Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

காத்திருக்கிறேன்?

வெள்ளி

2501514

நம் வீட்டில் நீயும் என் வீட்டில் நானும் அடடா! இத்தனை நாட்களா ஆகின்றன?

உள்ளம் முழுவதும் உன்னை பற்றிய உறங்காத நினைவுகளா....

உன் உடன் பிறவா கணிப்பொறியை நான் நொறுக்க விறும்பிய நாட்கள்...

நாளை முழுவதும் உன்னுடன் என்றறிவித்து நாளை முழுதும் நீ

உறங்கி கழித்த விடுமுறை நாட்கள்  உன் சுவைகேற்ப்ப தேனீர் தராததால் பாதிச்சண்டையில் விட்டு சென்ற கண்ணீர்

நீ விழித்து இருக்க நான் உலகையே மறந்து உன் மார்பில் பயந்து தவித்த இரவுகள்…

உறங்கிய நிமிடங்கள் ‘வர நேரமாகும்’ உன் குரல் கேட்டு தனிமையில் உறங்கிய இரவுகள்

உன் உறவினர் குடும்பத்துன் கொட்டமடித்த  பண்டிகை தினங்கள்

வண்டியில் உன் பின்னே அணைத்தபடி குளிரில் நடுங்கிய பயணங்கள்..

இவற்றுக்குகிடையே காதலில் கரைந்த விடியற்கலைகள் பிரசவத்திர்க்கு உடன்னிருப்பதாய் வாக்களித்த நீ இன்றி நான் தனியே போராடிய மணிதுளிகள் இப்போதும்

உன் பிரதியாய் என் மகன் ஏய் எப்போது வருகிறாய்! என்னை உன்னுடன் அழைத்து செல்ல?

நன்றி: ஏதோ ஒரு புத்தகம்

Read More » Read more...

ப்ளூ பால்ஸ் வலி.....!

வியாழன்


 அருண் 6அடி உயரமான கதவு இருந்தும் குனிந்த முதுகோடு உள்ளே போரான் அவனுக்கு  ஹெல்மேட் போடும் போது மட்டும் தலைகணம் இருக்கும் இருந்தும் ஏன் போகிறான்? உள்ளே போயி பார்போம் வாங்க.

/*................................................................................................................................................................


அம்மா வலிக்குதே  பிரியா பிரியா எங்கே இருக்க வலி தாங்க முடியல நான் குளிக்கிறேன் அபிசுக்கு டைம் ஆகுது வலி வந்தா முதல் போயி படுங்க
  உள்ளே வந்து தலையனையில் சாய்ந்தவனுக்கு வலி உயிர் போனது. வலிக்காண காரணத்தை யோசித்தவாரே
தொலைகாட்ச்சியை தட்டினான் ஒரு அலோபதி டாக்டர் சுய இன்பம் தவறு இல்லை என்று கத்தி கொண்டு இருந்தார் இன்னோரு சேனலில் சுய இன்பம் தவறு என்று வைத்தியர் தாத்தா தன் பேரன்களுக்கு அறிவுரை கூறி     கஸ்டமர்களை பிடிக்க முனைந்தார்.


 தலைக்கு கீழ் இருந்த தன் லேப்டாப்பை எடுத்து கூகுலில் தன் முதுகு வலிக்கு விடை தேடினான் அவன் வலிகளை ஒத்த தீர்வு கிடைத்தது பிரியா என்று ஓங்கி குரல் கொடுத்தான் வலி இன்னும் அதிகமானது அடுத்த குரலுக்கு வந்த பிரியாவிடம்  லேப்டாப்பை கொடுத்து பார்  என்றான்.

  டேய் நேத்து நைட்டு சத்தியமா வந்தேன்டா நீதான் தூங்கிட்டே  அவன் தலைக்கு மேல் காற்றை ஓங்கி அடித்து சத்தியம் செய்தால் உங்க ஊர்ல இதுதான் சத்தியமா?


இல்லடா பொய் சத்தியம் போட்டு உனக்கு ஏதாவது ஆயிட்டா? சரி சரி அதுல வலிக்கு என்ன பண்ணனும்னு போட்டிருக்குல்லா போய் முதல்ல அத பண்னு கர்மம் டேய் வரும்போது  குளிச்சுட்டு வாடா.


வெளியே வந்த அருணுக்கு பிரியா கையால் அரஞ்சு ஜூஸ் வந்தது முதல் முறையாக இப்ப எப்படி இருக்கு பராவாயில்லை சரி ஆபிசுக்கு கிளம்பு நேரம் ஆகுது.
வாக்கிங் போன அருணினின் அப்பா இடுப்பை பிடித்து கொண்டே சோபாவில் சாய்ந்தார் டேய் அருண் நீதான இன்டர்னெட் டாக்டர் ஆச்சே இந்த வலிக்கு காரணத்தை தேடி வைத்தியம் சொல்லேன்டா உங்க அம்மா இருக்கிரவரைக்கும் இந்த தொல்லை இல்லைடா.

இதை கேட்ட பிரியா அருண் வலியில் துடித்தது போல அதற்கு மேலாக சிரித்தாள் அப்பா அதெல்லாம் முடியாது எங்களுக்கு ஆபிசுக்கு நேரம் ஆச்சு சாயங்கலாம் பார்க்கலாம்
வர்ரோம் என்று ஹெல்மேட்டை மாட்டியபடி பைக்கை நோக்கி போனான்.
இணைப்பு 





Read More » Read more...

பெண்கள் இந்த படத்தை பார்க்காதிங்க!

புதன்

Read More » Read more...

பீகிள் போர்டு ஓரு அறிமுகம்

செவ்வாய்

எம்.ஜி.ஆர்,சிவாஜி படங்களில் ஒரு பெறிய தாஜ்மாகால் அல்லது கட்டிடத்தின் மேல் கதாநாயகன் கதாநாயகி கட்டிடங்களின் மேல் நடனம் ஆடி பாட்டு பாடுவார்கள் அந்த செட் மினியேச்சர் சைசில் இருக்கும் கேமராவில் பெறிதாக காண்பிப்பார்கள் இதே போல் நமது மடி  அல்லது மேசை கணினி ஆகியவற்றை இதேபோல் மிக சிறிதாக அதாவது உள்ளங்கையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக beagle board சாதனம் இதனை பூர்த்தி செய்கிறது.


beagle board என்றால் என்ன இது ஒரு கை அளவு உள்ள ஒரு usb power mother board ஆகும் இதில் கணினியில் செய்யும் எல்லா  வேலைகளும் செய்யலாம் இதை மடிக்கணினி போல பாவிக்கலாம் உங்களது படுக்கை அறையில் உள்ள lcd tv யை இணைக்கலாம்மொத்ததில் இது ஒரு குட்டி கணினி 

இதன் சிறப்புக்ள்

  1. இதன் மிகசிறிய தோற்றம்
  2. இது லினுக்ஸ் இயங்குதளத்தில் இயங்கவுவது
  3. இதில் hard disk ஆக நமது meomery card களை பயனபடுத்துவது
  4. எல்லா வன் பொருட்களையும் usb வழி இணைத்தல் வன்  பொருட்கள் நமக்கு தேவையான தரம் மற்றும் விலையில் பொருத்தலாம்
இதன் இணையதளம்: http://beagleboard.org/



Read More » Read more...

இண்டி பிளாக்கர் வலை பதிவர் சந்திப்பு

ஞாயிறு

இதுவரை தமிழ் வலைபதிவர்கள் பூங்காக்களிலும் கடற்கரையில் மட்டுமே சந்திப்பு இருந்தது அதனால் எந்த சந்திப்பிலும் உருப்படியாக பேச முடியாமல் போனது எப்படி வலைபூ எழுதவேண்டும் என்று கூட பேச முடியாமல் போனது ஆனால் இதற்க்கு ஒரு தொடக்கமாக indiblogger.in  அமைப்பு சென்னையில் வலைபதிவர்களுக்கான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார்க்ள் இந்த செய்தியை நண்பர் லக்கியின் வலைபதிவில்  அறிவிப்பு கொடுத்து இருந்தார்.

univercell_theory1

 

இந்த சந்திப்பு 2008 கடைசியாக நடத்தபட்டது அதன் பின்னர் தற்போது சென்னையில் 2010 திநகர் G.R.T GRAND CONVENTION CENTRE-ல் 20.03.10 மதியம் 2.30 முதல் 6.00 மணிவரை நடந்தது இதில் நானும் வடிவேலன் அவர்களும் கலந்து கொண்டோம்.

அரங்கத்தில் 2 மணிக்கே நூழைந்தாகி விட்டது குளிர்பானத்துடன் வரவேற்ப்பு

ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள் எல்லோரும் ஆங்கில பதிவர்கள் 2..45 க்கு அரங்கம் நிறைந்த்து

வந்தவர்கள் தங்களது இமெயில் ஐடியை தட்டச்சு செய்து வருகையை பதிவு செய்தார்க்ள்

அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியின் sponcer univercell ஒரு சிறு உரை நிகழ்த்தி வாழ்த்து தெறிவித்தார்கள்

இதனை தொடர்ந்து ஒரு ஜெர்மனியில் இருந்து வராத ஒரு பதிவரின் ஒரு வீடியோ திரையிடபட்டது

அந்த வீடியோ இங்கே உங்கள் பார்வைக்கு

இதற்க்குள் லக்கி,அதிஷா வந்துவிட்டார்கள் அவர்களுடன் ஓன்றாக அமர்ந்தோம் அதன் பின்னர் ஓருவர் பின் ஓருவராக மைக்கில் சுய அறிமுகம் நடந்தது ஓருவருக்கு 30 நொடிகள் கொடுக்கபட்டது இதை மீறி பேசியவர்களுக்கு 5,4,3,2 என்று கவுண்டவுன் கொடுத்தார்கள் அப்போதும் அவர்கள் நிறுத்தவில்லை.

தமிழ் பதிவர்கள் அனைவரும் தமிழிலில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டது (துளசி கோபாலை தவிர)

 

இதற்குள் அமைபாளர் ஒருவர் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் போது எல்லோரின் டி-ஷர்ட் அளவு கேட்க்கபட்டது அது புதிய  டி-ஷர்ட் கொடுக்க அல்ல அவர் அவர் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்று தெறிந்து கொள்ள என்று சொன்னார்.

அண்ணன் பாலபாரதி மற்றும் பத்திரிக்கையாளர்கள் கல்ந்துகொண்ட ஒரு சின்ன கலந்தரையாடல் நடந்தது அதில் பாலபாரதி சினிமா,பத்திரிக்கை,டிவி இவைகளை போன்று ஒரு ஊடகமாக வலைபதிவு மாறிவருகிறது அவர்களின் கடமைகள் சொந்தபெயரில் எழுத முடியாதன் காரணம் ஆகியவற்றை விரிவாக சொன்னார்.வலைபதிவர்கள் பத்திரிக்கையாளர்கள் போல் தங்களது பதிவுகளில்  தங்களது பகுதிகளில் நடப்பவற்றை செய்தியாக போடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன் பின்னர் பதிவர்களுடன் கலந்துரையாடல் தங்களது கருத்துக்களை ஒரு மஞ்சல் நிற அட்டையில் முதுகில் மாட்டிகொண்டுஎழுத சொன்னார்கள் பின்னர் நல்ல சிற்றுண்டி,டிஷர்ட் வழங்கப்ட்டது.

univercell நிறுவனத்தினர் தங்களுடைய 4அலைபேசிகளை எல்லோரிடமும் கொடுத்து இதற்க்கு ஒரு review எழுதினால் தங்கள் நிறுவனத்தில் முழுநேர வலைபதிர்களாக பணியில் அமர்த்தி கொள்வார்கள் மேலும் பதிவர்கர்கள் அலைபேசிவாங்கினால் கழிவு விலையில் கொடுக்கபடும் என்று வாக்கறுதி கொடுக்கபட்டது. 

இதுபற்றி  வந்த செய்திகள் பற்றிய இணைப்புகள்:

நியு இண்டியன் எக்ஸபரஸ்

 

  1. இதில் அண்ணன் பாலபாரதி தமிழில் பேசும் போது தமிழ் தங்களுக்கு போர் அடிக்கிறது இன்னபிறவற்றை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு அதை பெறிய திரையில் வேறு தெறிந்தது
  2. தமிழ் பதிவர்களின் குறைவான வருகை.
  3. வந்தவர்களில் உண்மை தமிழன் சுய அறிமுகம் செய்யாமல் இருந்தது
  4. துளசி கோபால் ஆங்கிலத்தில் அறிமுக்ம் செய்தது.
  5. பெயர் கொடுத்த பிரபல பதிவர்கள் யாரும வரவில்லை.
  6. இந்த சந்திபுக்கு பிறகு மிகவும் சிரியசாக பதிவு போடவேண்டும் என்று மனதில் நிணத்தது
  7. இதில் ஆங்கில பதிவர்கள் தங்களுக்கு விசிடிங் கார்டு வைத்து எல்லோருக்கும் விணியோகித்தார்கள் நமக்கும இப்படி ஒன்று போடவேண்டும்
Read More » Read more...

உபுண்டுவில் வீடியோக்களை தரவிரக்கம் செய்ய

திங்கள்

இணையத்தில் you tube,flash அல்லது எந்த இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை
windows இயங்குதளத்தில்  தரவிரக்கம் செய்ய ஒரு மென் பொருள் அல்லது குறிபிட்ட  வீடியோவின் url யை வேறு இணையதளத்தில் தட்டச்சு செய்தோ வீடியோக்களை தரவிரக்கம் செய்ய வேண்டும் ஆனால்
உபுண்டுவில் இதனை மிக எளிதாக செய்யமுடியும் நாம் காணப்போகும் விடியோக்களை ஒடவிட்டு
computer –> file system-> tmp என்ற folder-ன் உங்களது  வீடியோ சேமிக்கபட்டு இருக்கும் அந்த இடத்தில் இருந்து உங்களது வீடியோவை copy செய்து உங்களது

அது பற்றிய ஒரு you tube வீடியோ

Read More » Read more...

ஆராமலே பாடல் மனதை தைத்த முள்

சமிபத்தில் திரைக்கு வந்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால்

பாடல்கள் கேட்டாகிவிட்டது 7 பாடல்களும் மிக அருமை அதில் இந்த ஆரோமலே என்ற மலையாள பாடல்  நெஞ்சை உருக்கி பிழிந்தது.சிம்பு திரிஷாவை பிரிந்த சோகத்தை காட்டுகிறது ஆனால படம் பிடித்தது சுமார்தான்.

இதில் வார்த்தைகள் புரிய வேண்டிய அவசியம் இல்லை அருமை யான பாடல்

கொளதம் மேனனுக்கு மிகவும் பிடித்த பாடல் அது பற்றிய விக்கிபிடியா இணைப்பு  

 

இதேபோல் நன் முதலில் பார்த்த உலகதிரைபடம் Spring Summer Fall Winter and Spring என்ற கொரிய படம் மிக அருமையான படம்

ஓரு  கொரிய பாடல் வரும் மனதை உருக்கும் அந்த பாடல் இந்த  இந்த ஆரமலே பாடல் சாயலில் உள்ளது.

Read More » Read more...

