Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

விண்டோசுக்கு தேவையான சிறிய மென்பொருட்கள்

சனி

நமது கணினியில் நமக்கு தேவையான மென்பொருட்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்துகிறோம் அதிலும் நமது தேவையான பொருட்கள் அதாவதி சில் அத்தியவசிய மென்பொருட்களை தரவிரக்கம் செய்யும்போது நமது கணினியில் நிறைய இடத்தைஅடைத்துகொள்ளும் அதனால் நமது கணினியின் திறமை மட்டுபடுத்தபடுகிறது கணினி செய்லபாடு  கடுமையாக பாதிக்கபடுகிறது உ.தா நமது கணினியின் பூட்டிங் நேரம் அதிகமாகிறது.

இதனை தடுக்க இந்த அத்தியாவசிய மென் பொருட்கள் மிகக் குறைவான அளவில் நமது கணினியில் நிறுவினால் இந்த  பிரச்சனைகளை தவிர்க்கலாம் அதைவிரிவாக பார்போம் 

PROSSESLASSO  (610KB)


process-lasso-windows-process-manager
  1. நம்து  cpu தங்கு தடை இல்லாமல் இயங்க செய்யும்  வேலையை செய்கிறது  மேலும் நமது கணினி freeze  ஆவதை தடுத்து அதன் திறனை கூட்டுகிறது
  2. 1mb ram நினைவகத்தை  மட்டுமே எடுத்து கொள்கிறது
  3. எந்த மென் பொருட்களை இயங்குதளத்தோடு தொடக்குவது கட்டுபடுத்த முடியும்
தரவிரக்க சுட்டி

7ZIP (919KB)

  • winzip,winrar மென் பொருட்களுக்கு பதிலியாக 7zip பயன்படுகிறது இது bin , .iso ,zip கோப்புகளை
சுறுக்கபட்ட கோப்புகளை extract செய்யபடுகிறது.
7-Zip
தரவிரக்க சுட்டி.

FAST COPY (194KB)

இது ஒரு திறந்த மூல மென்பொருள் இது pendrive,cd ஆகிவற்றிற்க்கு நமது கோப்புகளை விறைவாக பிரதி எடுக்க முடியும் மேலும் கோப்புகளை படிக்க எழுத இயங்குதளங்கிளில் உள்ள cache-களை பயன்படுதில்லை அதனால்இதன் செய்ல்பாடு மிக வேகமாக இருக்கிறது.
fastcopy-copy-file-faster
தரவிரக்க சுட்டி.

WINDOWS  FILE LOCKER (252 KB)

நமது கணினியில் கோப்புகளை டெலிட் செய்யும் போது சில நேரங்களில்  அது  டெலிட் ஆகாமல் error செய்திகளை  தரும் என்ன செய்தாலும் டெலிட் செய்ய முடியாது அந்த நேரங்களில் இந்தமென்பொருளை கொண்டு  இதை செய்யலாம்

file-unlocker-windows-softwares
unlocker-windows-smallest-program
தரவிரக்க சுட்டி.

FOTO GRAFIX (370KB)

நமது படங்களை திருத்தம் செய்ய பிரபலமென்பருளான photoshop மென் பொருளுக்கான மாற்றுதான் இந்த  FOTOGRAFIX  இதைகணினியில் நிறுவ்வேண்டிய அவசியம் கிடையாது நமது  USB இயக்க முடியும்
fotografix-photoshop-alternative
தரவிரக்க சுட்டி.

EVERY THING (334 KB)

google desktop நமது கணியில் உள்ள  கோப்புகளை தேட மற்றும் கோப்புகளின்பட்டியலை தயாரிக்க இந்த மென்  பொருள் உதவி செய்கிறது.

WIN CD EMU(783  kb)

இது ஒருஉ ஒப்பன் சோர்ஸ் மென் பொருள் நமது கம்பியுட்டரில் உள்ள இந்த கோப்புகளை   ISO, CUE, NRG, MDS/MDF, CCD, IMG  மொவுண்ட் செய்து  படிக்க முடியும்.
அதன் சுட்டி 

UTORRENT (270 KB)

நமக்கு  மிகவும் அறிமுகமான torrent  கோப்புக்ளை தரவிறக்க  உள்ள மென் பொருள்


EVIL PLAYER (537 KB)

இது எல்லா மிடியாபிளேயர்களை  போல் உள்ள  பிளேயர் இதில் (MP3, OGG, AAC, WMA, Flac and MOD) கோப்புகளை பிளேசெய்யலாம்.

அதன் சுட்டி 

CC CLEANER (1MB)

இந்த மென்பொருள் நமது கம்ப்பியுட்டரில் உள்ள குப்பைகளை ஒரே சொடுக்கில் சுத்தம் செய்ய உள்ள ஒரு மென்பொருள்.

ULTRA  DEFRAG (374 KB)

இது ஒரு மிக வேகமாக செய்லபடும் defrag செய்ய பயன்படும் மென் பொருள்

அதன் சுட்டி 

TINY  PDF (590 KB)

இது பெயருக்கு ஏற்றார் போல்  அளவில் சிறிதாக  pdf கோப்புகளை படிக்க  உள்ள மென்பொருள் இது win 2000,xp,vista  வேலை செய்யும் acrobat-க்கு  மாற்றாக இது இருக்கும்.

அதன் சுட்டி

TINY SPELL (590 KB)

ஆங்கில வார்த்தைகளின் ஸ்பெல்லிங்களை  சரிபார்க்க விரைவாக செயல்படும் மென்பொருள்
 
அதன் சுட்டி

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP