என் புத்தகம்
புகை பிடிப்பதை விட்டு விட சென்னை அடையார் புற்று நோய் மருத்துவனை சென்ற போது ஒரு எனக்கு வழிகாட்டியாக இருந்த திரு.காரத்திக் லஷ்மணன் நண்பராக அறிமுகம் ஆகி இந்த புத்தகத்தையும் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது.
புகை பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே புத்தகம் 2013 சென்னை புத்தக்கண்காட்ச்சியில் தேவயானி,பொன்வண்ணன் அவர்களால் வெளியிடபட்டது
******************************************************************************
புகை பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே - It is possible to quit Smoking
இராம. கார்த்திக் லெட்சுமணன், உளவியல் ஆலோசகர் & அன்வர், சிகரெட்டை வென்றவர், மணிமேகலை பிரசுரம், விலை:ரூ.75/-
சிகரெட்
பிடிப்பவர்கள் பலரும் “விட்டுவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம் ஆனால்
எப்படி என்றுதான் தெரியவில்லை” என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு
வழிகாட்டவே இந்த நூலை எழுதியிருக்கிறார்கள். சிகரெட் பழக்கம் பற்றி
ஆராய்ச்சி செய்துள்ள ஒருவரும், சிகரெட் பழக்கத்தை
பல வருடங்களாக கொண்டு, பின்னர் தன் விடா முயற்சியால் வென்று காட்டிய
ஒருவரும் புகை பிடிப்பதை விட்டுவிடுவதற்கான அறிவியல் பூர்வமான முறைகளையும்,
அனுபவங்களையும் சரியான விகிதத்தில் கலந்து சிகரெட்டே சொல்வது போல
அளித்திருக்கிருக்கிறார்கள்.
நீங்கள் சிகரெட் பிடிப்பவராக
இல்லாவிட்டாலும், உங்கள் அன்புக்குரியவர்கள் சிகரெட் பிடிக்கலாம், விட
வேண்டும் என முயற்சி செய்யலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தகத்தை
பரிசாக அளித்து அவர்களை சிகரெட்டுக்கு பலியாகாமல் தடுக்கலாம். நீங்கள்
சிகரெட் பிடிப்பவராக இருந்தால், இந்த புத்தகத்தை வாங்கி சிகரெட்டை வெல்ல
ஒரு முக்கியமான படியை எடுத்துவைக்கலாம்.
நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இல்லாவிட்டாலும், உங்கள் அன்புக்குரியவர்கள் சிகரெட் பிடிக்கலாம், விட வேண்டும் என முயற்சி செய்யலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக அளித்து அவர்களை சிகரெட்டுக்கு பலியாகாமல் தடுக்கலாம். நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால், இந்த புத்தகத்தை வாங்கி சிகரெட்டை வெல்ல ஒரு முக்கியமான படியை எடுத்துவைக்கலாம்.
You can get the book through Courier
Pay Rs. 75 + Courier charges* through Net Banking.*Courier Charges: Within Chennai: Rs. 15/-, Within Tami Nadu: Rs.35/-, Outside Tamil Nadu: Rs.55/-
Name of the Account Holder: KARTHIK LAKSHMANAN R
A/C No.: 0745313000003203
IFSC Code: LAVB0000428
Bank: Lakshmi Vilas Bank
Branch: Kodambakkam
Please send a screen shot of the payment acknowledgement to karthik.psychologist@ymail.com with the detailed address and mobile numbers.
Within 2 working days, book will be dispatched through courier to your address.