சாத்தியங்கள் குறைவு ஏன் இதை நாமே செய்தால் இன்னும் சிறப்பாக செய்தால் நன்றுதானே
அதற்க்கு நமது மேலதிகாரிக்கோ அல்லது காதலிக்கோ நாம் இன்னார் என்று தெறியாமல் அவருக்கு
ஒரு மின் அஞ்சல் அனுப்பி மேலதிகாரிக்கு அவரின் இரத்த அழுத்ததை ஞாபகபடுத்தலாம், காதலிக்கு நம்முடைய உண்மையான சுழ்நிலையை விளக்கலாம் இந்த சுட்டிக்கு சென்று  http://www.sendanonymousemail.net/
இந்த தளத்தில் உறுப்பினர் ஆக அவசியம் கிடையாது நம்முடைய மற்றும் பெருனர் மின் அஞ்சலை பதிவு செய்து போதும்

இதை தவிர கிழ்கண்ட நல் காரியங்களுக்காக பயன்படுத்தலாம்

 • உங்கள் காதலிக்கு i love சொல்வதற்கு முன்பு trial பார்கலாம்
 • உங்கள் தோழன்,தோழியின் நம்பகதன்மை சோதிக்கலாம்
 • பொதுமக்களை எச்ரிக்கை செய்ய
 • காவல்துறைக்கு குற்றகங்களை பற்றி ரகசிய தகவல் அளிக்க
 • வரி ஏய்ப்பு தகவல்களை வருமானவரித்துறைக்கு அளிக்க
 • உங்கள் நண்பருகளுடன் விளையாட
 • உங்களின் மின் அஞ்சல் சேவை தற்காலிகமாக இயக்க முடியாத நிலையில்
 • உங்களின் மேலதிகாரிக்கு அலுவலக ஊழல்களை தெறிவிக்க
 • இன்னும் மற்ற காரணங்களுக்காக.

குறிப்பு: இந்த சேவையை எந்த கெட்ட செயல்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்
Read More » Read more...

மனதை சலவை செய்யும் மரண சடங்கு

சனி

spacer spacerneizvestnyj_mask-of-sorrow-in-magadan
நாம் எல்லோருக்கும் வேண்டிய பொருள்,மகிழ்ச்சி,நிம்மதி,புகழ் இன்னபிற நமது வாழ்வில் கிடைக்குமா? நடக்குமா? என்பது நிச்சயம் கிடையாது ஆனால் மரணம் என்றாவது ஒரு நாள் நிகழும்
என்பது நிச்சயிக்கபட்ட ஒன்று நாம் எல்லோரும் ஒத்த கருத்து உள்ள  ஒரு விடயம் இதற்க்குள் நாம் போட்டி பொறாமை,எமாற்றம்,ஏமாற்றுதல்,ஏமாறுதல் என்று எண்ணிலடங்கா போராட்டம்
இப்படி இருக்கும் நம் மனது சுத்தம் இல்லாமல் மற்றவர் நம்மை கொண்டாட வேண்டாம் நம் செயல் பிறரை துன்புறுத்தாமல் இருந்தால் நன்று.
நாம் உபயோகம் செய்யும் flask 100% சுத்தமாக என்று இருக்குமா? ஏதாவது ஒன்று விதிவிலக்காக இருக்கலாம் விதிவிலக்குகள் என்றுமே விதிமுறை ஆகாது.
அதுபோல நம்மனமும் அழுக்காக உள்ளது flask அதுபோல்தான் flask என்னதான் சுத்தம் செய்தாலும்
சுத்தம் ஆகாது
மரணம நம்  நமது ஆழ்மனதில் இருக்கும இந்த நினைவு ஒரு கனத்த இரும்பு திரை கொண்டு அடைக்கபட்டுள்ளது
அது சினிமா,மது,மாது,கடவுள்,ஆசை,பாசம்,வேலை,வியாபாரம் இன்னபிற சொல்லிகொண்டே போகலாம்
மரண சடங்களுக்கு நாம் விரும்பியோ விறும்பாமலோ செல்லும் போது இவ்வளவுதான் வாழ்க்கை என்று வேகமாக செல்லும் வாகனத்துக்கு சிகப்பு signal போட்டு நிறத்துவது போல சாவை நினைக்க வைக்க ஒரு சந்தர்ப்பம்
Read More » Read more...

