செவிக்கு உணவு
சனி
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ இது வள்ளுவன் வாக்கு
ஆனால் இன்று வயிற்றுக்கு உணவு உண்ணும் போதே செவிக்கும் உணவு கொடுக்க முடியும் அது எப்படி என்று பார்ப்போம்
நம்மிடம் உள்ள எந்த ஒரு கோப்பையும் mp3ஒலிவடிவில் மாற்றி நாம் விரும்பும்போது நாம் கைபசியில் அல்லது mp3 player-ல் நம் விருப்பம் போல் கேட்டுக் கொள்ளலாம் இந்த தளத்தில் இன்னொரு வசதியும் உள்ளது அது இந்த தளத்தில் கொடுக்கப்படும் mp3 எந்த ஒரு கோப்பையும் வலைபூ மற்றும் இணையதளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் embeded code ஆக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்
இதில் இணைய தள முகவரிகளை கொடுத்தாலும் அதை mp3 வடிவில் மாற்றம் செய்து தரவிரக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இணயதளத்தில் நேரடியாக சென்றும் நமக்கு மாற்ற வேண்டிய தகவல்களை உள்ளிடு செய்தால் அதையும் mp3 வடிவில் மாற்றலாம்
மாற்றம் செய்து வரும் கோப்புக்கள் பெண்குரலில்ல் கேட்க்க முடிகிறது
தளத்தில் உள்ளிடும் கோப்பு வகைகள்
நமக்கு மாற்றம் செய்து கிடைக்கும் கோப்புகள்
அதற்க்கு இந்தளத்தில் இலவச உறுப்பினர் ஆகி மேற்க்குறிப்பிட்ட அனைத்த வசதிகளையும் பேற்றுக் கொள்ளலாம்
தள முகவரி:http://www.ispeech.org/
0 comments:
கருத்துரையிடுக