பத்து கேள்விகள்? குத்து மதிப்பான பதில்கள்
சனி
அண்ணன் கேபில் சங்கரின் பத்து கேள்விகள் என் இரவு தூக்க்கத்தை கெடுத்தால வந்த வினைதான் இந்த குத்து மதிப்பான பதில்கள் இதை படிச்சுட்டு இந்த குத்துக்கு மதிப்பு என்ன இந்த குத்துக்கு மதிப்பு என்னன்னு யாரும் கைய்ய தூக்கிடாதிங்க
****************************************************************************************************************************************************
1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?.
- எங்கள எல்லாம் படிச்சா பிடிக்காது படிக்க படிக்கதான் பிடிக்கும்
- தமிழ்மணம், தமிலிஷில் எல்லாம் அந்த காலம் இப்ப குமுதம்,விகடன் புது டிரேண்ட் தெறியாதா
- குருப் சேர்ப்பது பின்னுட்டகளை அள்ளி ஒன்னா சேர்ந்து கும்மி அடிக்கதான் கொள்கை கோட்பாடு எல்லாம் என்ன விலைன்னு கேட்ப்போம் பதிவு எழுதி முடிச்ச உடன் அவர் அவருக்கு வேலை இருக்கு
- வளவளன்னு எழுதி எவ்வளவு கஷ்டம் தெறியுமா ஆனா அதையும் நீங்க எழுதி எங்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்திங்கனா நீங்க றொம்ப நல்லவங்க
- ஆங்கிலத்துல தட்டச்சு செஞ்சு பழக்கமான எங்களுக்கு nhm புண்ணியத்துல தமிழ்ல அடிக்கிறோம் இதுல இருந்து என்ன தெறியுது நீங்க எல்லாம் பெறிசுங்க நங்க எல்லாம் சிறு பயலுங்க ஆனா அதுக்கும் ஒரு தீர்வு இருக்குங்க அதுதாங்க nhm lister பிழைகளை நாங்களே திறுத்த
- பதிவரகள் செய்கின்ற தவறுகளை தனியா சுட்ட பதிவர் சந்திப்பு
- சக பதிவர்களை பாராட்டஎல்லோரிடமும் தெறிவிக்க பதிவுகள் இதுல வேற ஒன்றும் அரசியல் இல்லிங்க
- mobile-n போட்டோ எடுக்க இனிமேல் தடா அழகா இருக்கின்ற எங்களை இப்படி காட்டினா என்ன நியாயம் நாங்க அழகா இருக்கிறது உங்களுக்ல்லாம் பொறமை
- widjet இல்லாமல் template எப்படி முடிஞ்சவரை widjet footer பகுதியில் இணைச்சா உங்களை படிக்கிறவங்களுக்கு நல்லது
- படங்களை jpg –யாக இணைக்கமல் gif-ஆக இணைக்கனும் முடிஞ்வரை படங்களின் அளவுமாற்ற அவசியம் இல்லைன்னா படங்களின் url உபயோகிக்கனும்
- template மாற்றிய பின்பு இங்க போயி blog loading time check பண்னுங்க
- பதிவுகள் சினிமா,அரசியல்ன்னு வகைபடுத்தும்போது மொக்கைன்னு ஓரு வகை உண்டாக்கனும்
- பாசு நாங்களும் எப்படி இயக்குனரு ஆவுறது
- நாங்க எல்லாம் ரொம்ம்ப பிசி
2 comments:
நல்ல பதிவு.. அதுசரி.. இதுக்கெல்லாம் யாருங்க பதிலெழுத சொன்னாங்க.. அட போங்கப்பா.. இதுக்கெல்லாம் எங்களுக்கே ஆன்சர் தெரியுமே..
இப்படி எல்லாம் இருக்கா?
கருத்துரையிடுக