கோப்புகளை டிவிட் செய்ய

வியாழன்

டிவிட்டரில் இதுவரை செய்திகளை மட்டுமே பறிமாறி கொண்டு இருந்தோம் இதனுடன் நம்மிடம் உள்ள  கோப்புகள் அனைத்தையும் பறிமாரி கொள்ளலாம்.
இதில் அனுப்ப கூடிய கோப்பு வகைகள் mp3, jpg, avi, doc, ppt, zip, bin… இந்த இணையதளத்தில் உங்களது twitter கணக்கை கொண்டே கோப்ப்புகளை அனுப்பலாம் தனி கணக்கு வேண்டாம்.
இந்த தளத்துக்கான சுட்டி http://filesocial.com/







Read More » Read more...

எளிதான ஒளிபட தவிரக்கம்

புதன்

you tube video-களை தரவிரக்கம் செய்ய ஒரு software கொண்டு மட்டுமே செய்ய முடியும் அதுபோல் அல்லாமல் ஒரு software இல்லாமல் browser வழியாக இந்த செயலை செய்து அந்த video கோப்புகளை நமக்கு தேவையான format-களில் தரவிரக்கம் செய்யமுடியும் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்


முதலுல் நாம தரவிரக்கம் செய்ய வேண்டிய you tube video தளத்துக்கு சென்று அந்த video-வை தேர்வு செய்து  address bar-ல் http://-க்கு அடுத்து pwn என்று தட்டச்சு செய்யவேண்டும்.
கிழ்கண்ட படத்தை பார்க்கவும்




நீங்கள் தட்டச்சு செய்த பின்பு உங்களின் browser ஒரு இணையதளத்துக்கு அழைத்து செல்லும் அங்கு உங்களது விருப்பமான format-களில்
தரவிக்கம் செய்யலாம்

Read More » Read more...

செல்போன் எண்ணை சொந்தமாக்க

செவ்வாய்


மிக அவசரமாக நமது வாகனத்தில் சென்று கொண்டு இருப்போம் சைலண்டில் போட்ட நமது மொபைல் சிணுங்கும் எடுத்து பார்த்தால் ஏதோ ஒரு நிறுவனத்தின் மார்கெட்டிங் கால்  அல்லது அதே காரணத்துக்கு வந்த ஒரு sms ஆக இருக்கும்.நம் எண்களை யாருக்கும் கொடுக்க்காமல் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்ற குழப்பம் மட்டும் இருக்கும் ஆனால் விடைமட்டும் கிடைக்காது

நம்முடைய எண் நமக்கு தெறியாமலேயே இணைவழியாக Google தேடுபோறி மூலமாக சேகரிக்கபட்டு இருக்கும்.சிலருடைய எண்களை தேடுபொறியில் தேடும் போது அவருடை வீட்டு விலாசம்,புகைபடம், அவரைபற்றிய தனிபட்ட விபரங்கள் இணையத்தில் கிடைக்கும் இது வரமா சாபமா இதனால் எந்த பிரச்சனையும் வராவிடில் வரம்தான்
இதானால் இந்த விளம்பர கால் அல்லாமல் வேறு என்ன பிரச்சனை வரும் என்று நம்மால் அருதியிட்டு கூற முடியாது ஆனால் இதை தடுக்க முடியும் உங்களது எண்களை இந்த listing-இல் இருந்து அகற்ற முடியும் முதலில் உங்களது எண் இணையத்தில் உள்ளதா என்று சோதனை செய்தபின்பு உங்களது எண் எந்த தளத்தில் உள்ளதோ!
கிழ்கண்ட சுட்டிகளுக்கு சென்று உங்களது எண்ணை அகற்றவும்
  
·  InfoSpace - You can delete your listing by searching the InfoSpace White Pages to find your listing. Once you have located it, click the update or remove link.
·  Switchboard.com - To remove your listing, search for it at Switchboard.com then click the Update your listing link beside it. You can also send your listing (include name, address, and phone number) to webmaster@switchboard.com and enter Delete in the Subject field.
·  WhitePages.com - To remove a listing, search for it at WhitePages.com. Then click on Privacy Concerns? Remove this listing from WhitePages.com at the bottom of the page.
·  Intelius/Intelifinder - Visit http://find.intelius.com/emailcontact.php or contact Customer Service at 425-974-6100.
·  ZabaSearch - Send an email to info@zabasearch.com and you will receive instructions on how to remove your listing from their database.
·  AOL White Pages - powered by Infospace (see above)
·  Lycos WhoWhere - powered by Verizon SuperPages (see above)

Read More » Read more...

