மின் அஞ்சல் மூலம் அறிய
புதன்
மின் அஞ்சல் யார் அனுப்பட்டது என்பதை அவர்களின் முகவரி மற்றும் அவர்கள் கொடுக்கும் பெயரின் விபரம் மட்டுமே நமக்கு தெறியும் மற்றும் பல நேரங்களில் அவர்களின் பெயர்கள் உண்மையானதாக இருக்காது மற்றும் கல்லூரி செல்லும் பெண்கள்,ஆண்களுக்கு
அவ்ர்களின் தோழனோ தோழியோ தேவையற்ற மின் அஞ்சலை விளையாட்டு தனமாக அல்லது வக்கிரபுத்தியுட்ன் அனுப்புகிறார்கள் அதைவிட பல நேரங்களில் இந்த மின் அஞ்சல்கள் நண்பர்கள் ஒன்றாக இணையத்தை உபயோகிக்கும் போதே அவர்களுக்கு அனுப்புகிறார்கள்
இவர்களை கண்டுபிடிக்க என்ன வழி இந்த மின் அஞ்சல்களின் IP address தெறிந்தால் அவர்களை அடையாள்ம காண்பது எளிதாகும்.
gmail-ல் அனுப்பியவரின் IP address அறியும் முறையை பார்ப்போம்
- வழக்கமாக g-mail நூழையவும்
- நமக்கு வந்து இருக்கும் mail-யை திறக்கவும்
- இடதுபக்க மூலையில் reply கிளிக் செய்யவும் படத்தில் உள்ளது போல
- reply-க்குள் சென்று show original கிளிக் செய்தவுடன்
அதன் பின்பு இந்த ip முகவரி நாடு,இடம்,network ஆகியவற்றை அறிய இந்த தளத்தில் ip முகவரி -யை உள்ளீடு செய்தால் போதும் இந்த விபரங்கள் கிடைத்து விடும்
0 comments:
கருத்துரையிடுக