இந்த இடம் போதுமா!
புதன்
windows live நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று அவர்கள் வழங்கும் skydrive என்னும் இலவச கோப்பு சேமிப்பு சேவை வழங்குகிறார்கள். அவர்களின் இலவச பயன்பாடு 5gb-யாக இருந்தது தற்ப்போது அது 25gb-யாக தரம் உயர்த்தபட்டுள்ளது.இது பயனாளர்களுக்கு பயன் அளிக்க கூடியது
இந்த சேவையால் எல்லா வகையான doc மற்றும் தங்கள் powerpoint slide முதற்க்கொண்டு சேமிக்கலாம்.
இதன் மேம்படுத்தபட்ட பயன்கள்
- 25 gb சேமிப்பு
- இதில் 6 முதல் 25 வாட்டார மொழி வசதி
- மற்றும் தங்கள் புகைப்படங்களை slide show மூலம் தளங்களில் காண்பிக்க முடியும்
- கோப்புக்களை zip file ஆக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்
சேவைக்கான சுட்டி: http://skydrive.live.com
2 comments:
தமிழாக்கம் செய்ததுக்கு நன்றி நட்டு போல்ட்
தகவலுக்கு ரொம்ப நன்றி
கருத்துரையிடுக