நாங்களும் ஜேம்ஸ்பாண்டதான்!
புதன்
நம் வீட்டு ரகசியத்தை விட அடுத்தவர் வீட்டு ரகசியத்தை அறிந்த கொள்ள நமக்கு அதீத ஆர்வம் உண்டு.
சுவருக்கு பின்னால் நடக்கும் பேச்சுக்களை ஜேம்ஸ் பாண்ட் மட்டும் அல்ல நாம் கூட கேட்க்கலாம் அதுவும் எந்த செலவும் இல்லாமல் எந்த விலை உயர்ந்த கருவியும் வாங்கவேண்டிய அவசியம் கிடையாது.
அதற்க்கு என்ன செய்வது விரிவாக பார்ப்போம்
- நம்மிடம் இருக்கும் nokia போன் எந்த மாடல் இருந்தாலும் பராவாயில்லை
- அதில் உங்களது hand set –யை பொருத்தவும்
- உங்களது போனை auto answer profile-ல் மாற்றவும்
- அதன் பின்னர் உங்களது profirle-யை silent-க்கு மாற்றவும்
- இது nokia போனில் மட்டுமே சோதிக்கபட்டது(மற்ற போன்களில் வேலை செய்தால் தெறிவிக்கவும்)
இதை செய்தவுடன் எங்கு பேச்சை கேட்டக்க வேண்டுமொ அந்த இடத்தில் உங்களது போனை எந்த இடையுறும் இல்லாதா மறைவான இடத்தில் வைத்து விட்டு உங்களது இந்த எண்ணை வேறு போனில் இருந்து அழைத்தால் அங்கு என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய முடியும்.
மேலும் நீங்கள் அழைக்கும் போனில் recording செய்யும் வசதி இருந்தால் இந்த பேச்சுக்களை திரும்ப கேட்க்க முடியும்.
1 comments:
எங்க உக்காந்து யோசிச்சீங்க? அருமைங்கண்ணோ!!!
கருத்துரையிடுக