உங்கள் அலைபேசியை அசலாக மாற்ற

சனி

அரசின் வழிகாட்டுதல்படி 30 நவம்பர் 2009 அன்று அசல் IMEI இல்லாத ஹேண்செட்கள் செயல்பாடு அனைத்து நெட்வொர்க்கிலும் துண்டிக்கபடும்

IMEI என்றால் என்ன?
  • உங்கள் மொபைலில் *#06# என்ற எண்ணை டயல் செய்த பின் தோன்றும் 15 இலக்க எண்தான் IMEI (international mobile equipment identy)
இது ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு எண்தான் இருக்கும் ஒரே எண் இரண்டு மொபைலுக்கு இருக்காது.
IMEI செல்லுபடியை அறிவது எப்படி
  • IMEI செல்லுபடியை அறிய 15 இலக்க எண்ணை 53232 என்ற எண்ணுக்கு sms@3rs செய்க உ.தா IMEI 351869910223340 to 53232
  • IMEI சரி என்பதற்க்கு success சரி என்பதற்க்கு alert invalid imei காட்ச்சி தோன்றும்.
  • IMEI இல்லாத மொபைலுக்கு கிழ் கண்ட இடங்களில் வாழ்நாள் முழுவதும் செல்லதக்க IMEI எண்ணை ரூ 199-/ மட்டும் செலுத்தி பெற்று கொள்ளலாம்
  • இதன்உடன் உங்களது அடையாள அட்டை,மற்றும் புகைபடம் கொண்டு செல்லவும்
  • ஒருவர் எத்தனை மொபைலுக்கும் IMEI எண் வாங்லாம்
செல்லுபடியாகும் அடையாள அட்டைகள்
  • Pan கார்ட்
  • ஓட்டுனர் உரிமம்
  • பாஸ்போர்ட்
  • ரேஷன் கார்ட்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அங்கிகாரம் பெற்ற IMEI சேவை மையங்கள்

Read More » Read more...

முத்ததின் அர்த்தம் என்ன?

வெள்ளி

ஒவ்வொரு இடத்திலும் கொடுக்கும் முத்ததுக்கு ஒவ்வொரு அர்த்தம் உண்டு வார்த்தைளால் பேசுவது போல் முத்ததிலும் உணர்வுகளை வெளிபடுத்தலாம்.அதன் அர்த்தங்களை மொத்தமாக பார்க்கலாம்.ist2_2777114-kiss-lips










கைகளில் முத்தம்                                         
 89 
கண்ணியம் கலந்த அன்பை வெளிபடுத்துவது






கன்னத்தில் முத்தமிட்டால்
 ist2_880830_kiss_on_the_cheek 
     நண்பனாய் மட்டும் இருக்க விருப்பம்


கழுத்தில் முத்தம் முத்தமிட்டால்
neck-kiss   
    நீ எனக்கு வேண்டும்  


உதட்டில் கொடுத்தால்
1034278858_ctionlips2         
        நான் உன்னை காதலிக்கிறேன்


                               காதில் முத்தம் கொடுத்தால்
k9jq1g        
          விளையாட அழைத்தல்
மூக்கில் முத்தம் கொடுத்தால்
  874823_e19e890209 
   மடத்தனமா ஏதாவது செய்யலாமா!
Read More » Read more...

