உன் வழி உன் கையில்
ஞாயிறு
ஒரு வயல் வரப்பில் ஒரு நல்லவன் ஒரு கெட்டவன் நேர் எதிரில் சந்திக்கும் போது அந்த நல்லவன் வரப்பில் இருந்து இறங்கி கெட்டவனுக்கு வழி விடுவான்
வரப்பில் ஒரு வழி வயலில் ஒரு வழி என்று இரண்டு வழி கிடைக்கும்.
அதே வரப்பில் இரண்டு கெட்டவன் சந்தித்தால் இரண்டு பேரும் வழி விட மாட்டார்கள்அதனால் இருவருக்குமே வழி கிடைக்க வாய்ப்பில்லை
அதே வரப்பில் இரண்டு நல்லவர்கள் சந்தித்தால் இருவருமே வரப்பில் இருந்து கிழ் இறங்கி ஒருவருக்கொருவர் வழி விட்டு கொள்வார்கள் அதனால் இரண்டு புதிய வழிகள் கிடைக்கும் ஆக மொத்தம் முன்று வழிகள் கிடைக்கும்
கடைசியா
இந்த மாதிரி அழகான பொண்ணு வரப்பு மேல வந்தா 3வழி என்ன எதிர்தாப்புல வர
எலோரும் நான் நீன்ணு வழி கொடுப்பாங்க சும்மா சோக்குங்க மேல உள்ளத கண்டிப்பா யோசிச்சு பாருங்க
0 comments:
கருத்துரையிடுக