தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்
ஞாயிறு
தமிழின் முன்னனி எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் காலமானார் அவர் ஒரு வாரமாக மறுத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார் அவர் இதுவரை 1300 நாவல்,1230 சிறு கதைகள் எழுதி பெண்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
அவரின் எழுத்துக்கள் எத்தனையோ இளம் பெண்களை தற்க்கொலை எண்ணத்தில் இருந்து காப்பாற்றி உள்ளார் இளம் வயதில் கணவனை இழந்து இத்தனை சாதனைகள் படைத்துள்ளார்.
அவரது: சுயவிபரங்கள்
பெய்ர்: அனுராதா
முழு பெயர்: அனுராதா ரமணன்
தொழில்:எழுத்தாளர்
பிறந்த நாள்: 29 ஜூன 29 1947
இறந்த நாள்:16.05.2010
கல்வி: கலை
குடும்ப விபரங்கள்
இரண்டு மகள்கள் கல்யாணம் ஆகி அமேரிக்காவில் உள்ளார்கள்
இரண்டு பேத்தி,ஒரு பேரன்
இவரின் குரு தாத்தா பாலசுப்ரமணியம்
இவரின் "சிறை" நாவல் படமாக்கப்ட்டுள்ளது
கன்னடத்தில் "மிதிலத்தில் சீதை" என்று படமாக்கபட்டுள்ளது
4 comments:
:(
அஞ்சலி
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு ப்ரார்த்திக்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.
ஆழ்ந்த அஞ்சலி ....
சமீபத்தில் எழுத்தாளர் அவர்கள் நமது டிஸ்கவரி புக் பேலஸ்-கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்கள். அந்த நினைவு நீங்குவதற்குள் தற்போது அவரின் மறைவு செய்தி வருத்தத்தை தருகிறது. அவருக்கு நமது டிஸ்கவரி புக் பேலஸ்-ன் ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.
கருத்துரையிடுக