நன்மை விளைவிக்கும் நட்பு

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில்
இந்த விழா வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல. இது இரு மாநிலங்களின் இதயங்களின் திறப்பு விழா.
எங்களைப் போல விட்டுக் கொடு்த்து நடந்து கொண்டால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த விழா
1000
இவை எல்லாமே ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது இதை படிக்கும் போது மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிறது. இரு முதல்வர்களும் மாற்று கட்ச்சியை சேர்ந்தவர்கள் ஆனாலும் அரசியலை தாண்டி இந்த நட்ப்பு பாரட்டல் வரவேற்க்கதக்கது.
எல்லா நட்பிலும் ஒரு காரணம் உண்டு ஆம் இந்த நட்ப்பால் திருவள்ளுவர்,சர்வஞ்னரின் சிலை திறப்புதான் இந்த காரண நட்பு தொடர்ந்தால் நாட்டுக்கும்,மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ராஐசேகர ரெட்டி மறைவு கலைஞர் இரங்கல் மறைவை தொடர்ந்து தமிழக அரசுக்கு விடுமுறை அடுத்த மாநில முதல்வர் மறைவுக்கு விடுமுறை  விடுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்
இந்த நட்பால் பக்கத்து மாநில முதல்வர் மறைந்தால்  விடுமுறை விடுவது எழுதபடாத விதி ஆகிவிட்டது.
இந்த இரு மாநில உறவு கல்வி,கலாச்சாரம்,தொழில் நுட்பம்,வணிகம் என்ற பல்கி பரந்து நன்மை விளைவிக்க வேண்டும்
உ.தா சென்னை மாநகராட்ச்சி ஒவ்வொரு வருடமும் அடுத்த நாட்டின் மாநகராட்ச்சியுடன் இணைக்கபடுகிறதுஅவர்களுக்கு இடையே தொழில் நுட்பம் இன்ன பிற விஷயங்களில் பரிமாற்றம் நடை பெறுகிறது இந்த நிலை மாநிலங்களுக்கு இடையே நடந்தால் நன்மையே
இந்த மாநிலங்களின் நதி,எல்லை பிரச்சனை சுமுகமாக முடியும் இந்த மாநிலங்கள் இணைந்து மத்திய அரசை அணுகி நல்ல பல திட்டங்களை கொண்டு வரலாம்
உ.தா நேரு காலத்தில் கங்கை போன்ற நதிகளை தென் மாநிலங்களுக்கு திருப்பி விடும் ஒரு திட்டம் வரையபட்டது ஆனால் சூத்திரர்கள் இருக்கும் பூமிக்கு புண்ணிய நதிகள் பாயகூடாது என்று எதிர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து திட்டம் கைவிடபட்டது
இந்த மாநிலங்கள் இணந்து போராடினால் இந்த திட்டம் நிறைவேறலாம் அதுவரை முஸ்தபா முஸ்தபா பாடலை மாநில முதல்வர்கள் முணுமுணுக்கட்டும்
Read More » Read more...

இந்த கேள்விக்கு விடை என்ன?

ஒரு இளைஞன் பூட்டிய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறான் அந்த அறையில் அவன் எப்படி தற்க்கொலை செய்து கோண்டான் என்பது மட்டும் மர்மமாக உள்ளது ஏன் என்றால் அவன் இருந்த அறையில் எந்த பொருளும் கிடையாது.
ஐன்னல் மூடப்பட்டுள்ளது,மின்சாரம் கிடையாது,அவன் மேல் எந்த ஆடையும் கிடையாது தூக்கு கயிரு மட்டும் அந்தரத்தில் தொங்குகிறது
image 
   அதன் விடை Confusedவெள்ளை எழுத்துக்களை கருப்பாக்கி பார்க்கவும்   
                                        Thumbs-down
     ! அந்த இளைஞன் ஜஸ்கட்டியின் மீது நின்று தூக்கு போட்டான்
Read More » Read more...

இணையதள எச்சரிக்கை

வியாழன்

வலை மேயும் போது தெறிந்தோ தெறியாமலோ நாம் எத்தனையோ இணையதளங்களை பார்க்கிறோம் ஆனால் இதில் சில தளங்களில் இருந்து vires, phishing , malicious இன்ன பிற சாமாச்சாரங்கள் நம்கணினியை பதம் பார்த்து நம் தகவல்களை அழித்துவிடும் 48% சதவித தாக்குதல்கள் ஆபாச இணையதளங்களில் இருந்து வருகின்றது என norton இணையதளம் எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் அபாயம் உள்ள தளங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது உங்களது பார்வைக்கு கீழே

Threat graph
Sample of Dirtiest Web Sites:

இதனை தடுக்க கிழ்கண்ட ஆங்கில சுட்டி உதவும்
Read More » Read more...

