பேவிக்கான் உருவாக்க
புதன்
blogger-முகவரிகள் நமது browser-ல் தோன்றும் போது முகவரிக்கு முன் அதில் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல தோன்றும்
இதையே நம்முடைய profile படத்தை நமநு முகவரிக்கு முன் தேன்ற வைப்து எப்படி என்று பார்ப்போம் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல
முதலில் நாம் இதற்கு தேவையான படத்தை தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் அது jpg,gif format-ல் இருக்க வேண்டும்
இந்த படத்தை http://www.iconj.com/icon_generator.php இணையதளத்தில் இலவசமாக நம் jpg,gif படத்தை .ico என்ற format-ல் இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
இந்தளத்தில் உறுப்பினர் ஆகாமலேயே இந்த வசதியை பெறலாம். அதை எப்படி என்று பார்ப்போம்
மேற்குறிபிட்ட தளத்துக்கு சென்று.நம்முடைய படத்தை இணையேற்றம் செய்ய வேண்டும்.
இணையேற்றம் செய்தபின்பு .ico என்ற format-ல் மாற்றபட்ட படத்தை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.
இவர்கள் கொடுக்கும் direct link-ல் இருக்கும் code’யை blogger template -ல் ctrl கிழ் கண்ட- code-யை தேடவும்
ஒட்டுவுதற்கு முன்பு tepmlate-யை download செய்யவும்
கிழ்கண்ட 2code-களுக்கு இடையில் ஒட்டினால் போதும்
]]></b:skin>
</head>
ஒட்டிய பின்பு இப்படி இருக்கும்
0 comments:
கருத்துரையிடுக