என்ஐடியில் படிக்க ஆசையா?
சனி
பொறியல் படிப்பு என்பது +12 படிக்கும் ஒவ்வொரு மாணவனின் கனவு
பொறியல் படித்து முடித்த உடன் வேலை நல்ல சம்பளம் அதைத்த
தொடர்ந்து நல்ல பெண் கிடைக்கும் பெண் கொண்டு வரும்
நல்ல சீர் என்று இது போன்ற வசதிகள் தொடர்ந்து கொண்டெ இருக்கிறது பொறியல் படிப்புகளை மத்திய அரசு நிறுவனங்களில் படிப்பது மற்ற கல்லூரிகளில் படிப்பதை விட மாணவர்களால் மிகவும் விரும்ப்படுகிறது.
மத்திய அரசின் I.I.T,N.I.T நிறுவனங்களில் உலகத்தரத்துக்கு நிகரான கல்வி வழங்கப்படுகிறது இதில் சேர தேர்வு எழுதவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது.
I.I.T (indian instiute of techenolgy)
இதில் சேர எழுத வேண்டிய தேர்வு
- J.J.E (joint entrance exam )
N.I.T(national instiute of techenolgy)
இதில் சேர எழுத வேண்டிய தேர்வு
- A.IE.E.E (all india engineering/architecture entrance examination)
- N.I.T -சேர இதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது
N.I.T-இருக்கும் இடங்கள்
திருச்சி,கோழிக்கோடு,வாரங்கல்,சூரத்கல்,அலகாபாத்,குருஷேத்ரம்,துர்காப்புர்,
ஹமிர்பூர்,ருர்கேலா,பாட்னா,ஐம்ட்பூர்போபால்,நாக்பூர்,சுரத்,சில்சார்,ஜெய்ப்பூர்,ஐலந்தர்....இனும் பல இடங்களில் உள்ளது
+2 தேர்வு எழுதியவர்கள் 2009 தேர்வு எழுத உள்ளவர்கள் சேரலாம்
N.I.T நுழைவு தேர்வு
தேர்வு எப்படி இருக்கும் இது C.B.S.C (மத்திய அரசு பாடத்திட்டம்) +2 படத்தவர்களுக்கு எளிதாக இருக்கும் மற்றவர்கள் மேற்க்கண்ட பாட திட்டத்தின்படி இன்னும் அதிகமாக உழைத்தால் வெற்றி பெறலாம்.
மேலும் கவனமாக புரிந்து கொள்ளுதளும் அவசியம் இதன்படி செயல்பட்டால் இந்திய அளவில் தேர்வாகி விரும்பிய பாடங்களை பெறலாம்.
இந்த நுழைவு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு N.I.T தவிர I.I.T (indian instiute of techenolgy) மத்திய அரசு நிதி உதவி பெரும் கல்வி நிறுவனங்கள்,நிகர்நிலை பல்கலைகழங்கள் போன்றவற்றிலும் சேரலாம்.
J.J.E (joint entrance exam ) தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மாநில நுழைவு தேர்வு நடைபெறாத மாநிலங்கள் union பிரதேசங்களில் சேரலாம்
விண்ணபிப்பது எப்படி?
N.I.T நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை,கோவை,மதுரை,திருச்சி,வேலூர்,நெல்லை உள்ள syndicate bank வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்
பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பம் சம்மந்தபட்ட முகவரிக்கு சேரவேண்டி கடைசி தேதி 10-01-09
தேர்வு நடக்கும் நாள் 20.04.09
முழு விபரங்களுக்கு
கடைசியா
- பொறியல் படிப்பு படிச்சவங்க எல்லாரும் அதே துறையில் இருப்பது அரிதாக உள்ளது
- software துறையயில் நுழைந்து விடுகிறார்கள் அல்லது ஏதோ ஒரு துறையில் அடிமையாக உள்ளனர்
- அதே துறையில் ஆராய்ச்சியில் செய்பவர்களாக இல்லை எல்லோரும் அப்துல் கலாம் ஆகிறது எப்படி அவரும் ஏன்னா I.I.T மாணவர்தானே
0 comments:
கருத்துரையிடுக