மர்மயோகி அதற்க்கு முன்பு?
வியாழன்
கமலின் மர்மயோகி தசவதாரம் பின்பு கமல் நடிக்க போகும் அடுத்த படம் என்று நாம் எல்லோருக்கும் தெறிந்த ஒன்று.இந்தபடம் கமலஹாசன் இயக்க போகிறார் இது ஓரு மிகப் பெரிய பொருட்செலவில் படமாக வரப் போகிறது.
ஆனால் அதற்க்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது அதற்கு முன்பு wednesday என்ற இந்திபடம் கமலஹாசன் நடிக்க போகிறார் இந்தியில் இந்த படத்தில் நஸ்ருதின்ஷா மற்றும் அனுபம்கேர் இணைந்
து நடித்தார்கள்
இந்திபடத்தின் தமிழ்பதிப்பில் அவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்க போகிறார்
0 comments:
கருத்துரையிடுக