லினுக்ஸ்யை iso மூலம் இயக்க
வெள்ளி
லினுக்ஸ்யை நாம் live cd யில் இயக்கி நம் கணினியில் எந்த பிரச்சனை இல்லாமல் இயங்குகிறதா என்பதை சோதனை செய்த பின்பு மட்டுமே அந்த லினுக்ஸ் வழங்களை பயன்படுத்த முடியும்.
தனி உரிமை os win xp ஆகிய இயங்கு தளங்களில் இந்த வசதி கிடையாது உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ உங்களிடம் அந்த இயங்குதளத்தை தலையில் கட்டி விடுவார்கள் உ.தா vista இயங்குதளத்தை உங்களது கணினியில் குறைந்த பட்ச்சம் 512 mb ram இருந்தால் மட்டுமே இயக்க முடியும் 1gb அதன் முழு வேகம் திறனை நாம் பயன்படுத்த முடியும்.
அதனால் நாம் லினுக்ஸ் வழங்களை போது ஒவ்வொரு தடவையும் புதிய வழங்களை சீடியில் எழுதி சோதனை செய்வது கடினமாக இருக்கும்.
மேலும் வழங்கள்கள் alfa,beta என்று படிப்படியாக வழங்கபடுகிறது அதனால் ஒவ்வோரு நிலையிலும் நாம் சோதனை செய்து அதன் பிழைகளை திருத்தம் செய்ய முடியும்
அதனால் ஒரு வழங்களை iso கோப்பில் இருந்து usb drive மூலம் இயக்கிய பின்பு நமது விருப்பத்தின் அடிப்படையில் நமது கணினியில் நிறந்தரமாக நிறுவ முடியும்.
இந்த மென்பொருள் ஆனது எந்த வழங்களையும் நமது usb drive இருந்து இயக்க அந்த வழங்களை சுருக்கி தருகிறது.
இந்த மெனபொருள் ஆதறிக்கும் வழங்கள்கள்
அதர்க்கு நமக்கு UNetbootin என்ற மென்பொருள் உதவி செய்கிறது அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுஒரு ஓப்பன் சோர்ஸ் மென் பொருள் ஆகும்.
இதை windows எப்படி பயன்படுத்துவது கிழ் கண்ட படத்தை பார்க்கவும்
Add caption |
0 comments:
கருத்துரையிடுக