உயிர் காக்கும் ஆறாவது விரல்
வெள்ளி
இன்று நம் உடம்பில் உள்ள ஆறாவது விரல் போல cell phone-உள்ளது படுக்கறை முதல் குளியல் நம்முடன் பயணிக்கிறது இது அவசியமா இல்லையா இதனால் தீதா நன்றா என்ற ஆராய்சிசியே விவாத பொருள் ஆகிவிட்டது.
இந்த cell phone-ல் பாடல்களை ஏற்றி கேட்ப்பது அதற்க்காக நேரம்,பணம் செலவழிப்பது இப்போது உள்ள இளைஞர்களுக்கு மற்றும் பெரியவர்களுக்கு கூட அது கவுரவ பிரச்சனையாக உள்ளது அவர் வைத்து இருக்கும் பாட்டு என்னிடம் இல்லை அது என் cell phone வேண்டும் ஆசைபடுகிறார்கள்.
இந்த cell phone -ல் எத்தனை வசதிகள் இருந்தாலும் நமது நண்பர் உறவினர் ஆகியோரிடம் இனி அவர்களின் cell phone -எண்களை நமது cell phone -ல் பதியும் போது அந்த நபரின் blood group-யும் நம் cell phone -ல் குறித்துக் கொண்டால் யாருக்காவது இரத்தம் தேவைப்படும் அவசர காலங்களில் பிறருக்கு உதவ முடியும்
எண்களை குறித்தக்கொள்ளும் முன் அந்த நபரிடம் உங்களுக்கு இரத்தம் தானம் செய்ய சம்மதமா? என்ற அவர் சம்மதத்தை கேட்பதற்க்கு மறக்க்கூடாது
கடைசியா
cell phone வரதுக்கு முன்னாடி இருவர் சந்திக்க வேண்டிய இடத்துக்கு வருவதற்கு தொலை
பேசியில் அழைத்தால் போதும் அந்ந நபர் குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்து கொள்வார்கள்ஆனால் இப்போது
miss call -அடிச்ச ஒடனே கிளம்பு correct -ஆ இருக்கும் ஆனா அவர் போகும் வாகனமோ பேருந்தோ
வாகன பழுதோ வாகன நெரிசல்ல சிக்கிக்க கொள்வார்கள் இதுதேவையா?
1 comments:
\\அந்த நபரின் blood group-யும் நம் cell phone -ல் குறித்துக் கொண்டால்\\
நல்ல கருத்து
கருத்துரையிடுக