விண்டோசுக்கு தேவையான சிறிய மென்பொருட்கள்
சனி
இதனை தடுக்க இந்த அத்தியாவசிய மென் பொருட்கள் மிகக் குறைவான அளவில் நமது கணினியில் நிறுவினால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம் அதைவிரிவாக பார்போம்
PROSSESLASSO (610KB)
- நம்து cpu தங்கு தடை இல்லாமல் இயங்க செய்யும் வேலையை செய்கிறது மேலும் நமது கணினி freeze ஆவதை தடுத்து அதன் திறனை கூட்டுகிறது
- 1mb ram நினைவகத்தை மட்டுமே எடுத்து கொள்கிறது
- எந்த மென் பொருட்களை இயங்குதளத்தோடு தொடக்குவது கட்டுபடுத்த முடியும்
7ZIP (919KB)
- winzip,winrar மென் பொருட்களுக்கு பதிலியாக 7zip பயன்படுகிறது இது bin , .iso ,zip கோப்புகளை
தரவிரக்க சுட்டி.
FAST COPY (194KB)
இது ஒரு திறந்த மூல மென்பொருள் இது pendrive,cd ஆகிவற்றிற்க்கு நமது கோப்புகளை விறைவாக பிரதி எடுக்க முடியும் மேலும் கோப்புகளை படிக்க எழுத இயங்குதளங்கிளில் உள்ள cache-களை பயன்படுதில்லை அதனால்இதன் செய்ல்பாடு மிக வேகமாக இருக்கிறது.தரவிரக்க சுட்டி.
WINDOWS FILE LOCKER (252 KB)
நமது கணினியில் கோப்புகளை டெலிட் செய்யும் போது சில நேரங்களில் அது டெலிட் ஆகாமல் error செய்திகளை தரும் என்ன செய்தாலும் டெலிட் செய்ய முடியாது அந்த நேரங்களில் இந்தமென்பொருளை கொண்டு இதை செய்யலாம்தரவிரக்க சுட்டி.