என்றைக்கு செத்தா நாளைக்கு பால்?
வெள்ளி
சாவும் நாள் தெறிஞ்சா வாழுற நாளு நரகமாகி விடும் இது ரஜினி பட டயலாக் ஆனா இந்த நாளும் நமக்கு தெறிஞ்சிக்க முடியும்.பிறப்பு இறப்பு இது ரெண்டு மட்டும் தான் உண்மையாக இருக்கிறது
நடிக்ர செந்தாமரை அவர் சாகும் நாளை முன் கூட்டியே சென்னார் என்று செய்தி அது போல நமது சாவும் நாளை அறிந்து கொள்ள ஒரு வழி உள்ளது.
நமது நமாளே அறிந்து கொள்ள முடியும் அதற்க்கு இந்த தளத்துக்கு சென்றால் நமது மரணத்தின் நாள் எப்போது இன்னும் நம்முடைய மரணத்துக்கு எத்தனை நொடிக்ள உள்ளது என்று மரண கடிகாரத்தை காட்டுகிறது
இந்த தகவல் மூலமாக நாம் வாழும் நாட்களை அறிவதன் மூலம் நம்மால் என்ன செய்ய முடியும்
போட்டி,பொறாமை விட்டு எப்படி மகிழ்சியாக இருக்க முடியும் என்று posstive-எடுக்கவும் யார் சாவையும் கணக்கிட்டு மகிழ வேண்டாம்
இதில் நமது ஆண்,பெண்,வயது,உயரம்,புகைபிடிப்பவரா,bmi ஆகியவை கணக்கிட்டு ஓரு ஆண் பெண் சராசரி வாழும் நாளை கணகில் கொண்டு நமது மரண நாள் குறிக்கபடுகிறது.
இதில் நமது மரண நாளை தள்ளி போட வேண்டும் என்ற பட்டனை சொடுக்கினால் அது கொழுப்பை கட்டுபடுத்தும் இணைய தள்ங்களுக்கு அழைத்து போகிறது இதிலும் ஒரு விளம்பரம் மறைந்து இருக்கிறது
ஜார்ஜ் புஷ்ன்னின் மரண கடிகாரம்
இதன் சுட்டி http://www.deathclock.com/
0 comments:
கருத்துரையிடுக