பசி வந்தா பத்தும் பறந்து போகும்
செவ்வாய்
மூன்று முகம் ரஜினி மூன்று வேடத்தில் ரஜினி நடித்த படம் அதில் ஒரு ரஜினி வெளிநாட்டுக்கு சென்று ஒரு சாமியாராக மாறிவிடுவார் ரஜினி மாற்ற ராதிகா முயற்ச்சி செய்வார் கடைசியில் வெற்றியும் பெறுவார் அதில் ரஜினியின் மனதை மாற்ற சில் கேள்விகளை கேட்பார் அதில் சுவரசியான ஓரு கேள்வியை உங்களுன் பகிர்ந்து கொள்கிறேன்.
ராதிகா ரஜினியிடம் தனிமை அறையில் இரவு நேரத்தில் உங்களையும் ஒரு அழகான பெண்ணையும் அதனுடன் ஒரு காமசூத்ரா நூலும் பக்கத்தில் உள்ளது இந்த சுல் நிலையில் நீங்க சாமியாரான நீங்க உங்க கற்பை காப்பாத்த என்ன செய்விங்க?
இந்த கேள்விக்கு ரஜினி சிறிது பொருமையா யோசித்து ஒரு பதில் கொடுப்பார் அந்த காமசூத்ரா நான் படிக்க ஆரம்பிப்பேன்னு பதில் கொடுப்பார் இதை கேட்டு ராதிகா வாயைடைத்து நிர்ப்பார்.
இதை நினைத்தால் ஒரு பழமொழி ஞாபகம் வருகின்றது கோவனம் அவுத்தா சாமியார் கூட சம்சாரிதான்
இன்னோன்னு இதே கேள்வியில் அழகான பெண்ணையும்,ருசியான உணவு வகைகள் வரிசையாக வைத்து பத்துநாள் பட்டியான உங்களையும் உள்ளே விட்டால் நம் மனது எதை நாடும் ருசியான உணவு வகையைதான் விரும்பும் அதுதாங்க பசி வந்தா பத்தும் பறந்து போகும்.
0 comments:
கருத்துரையிடுக