வலைபூ header படங்கள் இணைத்தல்

புதன்

நமது வலைபூவின் header பகுதியில் படங்களை இணைக்க  header-ல் add gadjet வசதி இருக்க வேண்டும்.blooger template-ளில் இந்த வசதி இருக்காது மற்ற thir party template-களில் பரவலாக இருக்கும். இந்த வசதி இருக்கும்  template-களை நாம் தேர்ந்து  எடுக்கலாம்
Snap1

blooger template-ளில் இந்த வசதியை ஏற்படுத்துவது பற்றி பார்ப்போம் இதற்க்காக நமது gmail mail கணக்கில் உள்நுழைந்து layout->edit html உள்நூழைந்து
ctrl-f தட்டச்சு செய்து இந்த html code-தேடவும்
<b:section class='header' id='header' maxwidgets='1'
showaddelement=
'no'>
இந்த code –க  <b:section class='header' id='header' showaddelement='yes'> மாற்றவும்
Snap2
இப்போது இந்த பகுதியில் படங்களை இணைக்க அந்த படங்களின் with தெறிய வேண்டும் அதற்க்கு

edit html சென்று code-யை தேடவும் #header-wrapper {
#header-wrapper { width:750px;
margin:0 auto 10px;
border:1px solid $bordercolor;
}

இதில் with 750px
header அளவு தெறிந்தவுடன இந்த படங்களை வடிமைக்க இந்த சுட்டியில் http://xheader.com/download.html       தரவிறக்கம் செய்யவும்
இது ஒரு அருமையான இலவச மென்பொருள் இதில் உங்களின் கற்பனை பயன்படுத்தி header image-ன் அளவுகளை மாற்றலாம் இன்னோரு படத்தை சேர்க்கலாம் மற்றும் படங்களில் வாசகங்களை சேர்க்கலாம்
வலைபூவில் சமுக அக்கறை மற்றும் விழிப்ப்புணர்வு பற்றிய படங்களை இணைக்க நாம் முயற்ச்சி செய்ய வேண்டும்
Read More » Read more...

புதிய ஏற்பாடு

செவ்வாய்

TamilBible
கிறிஸ்த்துவர்களின் வேதமான தமிழ் பைபிள் இப்போது அலைபேசியில் படிக்கும் விதமாக வந்துள்ளது அதை தரவிறக்கம் செய்வது மற்றும்  நம் அலைபேசியில் நிறுவது பற்றி விரிவாக பார்போம் அலைபேசியில் சில நமக்கு உபயோகமான வசதிளில் இதையும் சேர்த்து கொள்ளலாம்
இடவசதி camera பொருத்தபட்ட அலைபசிகளின் நிறுவலுக்கான இடவசதி 512 kb என்ற ஒரு பொதுவான அளவில் உள்ளது மற்ற nokia  6101,6103,6030 மாடல்களில் 128 kb அளவு memory card-களில் இதைவிட அதிக அளவுகளில் 128,256,1,2 gb கொள் அளவை மாற்றி கொள்லாம்
இந்த தமிழ் பைபிலை நிறுவ நம்முடைய அலைபேசியில் tamil unicode வசதி  இருக்க வேண்டும்
Nokia 2310, 6030 ஆகிய அலைபேசிகளில் இந்த வசதி இருக்கிறது.
அந்தவசதி இல்லாத மற்ற  அலைபேசிகளில் இந்தவசதியை பெற "firmware" software-யை நிறுவ்வேண்டும் அதை உங்கள் அலைபேசி நிறுவனத்தின் service center-யை நாடினால் போதும் இந்த வசதியை நிறுவி தருவார்கள்.
தமிழ் பைபிள் தரவிறக்க சுட்டிகள்

தமிழ் பைபிள் இரண்டு முறகளில் நிறுவ முடியும்
முதல் முறை
 • தரவிறக்கம் செய்யபட்ட zip ஓப்புகளை un zip செய்யவும்
 • அதில் ".jar" கோப்பை உங்கள் அலைபேசியின் memory card-ல் paste செய்தால் போதும்
 • ".jar" கோப்பை அலைபேசி வாயிலாக திற்ந்தால் போதும் தமிழ் பைபிள் நிறுவபட்டு விடும்

இரண்டாவது முறை
 • தரவிறக்கம் செய்யபட்ட zip ஓப்புகளை un zip செய்யவும்
 • அலைபேசியின் pc suit வழியாக
 • install application வழியாக நிறுவி கொள்ளவும் (Refer PC suite manual for detailed procedure)
இதனை ஓத்த சுட்டி http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_11.html
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP