Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

ஜிமெயில் மாத்தியோசி

செவ்வாய்

உங்களது “gmail” கணக்கை  இதுவரை தகவல்களை  பரிமாற மற்றும்  நண்பர்களுடன் அரட்டை அடிக்க

பயனபடுத்துகிறோம். அதை தவிற பல  மேம்பட்ட மற்றும்  தேவையான  பயன்பாடுகளை  எப்படி  பெறுவது என்று பார்ப்போம்.

gmail-themes-01

1.ஒப்பன் ஜடி

உங்களது  ஜிமெயில் ஜடியை உங்களது google கணக்கை  வைத்து  face book,twitter,zoho…  இன்னபிற கணக்கை தொடங்க புதிதாக  ஒரு கணக்கை தொடங்காமல் உங்களது  ஜிமெயில் ஜடியை பயன்படுத்தலாம்.

2.கோப்புகளை சேமிக்க

உங்களது கோப்புகளை சேமிக்க  எந்த புதிய கணக்கை 4shared அல்லது வேறு கணக்குளை தொடங்காமல் உங்களது ஜிமெயில்  கணக்கில்  உங்களது கோப்புகளை மிக எளிதாக சேமிமிக்க முடியும்.

அதற்க்கு  Gmail Drive உதவுகிறது ஜிமெயில்க்கான இந்த extenction நிறுவினால் மேற்கண்ட வசதியை  பெறலாம்.

3.கோப்புகளை  மாற்ற 

உங்களது கோப்புகள்  எந்த  பார்மேட்டில் (format) இருந்தாலும் அதாவது doc, xls, ppt, rtf, pdf.. இன்னபிற எந்த கோப்பானாலும் உங்களுக்கு தேவையான  பார்மேட்டில் மாற்ற எந்த மென்பொருள்  துணை இல்லாமல் இந்த கோப்புகளை உங்களது ஜிமெயில் ஜடிக்கே   அட்டாச் செய்து அனுப்பினால் அட்டாச்மென்ட்களை  திறந்தால்  அது  html-ஆக திறந்தால்  அந்த கோப்பை எளிதாக  படிக்கலாம்.

4.சுட்டிகளை மாற்ற

தரவிரக்க  சுட்டிகளில் (link) சில  அதாவது hyperlink  இல்லதா  எத்தனை சுட்டிகளில் (link) எத்தனை இருந்தாலும் எல்லாவற்றையும் ஒரே சொடுக்கில்  hyperlink  ஆக மாற்ற எல்லா முகவரிகளையும் உங்களது ஜிமெயில் ஜடிக்கே தட்டச்சு செய்து அனுப்பினால்  அவை  எல்லாம் hyperlink  ஆக மாறிவிடும்.

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP