விகடனில் நம் வலைபூ
ஞாயிறு
என்னுடைய வலைபூ விகடனில் blogs கார்னர் பகுதியில் இடம் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை இந்த கட்டுரை காதலர் தினத்தை முன்னிட்டு நமக்கு வரும் முன்அஞ்சல்களில் வரும் வைரஸ்லிருந்து எப்படி பாதுகாப்பது என்பதை பற்றிய கட்டுரை.
இந்த கட்டுரை இன்னும் நல்ல படைப்புகளை எழுத வேண்டும் என்ற ஆவல்,ஆசையை உருவாக்குகிறது.
இதுபோல எல்லோரின் கட்டுரையும் இடம் பெற வாழ்த்துகள் இன்று காலைதான் இந்த கட்டுரை விகடனில் இடம் பெற்ற செய்தியை திரு. வண்ணத்து பூச்சியார் அவர்களின் பின்னுட்டத்தில் தெறிந்து கொண்டேன் இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றி.
விகடனின் இணைப்பு: http://youthful.vikatan.com/youth/bcorner.asp
கட்டுரையின் சுட்டி:http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_12.html
0 comments:
கருத்துரையிடுக