Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

சென்னையில் ஒரு மழைக்காலம்

வியாழன்

சென்னை மழையின் கோரத்தாண்டவம் ஆடிமுடித்துள்ளது உயிர் உடமை உணர்வுகள் எல்லாம் இழந்து நிற்க்கிறோம் கிழ்தட்டு மக்கள மிகுந்த பாதிப்பு ஆளாகி இருக்கிறார்கள் நடுத்தர மக்கள் தண்ணிருக்கு மத்தியில் வீட்டிலும் இருக்க முடியாமல் அலுவலகத்துக்கும் போக முடியாமல் சொந்த வீட்டில் தற்க்காலிகமாக ஆனாதையாகப்பட்டு இருக்கிறார்கள்

மற்றும் கிரம்ப்புரத்தில் பயிர்கள் நாசம் அதனால் விவசாயிகள்ளுக்கு பெருத்த நட்டம் இதனால் விலைவாசி கண்டிப்பாக உயரும் நிலை!

அரசாங்கம் போர்க்கால நடவடிக்கை மழைவந்தபின் நடவடிக்கை எடுக்கிறது எல்லாம் சரி ஆனால் மழை வரும் முன்பு தொலைநோக்கு பார்வையில் மழைநீர் வடிகால், ஆக்கிரமிப்புகளை அகற்றவது போன்ற நடவடிக்கைகள் போர்க்காலவேகத்தில் எடுக்க வேண்டும்

மழையால் மக்கள் பட்ட துன்பத்தை நான் காட்ச்சிபடுத்தி இருக்கிறேன் உங்கள் பார்வைக்கு Thumbs-down

இந்த திரைக் காட்ச்சியில் இணைக்கப்பட்டு இருக்கும் “Rain Rain Go Away” ஆங்கில பாடலின் வரலாற்றை இங்கு கொஞ்சம் பார்ப்போம் எலிசபேத் மாகாராணி-1 அவரின் காலத்தில் இங்கிலந்து அரசுக்கும் ஸ்பானிய அரசுக்கும் பகை இருந்தது அந்த பகை அவர்களுக்கள் கடல் போராக 1588-ல் வெடித்தது இதில் இங்கிலாந்து

armada

படை மகத்தான வெற்றி பெற்றது ஸ்பானியபடைகள் 65 கப்பல் மற்றும் 10000 ஆயிரம் படைவிரர்களுடன் நாடு திரும்பியது இதற்கு காரணம்

இங்கிலாந்து படை மட்டும் அல்ல அப்போது போர் சமயத்தில் நிலவிய மோசமான தட்ப்ப வெப்ப நிலைதான் மிக முக்கிய காரணமாக இருந்தது

அப்போது இங்கிலாந்து படைவீரர்கள் ஸ்பானியபடைவீரர்களை பார்த்து ஏளனப்படுத்தி இந்த பாட்டை பாடினார்கள்.Thumbs-down

Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!

ஆனால் இதேபாட்டை நம் ஊரில் ஆங்கில நர்சரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் இந்த பாடலை மனப்பாடம் செய்கிறார்கள் மழைக்கு ஏங்கும் இந்த நாட்டில் மழைவேண்டாம் என்ற பொருத்தம் இல்லாத பாடல் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP