சிடி டிவிடி பழுது நீக்க
திங்கள்
நம்மிடம் உள்ள எந்த வகையான cd,dvd-ல் கீரல் விழுந்து அதில் உள்ள தகவல்களை நம்முடைய cd,dvd player,rom-கள் தகவல்களை படிக்க முடியாத நிலைமை உருவாகும் மற்றும் os cd-களில் கீரல் விழுந்தால் இவற்றை கொண்டு நாம் கணினிகளில் os –யை ஏற்றும் போது சில கோப்புகள் insatll –ஆகாமல்
கணினி சரியாக இயங்காமல் os-ன் முழு பயனையும் நாம் அடைய முடியாது
இதற்கு என்ன தீர்வு என்று பார்ப்போம்.
cd,dvd-கீரல்களை பற்றி பார்ப்போம்
cd,dvd-களில் நடுபக்கத்தில் கீரல்களைவிட அதன் பக்கவாட்டில்
உள்ள கீரல் உள்ள cd,dvd-களின் தகவல்களை மீட்டெடுப்பது எளிதானது.
இந்த செயலை செய்ய சில் மென் பொருட்களின் வழியாக செய்யலாம்
இணையத்தில் cd,dvd-ல் உள்ள கோப்புகளை மீட்டெடுக்க
சில மென்பொருட்களை வரிசைபடுத்திகிறேன்
இந்த மென்பொருள் கொண்டு தகவல்களை மீட்டேடுக்கலாம் ஒரு மென்பொருள் கொண்டு தகவல்களை பெற முடியா விட்டால் இன்னொரு மென்பொருள் நாட தவற கூடாது.
இந்த செயலை செய்யும் போது சிறிது பொருமை காப்பது அவசியமாகும்
முன்பு குறிபிட்ட மென்பொருள் போலதான் இந்த மென்பொருளும் அதை ஒத்த மென்பொருள்தான் ஆனால் இதில் தகவல்களை மீட்டு எடுக்கும் போது pause செய்து விட்டு அல்லது அந்த செயலை சேமித்து விட்டு திரும்ப தொடரும் சிறப்பு வசதி உள்ளது
ரசாயன திரவங்கள கொண்டு கீரல்களை எப்படி எடுப்பது
- முதலில் தண்ணீர் கழுவிவிட்டு அல்லது சிறிதளவு சோப்பு கரைசல்,பற்பசை கண்கண்ணாடி கடைகளில் உபயோகிக்கும் பாலிஷ்களை மிக குறைந்த அளவு உபயோகிப்பது அவசியம்.
- ஒரு சுத்தமான பனியன் துணி கொண்டு துடைக்கவும் பின்பு மேற்குறிபிட்ட ஏதாவது ஒருபொருளை சிறிது அளவு விட்டு
- துணிகொண்டு வட்டவடிவமாக துடைத்து எடுக்கவும் நீங்கள் சரியாக செய்து இருந்தால் கீரல்கள் மங்கிய நிலையில் கணப்படும் கீரல்கள் மறைந்துவிட்டது என எடுத்து கொள்ளலாம்
டிஸ்கி:
இணையத்தில் கண்டவை மட்டுமே பகிற பட்டுள்ளது இதற்க்கு http://bigulu.blogspot.com/
எந்தவித்திலும் பொருப்பாகாது
2 comments:
keep on posting
thanks
senthil, bahrain
உங்கள் பின்னுட்டங்கள் என்னை எழுத துண்டுகிறது நன்றி
கருத்துரையிடுக