நீலம் குரும் படம்
புதன்
கவிஞர் அறிவுமதி எல்லோருக்கும் தெரிந்த கவிஞர் பாடலாசிரியர்,ஒரு இயக்குனர் அவர் முத்தமிழே முத்தமிழே ராமன் அப்துல்லா திரைப்பாடல் இன்றும் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது அவரின் ஆழிப் பேரலை குறித்து அவர் இயக்கிய குறும் படம் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.
அப்படம் உங்கள் பார்வைக்கு
இதைப் பற்றிய விமர்சனம் அறிவுமதி வலைப்பூவில் இருந்து
முத்தமிழே முத்தமிழே ராமன் அப்துல்லா திரைப்பாடல்
0 comments:
கருத்துரையிடுக