கைக்குள் மின் அஞ்சல் முகவரி
வியாழன்
நம்மில் எத்தனை பேரிடம் மின் அஞ்சல முகவரி உள்ளது என்று அறுதியிட்டு கூற முடியாது ஆனால் அலைபேசி எத்தனை பேரிடம் உள்ளது ஆனால் பெரும்பான்மையாக அனைவரிடமும் இருக்கும்
ஆனால் அலைபேசி வத்திருக்கும் நபர்களுக்கு மின் அஞ்சல் முகவரி பற்றி அறிமுகம் சிலரிடம் இருக்கும் சிலருக்கு அறிமுகம் இருந்தும் பயன்படுத்தும் வசதி,வாய்ப்பு இருக்காது ஆனால் நமக்கு தெறியாமலேயே நாம் ஓவ் ஒருவரும் மின் அஞ்சல முகவரி வைத்துள்ளோம் அது நமது அலைபேசி எண்தான நமது மின் அஞ்சல முகவரி
அலைபேசி குறுஞ் செய்தியில் 60 எழுத்துக்கள் மட்டுமே அனுப்பமுடியும் மின் அஞ்சல் எத்தனை எழுத்துகளும் உள்ள்ளிடும் செய்யலாம் எத்தனை நபர்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரு செய்தியை
அனுப்பலாம்
நமது நண்பர்கள் நமக்கு இலவசமாக மின் அஞ்சலகளை நமது அலைபேசிக்கு அனுப்ப இயலும் அது எப்படி என்று பார்ப்போம் கிழ்கண்ட அட்டவனையை பின்பற்றி மின் அஞ்சல் அனுப்பவும்
0 comments:
கருத்துரையிடுக