Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

உங்கள் ஜிமெயில் ஹேக் செய்யபட்டால்!

வியாழன்

காலையில் கணினி முன்பு உட்கார்ந்தால் நாம் முதலில் செய்வது நமது gmail கணக்கை திறந்து மின் அஞ்சல்களை பார்ப்பது அப்படி பார்க்கையில் எனது ஜிமெயில்  ஒரு முகம் தெறியாத அமேரிக்க நண்பன்  ஒருவனால் இந்த மாதம் 16ம் தேதி திறக்கபட்டுள்ளது என்ற  அதிரச்சி  செய்தியை   google காட்டியது.

இந்த செய்தியை google தானி இயங்கியாக நமது மின் அஞ்சல் முகப்பில் வந்து  எச்சரிக்கை செய்தது இதை நாம  எப்படி பார்ப்பது என்பதை இந்த சுட்டியில்  முன்பே  ஒரு பதிவில் எழுதி உள்ளேன்  இந்த பதிவுக்காக இன்னோரு முறை நமது மின் அஞ்சல் திறந்துடன் அதன் முகப்பில் இந்த படத்தில் உள்ளது போல்
 
   இதில் detail என்பதை கிளிக்கினால்  இன்னொரு பெட்டி திறக்கும் கிழ்காணும் படத்தை பார்க்கவும்
 
இது நமது மெயில்  யாராலும் திருடபடாமல் இருந்தால் அது உங்களது ip  மற்றும் நமது உங்களது இடத்தையும் காண்பிக்கும்.
இதே உங்கள்  கணக்கு திருடபட்டால் எப்படி தோன்றும் என்பதை  இந்த படத்தில் பார்கவும்

mail
இதில் சிகப்பு வண்ணத்தில் இருக்கும் எழுத்துக்கள்  இந்த கணக்கு வேறு  நாட்டில்  திறக்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது.
இதற்க்கு  தீர்வு  என்ன என்பதை பார்க்கும் முன்பு இதனால் ஏற்ப்படும் விளைவுகளை பார்போம்

  • உங்களது  மதிப்பு மிக்க சுய விபரங்கள் ஒரு கள்வனின் கையில் மாட்டி என்ன வேண்டுமானாலும் ஆகலாம உங்களது online வாழ்க்கை ஸ்தம்பிக்கலாம்.
  • உங்களது மின் அஞ்சல் கணக்கை வைத்து அவன் மற்ற கணக்குகள் ஆன picasa,reader,blogspot இன்ன பிற கண்க்குளை  அவன் வசம் ஆக்கலாம.
  •   உங்களது  கணக்கில்உள்ளுங்களது காதலியின் புகைப்டத்தை தவறாக பயனபடுத்தலாம்  இதில்  குறிப்பிடபடாத வற்றைய்யும் கூட அவன செய்யலாம்.
இந்த நிலைமை நமக்கு என்றால் பிரபல எழுத்தாளர் சாருவுக்கு நிகழ்ந்தது நினைவிருக்கலாம்  
அவர் பிரவுசிங் சென்டரில் sine out செய்யாமல்  வந்த  கணினியில் வேறு ஒரு நபர்  தவறாக  பயன்படுத்தி  அவரின் நண்பர்கள்  அனைவருக்கும் பணம்  தேவைபடுகிறது என்று  மின் அஞ்சல் அனுப்பி  படாதபாடு படுத்தி விட்டான்.
இதே  போல் உங்களுக்கும ஏற்பட்டால் உடனடியாக உங்கது password,secret question,secondry email id மாற்றவும்.
இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க உங்கது password-யை எழுத்துக்கள் மற்றும் எண்களாக  அமைக்கவும்.
மாதம் ஒரு  முறை உங்களது password-யை மாற்றவும்
யாரிடமும் இந்த தகவல்களை  பகிற  வேண்டாம் தினமும் activity onthis  account என்பதை இந்த பதிவில் உள்ளது போல் சோதனை செய்வும்.  

5 comments:

சௌந்தர் சொன்னது…

நல்ல தகவல்

GNU அன்வர் சொன்னது…

வருகைக்கு நன்றி soundar

nilalgal சொன்னது…

very gud information

அமைதி அப்பா சொன்னது…

அவசியம் எல்லோரும் அறிய வேண்டிய தகவல்.

Jeyamaran சொன்னது…

எனக்கும் இந்த பிரச்சனை வந்தது நான் என்னுடைய password ஐ மாற்றினேன்

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP