Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

சுஜாதா செய்த தவறு!

செவ்வாய்


ரோஜா படம் நம் எல்லோரும்  அடிக்கடி பொதிகை தொலைக்காட்ச்சியில் சுதந்திர தினம்,குடியரசு தினம் இந்த தினங்களில் இந்த தினங்களில் கண்டிப்பாக இந்தப் படம் கண்டிப்பாக ஒளிபரப்படும் இந்தபடம்.
Ar.ரகுமான் இசை அமைப்பாளாராக அறிமுகம் ஆன முதல் படம்
முதன் முதலாக  இயக்குனர் மணிரத்தனம் அவர்களின் படம் இந்தியில் மொழி மாற்றம் செய்யபட்டது.
roja-tamil
ரோஜா படத்துக்கான தேசிய விருதுகள்

தேசிய ஒறுமைபாட்டை வலியுருத்தும் சிறந்த படத்துக்கான விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசியவிருது
சிறந்த பாடலாசிரியர்,இயக்குனருக்கான சாந்தாராம் விருது 1995
தமிழ் அரசு விருகள் 
சிறந்த படம்
சிறந்த இயக்குனர்
சிறந்த இசை அமைப்பாளர்
சிறந்த நடிகர் அரவிந்சாமி
ரோஜா பற்றிய என் கருத்து

எனக்கு இந்த படத்தில் நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலாலும் அதன் ஓளிப்பதிவு,பின்னனி இசை,பாடல்கள் போன்ற  எல்லாவற்றிலும் திருப்தி அளித்த படம் என்  மனதில் எப்போதும் நிற்கும் படம்
மணிரத்னம் கதை,திரைக்கதை,இயக்கம்,அமரர் சுஜாதா வசனத்தில் உருவான
இத்தனை சிறப்பு வாய்ந்த படத்தில்
ஓரு குறை அது இந்தபடத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அரவிந்சாமி தீவிரவாத தலைவன் தன் தம்பியை அடுத்த நாட்டுக்கு தீவிரவாத பயிற்ச்சிக்கு சென்ற தம்பியை எதிரி நாட்டு அரசு அநியாயமாக கொலை செய்து விடும் அந்த சோகத்தில் இருக்கும் தீவிரவாதி தலைவனுக்கு அரவிந்சாமி ஆறுதல் கூறுவது போல் காட்ச்சியில் நீ நான்கு வேளை நமாஸ் செய்ய்யும் உன். தீவிரவாதத்தை உங்கள் அல்லா ஏற்ப்பாறா! என்று கேட்பார்
அதுபற்றிய you tube video
இதில் நான்கு வேளை நமாஸ் செய்கிற என வருகிறது ஆனால் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் ஜந்து வேளை உலக இஸ்லாமியர்கள் அனவருக்கும் பொதுவாக இறைவனால் வகுக்கபட்டது இஸ்லாம் தோன்றியது முதல் இதுதான் பின்பற்ற படவேண்டிய விதி இஸ்லாத்தை சேர்ந்த எலாவருக்கும் தெறிந்த ஒன்று.
பெயர் தொழும் நேரம்
fajar   (பஐர்) அதிகாலை
dhur   (லோகர்) பிற்ப்பகல்
asr      (அசர்) மாலை ஒளிமயங்கும் நேரம்
magrib (மகறிப்) சூரியன் மறைந்த பின்பு
isha    (இஷா) இரவு சுரியன் உதிக்கும் முன்பு
இதை படத்தை பற்றிய விக்கி கட்டுரை http://en.wikipedia.org/wiki/Salah#Purpose
  • இஸ்லாம் தோன்றியதில் இருந்து சினிமா,இசை போன்றவற்றை தடுக்கப்பட்டுள்ளது
  • இஸ்லாமியர்கள் சினிமாவில் காட்டவில்லை என்று வருத்தபட்டதும் இல்லை
  • அப்படியே காட்டினாலும் இந்த மாதிரி தவறுகள்

எல்லாவற்றையும் விட இதற்க்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் பெருமைக்குறிய  இஸ்லாத்தை சேர்ந்த Ar.ரகுமான் அவருக்கு கூட தெறியவில்லை! மிகுந்த வருத்தை அளிக்கிறது.
இத்தனை வருடம் இதை நான் சுட்டி காட்டுவதன் நோக்கம்
  • ஒரு விஷயம் நமக்கு தெறியாவிட்டாலும் அதுபற்றிய தவறான தகவலை நாம் தெறிந்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணம்.
  • இப்போதுதான் நான் வலைப்பூ தொடங்கியுள்ளேன்.
  • மேலும் நன்னெறி (ethics) மனதில் கொண்டு இதைப்பற்றி மேலும் எழுத மனம் வரவில்லை
டிஸ்க்கி: இந்த பதிவு சுஜாதா.மணிரத்னம்,Ar.ரகுமான் யார் மனதையும் புண்படுத்தும்,பெயரை  கெடுக்கும் நோக்கில் எழுதவில்லை


மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP