ஒளிப்பட இணைப்பு முகவரி பெற
திங்கள்
இந்த இணையதளத்தில் படங்களை இணையேற்றி விட்டால் போதும் அவர்கள் கிழ்க்கண்ட வசதிகள் இருக்கிறது
இந்த இணையதளத்தில்
- இணையதளத்தில் ஏற்ற இசையும் format -கள்
மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 20081. http://www.paristamil.com/tamilnews/?p=15315
மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன. கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.
பெயர் | தொழும் நேரம் |
fajar (பஐர்) | அதிகாலை |
dhur (லோகர்) | பிற்ப்பகல் |
asr (அசர்) | மாலை ஒளிமயங்கும் நேரம் |
magrib (மகறிப்) | சூரியன் மறைந்த பின்பு |
isha (இஷா) | இரவு சுரியன் உதிக்கும் முன்பு |
நாசா தான் பயன்படுத்திய ராக்கேட் விண்கலங்களை நன் கொடையாக கொடுக்க முடிவு செய்துள்ளது தன்னுடைய Orbitter வின்கலத்தை Smithsonian museum-க்கும் மற்ற விண் கலங்களை கல்வி நிறுவனங்கள்,அறிவியல் அருங்காட்ச்சியங்களுக்கும் கொடுக்க உள்ளது
இது சம்மந்தமாக இயங்கும் மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்க உள்ளது. இதற்க்கு இதைப் பெறும் நிறுவனங்கள் ராக்கேட் விண்கலங்களை மறுபடி இயங்க வைக்க $42m கட்டணமும்
அங்கு கொண்டு செல்லும் செலவு கட்டணமாக $400-$800k அந் நிறுவனங்களிடமிருந்து நாசா வசுலிக்கப் போகிறது
மழையா வெய்யிலா வானத்தை பார்த்தால் நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை சிலநேரம் வானிலை அறிக்கைகளே சிவ நேரம் தவறு நேர்வது சகஜமாக உள்ளது இந்நிலையில் மழையா வெயிலா? என்று நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தெறிந்து கொள்ள வசதி உள்ளது அld எப்படி என்றால் சுட்டியில் போனால் போதும்.http://goingtorain.com/
இணையதளத்தை திறாந்தாலே போதும் எந்த பகுதியில் இருந்து இணையதள இணைப்பு முலம் நாம் இருக்கும் இடத்தை அறிந்து இன்று மழை பெய்யுமா! பெய்யாதா பெய்ய வாய்ப்புள்ளதா தொள்ளதெளிவாக சொல்கிறது மற்றும் அந்த பகுதின் வெப்ப நிலையையும் (c,f)-ல் தெரிவிக்கிறது
சிலநேரங்களில் அதுவும் கூட குழப்பமாக உள்ளது என்று சொல்கிறது.
கடைசியாக
நாம் உருவாக்கிய Power Point Precentaion-களை எதுவானாலும் சரி நம் அலுவலகத்தில் உருவாக்கியதுவிளையாட்டுக்காக நம் சொந்த கணினியில் விளையாட்டாக உருவாக்கிய power point எதுவாக
இருந்தாலும் அவை flash presentations-களாக பிறருடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம் உள்ளது அது http://www.authorstream.com/ இதில் இலவச உறுப்பினர் ஆகிவிட்டால் போதும் அதன் பின்பு கிழ்குறிப்பிட்ட அனைத்தையும் இலவசமாக செய்யாலாம் அது எப்படி என்பதை பார்போம்
உறுப்பினர் ஆகிய பின் நம்முடைய ppt-க்களை upload செய்துவிட்டு நம் தேவைக்கு எற்ப்ப பெற்றுக் கொள்ளலாம்
அவைகளை வரிசைபடுத்துகிறேன்
இரண்டு பேர்' வாரான் வாரான் பூச்சாண்டி ஒலியும் ஒளியும் மற்றும் பாடல் வரிகள்
வாரான் வாரான் பூச்சாண்டி mp3 வடிவில்
அமேரிக்க அதிபர் பாக்தாத் சென்ற போது பத்திரிக்கையாளர் ஒருவரால் தாக்கப்பட்டது இப்போதைய பற்றிஎரியும் செய்தி அந்தசம்பவம் நடக்கும் போதே அது இணையவழி அது எத்தனை தூரம் பரவப் போகிறது என்பதே எல்லோரின் எண்ணமாக இருக்கும்
ஆனால் இது you tube மூலம் அதி பயங்கரமாக பரவிஉள்ளது இதுவரை 5.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் இதுவரை கிட்டதட்ட 640 இணையதளங்களில் பதியப்பட்டள்ளது இது நேற்று 15/12/08 திங்கட்கிழமை 7 காலை 5 மாலை வரை இந்த கணக்கு பார்க்க வரைபடம்
இது பிரபலமாக காரணங்கள்
பின்குறிப்பு;
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ இது வள்ளுவன் வாக்கு
ஆனால் இன்று வயிற்றுக்கு உணவு உண்ணும் போதே செவிக்கும் உணவு கொடுக்க முடியும் அது எப்படி என்று பார்ப்போம்
நம்மிடம் உள்ள எந்த ஒரு கோப்பையும் mp3ஒலிவடிவில் மாற்றி நாம் விரும்பும்போது நாம் கைபசியில் அல்லது mp3 player-ல் நம் விருப்பம் போல் கேட்டுக் கொள்ளலாம் இந்த தளத்தில் இன்னொரு வசதியும் உள்ளது அது இந்த தளத்தில் கொடுக்கப்படும் mp3 எந்த ஒரு கோப்பையும் வலைபூ மற்றும் இணையதளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் embeded code ஆக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்
இதில் இணைய தள முகவரிகளை கொடுத்தாலும் அதை mp3 வடிவில் மாற்றம் செய்து தரவிரக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இணயதளத்தில் நேரடியாக சென்றும் நமக்கு மாற்ற வேண்டிய தகவல்களை உள்ளிடு செய்தால் அதையும் mp3 வடிவில் மாற்றலாம்
மாற்றம் செய்து வரும் கோப்புக்கள் பெண்குரலில்ல் கேட்க்க முடிகிறது
தளத்தில் உள்ளிடும் கோப்பு வகைகள்
நமக்கு மாற்றம் செய்து கிடைக்கும் கோப்புகள்
அதற்க்கு இந்தளத்தில் இலவச உறுப்பினர் ஆகி மேற்க்குறிப்பிட்ட அனைத்த வசதிகளையும் பேற்றுக் கொள்ளலாம்
தள முகவரி:http://www.ispeech.org/
என்ன மாதிரி சிலபேருக்கு இன்னமும் இவங்கதான் உலக அழகி
இல்ல இல்ல இவங்கதான் இல்லிங்க ரெண்டுபேருமே ஒருத்தருதாங்க
சென்னை மழையின் கோரத்தாண்டவம் ஆடிமுடித்துள்ளது உயிர் உடமை உணர்வுகள் எல்லாம் இழந்து நிற்க்கிறோம் கிழ்தட்டு மக்கள மிகுந்த பாதிப்பு ஆளாகி இருக்கிறார்கள் நடுத்தர மக்கள் தண்ணிருக்கு மத்தியில் வீட்டிலும் இருக்க முடியாமல் அலுவலகத்துக்கும் போக முடியாமல் சொந்த வீட்டில் தற்க்காலிகமாக ஆனாதையாகப்பட்டு இருக்கிறார்கள்
மற்றும் கிரம்ப்புரத்தில் பயிர்கள் நாசம் அதனால் விவசாயிகள்ளுக்கு பெருத்த நட்டம் இதனால் விலைவாசி கண்டிப்பாக உயரும் நிலை!
அரசாங்கம் போர்க்கால நடவடிக்கை மழைவந்தபின் நடவடிக்கை எடுக்கிறது எல்லாம் சரி ஆனால் மழை வரும் முன்பு தொலைநோக்கு பார்வையில் மழைநீர் வடிகால், ஆக்கிரமிப்புகளை அகற்றவது போன்ற நடவடிக்கைகள் போர்க்காலவேகத்தில் எடுக்க வேண்டும்
மழையால் மக்கள் பட்ட துன்பத்தை நான் காட்ச்சிபடுத்தி இருக்கிறேன் உங்கள் பார்வைக்கு
இந்த திரைக் காட்ச்சியில் இணைக்கப்பட்டு இருக்கும் “Rain Rain Go Away” ஆங்கில பாடலின் வரலாற்றை இங்கு கொஞ்சம் பார்ப்போம் எலிசபேத் மாகாராணி-1 அவரின் காலத்தில் இங்கிலந்து அரசுக்கும் ஸ்பானிய அரசுக்கும் பகை இருந்தது அந்த பகை அவர்களுக்கள் கடல் போராக 1588-ல் வெடித்தது இதில் இங்கிலாந்து
படை மகத்தான வெற்றி பெற்றது ஸ்பானியபடைகள் 65 கப்பல் மற்றும் 10000 ஆயிரம் படைவிரர்களுடன் நாடு திரும்பியது இதற்கு காரணம்
இங்கிலாந்து படை மட்டும் அல்ல அப்போது போர் சமயத்தில் நிலவிய மோசமான தட்ப்ப வெப்ப நிலைதான் மிக முக்கிய காரணமாக இருந்தது
அப்போது இங்கிலாந்து படைவீரர்கள் ஸ்பானியபடைவீரர்களை பார்த்து ஏளனப்படுத்தி இந்த பாட்டை பாடினார்கள்.
Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!
ஆனால் இதேபாட்டை நம் ஊரில் ஆங்கில நர்சரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் இந்த பாடலை மனப்பாடம் செய்கிறார்கள் மழைக்கு ஏங்கும் இந்த நாட்டில் மழைவேண்டாம் என்ற பொருத்தம் இல்லாத பாடல் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது
கவிஞர் அறிவுமதி எல்லோருக்கும் தெரிந்த கவிஞர் பாடலாசிரியர்,ஒரு இயக்குனர் அவர் முத்தமிழே முத்தமிழே ராமன் அப்துல்லா திரைப்பாடல் இன்றும் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது அவரின் ஆழிப் பேரலை குறித்து அவர் இயக்கிய குறும் படம் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.
அப்படம் உங்கள் பார்வைக்கு
இதைப் பற்றிய விமர்சனம் அறிவுமதி வலைப்பூவில் இருந்து
முத்தமிழே முத்தமிழே ராமன் அப்துல்லா திரைப்பாடல்
windows live நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று அவர்கள் வழங்கும் skydrive என்னும் இலவச கோப்பு சேமிப்பு சேவை வழங்குகிறார்கள். அவர்களின் இலவச பயன்பாடு 5gb-யாக இருந்தது தற்ப்போது அது 25gb-யாக தரம் உயர்த்தபட்டுள்ளது.இது பயனாளர்களுக்கு பயன் அளிக்க கூடியது
இந்த சேவையால் எல்லா வகையான doc மற்றும் தங்கள் powerpoint slide முதற்க்கொண்டு சேமிக்கலாம்.
இதன் மேம்படுத்தபட்ட பயன்கள்
சேவைக்கான சுட்டி: http://skydrive.live.com
ரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு
இந்த கேள்வி 6 மாதங்களாக மனதை அரித்த கேள்வி விடை கிடைக்காமல தினமும் google-ல் தேடியது உண்டு ஆனால் விடை கிடைத்த பாடு இல்லை
- நான் முதன் முதலில் வலை பதிவு படிக்க ஆரம்பதித்தது தேன்கூட்டில்தான்
- கத்துக் குட்டியாக வலை பதிவு தொடங்கி பதிவுகளை தேன்கூட்டில் இணைத்த மகிழ்ச்சிக்குக்கு அளவே இல்லை.
- தேன்கூட்டில் பதவிகளை ping செய்வது மிக எளிதாக இருந்தது.
- சிந்திக்க எத்தனை பதிவுகளை தேன்கூட்டில் மட்டுமே எப்போதும் படிப்பது வழக்கம்
- தேன்கூட்டில் படிப்பது ஒரு தாயின் மடியின் இருந்து கொண்டு பதிவுகளை படிப்பது போல் இருக்கும்.
- எந்த மனமாச்சறியங்கள் இல்லாமல் எல்லா பதிவுகளையும் தேன்கூடு பிரசுரித்தது.
என் கேள்விக்கு விடை கிடைத்தபோது மிகுந்த அதிர்ச்சியானேன் காரணம் தேன்கூட்டை தொடங்கிய
சாகரன் கல்யாண் அவரின் அகால மரணம்
அவிரின் மரணஅறிவிப்பு பற்றிய
விபரங்களுக்கு http://djanakiraman.googlepages.com/
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நண்பர் மலைநாடன் ஒரு podcasting அஞ்சலி மலர் வெளியிட்டுள்ளார்
சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.
ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.
sakaraalai@gmail.com
எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.
© Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008
Back to TOP