கொண்ட கொள்கை பெரிசு மனைவி!
ஞாயிறு
பெரியார் நமக்கு எல்லாம் தெரிந்த தலைவர் வரும் தலைமுறை யாரும் மறக்க கூடாத தலைவர் அவர் கொண்ட கொள்கையில் மனம் தளராமல் தன் சொந்த மனவியையும் எங்கனம் மாற்றினார் என்பதற்க்கு ஓரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.
பெரியார் தன் திருமணம் முடிந்த பின் தன் மனைவியுடன் கோயிலுக்கு சென்றுள்ளார் நாத்திகவாதியான பெரியார் தன் மனைவியை நாத்திக கொள்கைக்கு மாற்ற ஒரு தந்திரம் செய்தார்
தன் மனைவியை கோயிலுக்கள் அனுப்பி விட்டு தன் நண்பர்களிடம் நம் ஊருக்கு புதிதாக ஒரு விலைமாது வந்துள்ளார் என்று தன் மனைவியை நண்பர்களிடம் காட்டி விட்டு மறைந்து கொண்டார் நண்பர்கள் அனைவரும் பெரியார் மனைவியிடம் சென்று தங்கள் ஆசையை சொல்லி அவரை அழைத்தார்கள்.
இதைக்கண்டு பெரியார் மனைவி அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் போட்டுவிட்டார் அதில் இருந்து
பெரியார் மனைவி கோயிலுக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
கடைசியா
- மனைவி cigrate-போல பத்த வைச்சு இழுத்தாலும் இழுக்காவிட்டாலும் அணையாது
- ஆனால் பீடி அப்படி இல்லிங்க இழுத்துக்கிட்டே இருக்கனும் இல்லாட்டி அணைஞ்சிவிடும் விலைமாது மாதிரி
0 comments:
கருத்துரையிடுக