இணையதளங்களை செய்தியோடையில் படிக்க
வியாழன்
நாம் வழக்கமாக படிக்கும் இணைய தளங்களை அந்த தளத்திற்க்கு போகாமல் அந்த தளங்கள் எப்போது எல்லாம் புதிய படைப்புகளையோ அல்லது செய்திகளை இணை ஏற்றம் செய்யும் போது எல்லாம் நாம் நமது rss reader(செய்தி யோடை) வழியாக படிக்கும் வசதிகளை அந்த்தளங்கள் அதன் முகப்பு பக்கத்தில் சுட்டிகளாக தருகிறது.
பொதுவா இந்த rss reader(செய்தி யோடை) கிழ்கண்ட logo-வாக இணைய உலகில் அறியபடுகிறது
இந்த rss reader பற்றி இந்த தளங்களில் தகவல் கிடைக்கும்.
சில இணையதளங்கள் இந்த வசதியை ஏனோ தருவது இல்லை. வலை பூக்களில் இந்த பிரச்சனை இல்லை.
இந்த தளங்கள் தானியங்கியாக இந்த சேவையை தருகிறது blogger-ல் இந்த வசதிக்கான சுட்டியை கொடுக்கா விட்டாலும் இந்த வசதியை நாம் பெற்று கொள்ள்ளாம். அதை எப்படி என்று பார்ப்போம்.
என்னுடைய வலை பூவுக்கு நான் சுட்டியை கொடுத்துள்ளேன் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல்
இதில் sbscribe in reader என்ற சுட்டியை நாம் சொடுக்கும் போது கிழ்கண்ட்வாறு ஓரு சுட்டி வரும் அதில் இந்த தளத்தை எந்த fedd reader வழியாக படிக்க வேண்டும் என்பதை காட்டும் அதில் உங்களது விருப்ப தேர்வை கொடுக்கவும்.
என் வலைபதிவின் rss சுட்டி http://feeds.feedburner.com/blogspot/WBnH
இந்த சுட்டியை கொடுக்காத இணைய தளங்கள் கிழ் கண்ட படத்தில் உள்ளது போல் தோன்றும்.
இந்த சுட்டி உள்ள இணைய தளங்கள் கிழ்கண்ட படத்தில் காணலாம்
இந்த ஜகான்களை நாம் கிளிக் பண்ணும் போது இதற்க் காண சுட்டி ஒன்று திறக்கும் அதில் நமது விருப்ப தேர்வை கொடுக்கவும்.
இதை போல rss reader(செய்தியோடை) சுட்டி தராத இணையதளங்களை இலவசமாக படிக்க பல இணைய தளங்கள் google தேடலில் கிடைக்கிறது அதில் நான் தேர்ந்து எடுத்தது
இந்த இணையதளம் http://page2rss.com/
இதில் இணையதள முகவரிகளை உள்ளீடு செய்தால் போதும் அந்த வசதியை பெறலாம் எந்த கணக்கு தொடங்க அல்லது உறுப்பினர் ஆக வேண்டிய அவசியம் கிடையாது.
- இதில் கிடக்கும் rss சுட்டிகளை நமது விருப்ப reader-படிக்க முடியும்
- twitter-ல் பகிற முடியும்.
0 comments:
கருத்துரையிடுக