குமுதம் பறித்த பத்து பூக்கள்
சனி
குமுதம் 21.01.09. அன்று குமுதம் வார இதழ் top 10 தமிழ் வலை பூக்களை தேர்வு செய்யபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இத்தனை காலம் தமிழ் வலைபூக்கள் கண்டு கொள்ளபடவில்லை வணிகநோக்கம் இல்லாமல் பல நல்ல கருத்துக்களை தினம் தினம் தந்துகொண்டு இருக்கிறது.
தமிழில் ஜய்யாயிரம் வலைபூக்கள் இருந்தாலும் இந்த பத்து வலைபூக்கள் நேர்வு செய்யபட்டுள்ளது
இது ஒரு தொடக்கம்தான் இந்த பத்து வலை பூக்களை குமுதம் செய்த தேர்வால் வரும் காலங்களில் இன்னும் பத்து மடங்காக ஆகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
படங்களை பெரிதாக்கி பார்க்கவும்
1.இட்லி வடை
http://idlyvadai.blogspot.com/
2.திணை இசை சமிக்ஞை
நாகாரஜுன்
http://nagarjunan.blogspot.com/
3.பிகேபி
சிவகுமார்
4.எண்ணங்கள்
http://thoughtsintamil.blogspot.com/
பத்ரி
5.யுவகிருஷ்ணா
http://www.luckylookonline.com/
6.பரிசல்காரன் கே
கே.பி.கிருஷ்ணகுமார்
7.ஆதிஷா
வினோத்
8.மொழிவிளையாட்டு
http://jyovramsundar.blogspot.com/
ஜ்யோவ்ராம் சுந்தர்
- Age: 38
- Gender: Male
- Occupation: Logistics
- Location: Chennai : Tamil Nadu : India
9.சத்தியகடுதாசி
ஷோபா சக்தி
http://www.satiyakadatasi.com/
10.ஸ்மைல் பக்கம்
http://livingsmile.blogspot.com/
வித்யா
0 comments:
கருத்துரையிடுக