மொத்தபதிவுகளின் ஒற்றை சுட்டி

நமது பதிவுகளின் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி url link உண்டு ஆனால் நம் எழுதும் மொத்த பதிவுகளுக்கும் ஒரு url link இருந்தால் வாசகர்கள் எளிதாக மொத்த பதிவுகளையும் படிக்க முடியும்
அதை நம் வலைபதிவுகளில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதல் படிநிலை
  1. நம் வலைபதிவு கணக்கில் நுழையவும்
  2. dash board க்கு செல்லவும்
  3. அங்கு edit html சொடுக்கவும்
  4. download full template என்பதை சொடுக்கி template தரவிரக்கவும்
  5. Expand Widget Templates சொடுக்கவும்.
  6. உங்களது templateல்  கிழ்கண்ட codeயை தேடவும்
    
<b:include data='post' name='post'/>
     7.இந்த codeயை அழித்துவிட்டு அந்த இடத்தில் கிழ்கண்ட codeயை சேர்க்கவும்

<b:if cond='data:blog.homepageUrl !=
                data:blog.url'>
     <b:if cond='data:blog.pageType != "item"'>
         <a expr:href='data:post.url'>
   <div style="padding:6px 0 6px 5px;border-right:1px solid #ccc;border-bottom:1px solid #ccc;margin-bottom:2px;background:#EAE9E9;color:#406A0E;">
         <data:post.title/></div></a>
     <b:else/>
         <b:include data='post' name='post'/>
     </b:if>
<b:else/>
     <b:include data='post' name='post'/>
</b:if>


8.பின்னர் உங்களது templateயை சேமிக்கவும்

இரண்டாம் படிநிலை
  1. layoutக்கு சென்று add gadjetல் java scriptயை தேர்வு செய்து கிழ்கண்ட codeயை சேர்க்கவும்
  2. <a href="http://YourBlogName.blogspot.com/search?max-results=200">Show all post &raquo;&raquo;</a>
சிகப்பு வண்ணத்தில் இருக்கும் விபரங்களை மாற்றி கொள்ளவும்

இதன் முடிவு
55
Read More » Read more...

நோட்பேட் தந்திரம்

சனி

image

அச்சரியம் ஆனால் உண்மை அமேரிக்க இரட்டை கோபுரத்தை இடித்த விமானத்தின் எண்   Q33N !
இந்த எண்தான் அந்த சம்பவத்தை மறைமுகமாக குறிக்கும் சங்கேத எண்ணாக இருந்தது அது எப்படின்னு பார்ப்போம்.
  1. உங்கள் கணியில் note pad திறக்கவும்
  2. Q33N ! இந்த எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்
  3. format menuக்கு சென்று font தேர்வு செய்வும்
எழுத்துரு 'Wingdings' அளவு '72'
இப்போது உங்கள் note padயை பார்க்கவும்
Read More » Read more...

கிழவியா!குமரியா?

வெள்ளி

image






குண்டானவர்களை ஓல்லியாக்கும் மைய்யம் அதில் நுழைந்த ஒருவர் அங்குள்ள reception பெண்ணிடம் ஒல்லியாக எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டார் அதற்க்கு ஒரு விலை பட்டியலை நீட்டினாள்

 அதில் ஸ்பெஷல்,சதா என்று இரண்டு கட்டணங்கள் கொடுக்கப்ட்டு இருந்தது முதலில் சாதாவுக்கு உண்டான கட்டணத்தை கட்டினார் அவர் ஒரு ரூம் க்கு அனுப்பட்டார் அந்த ரூம் காலியாக இருந்தது அதில் நிறைய சர்கள் மட்டும் குவியலாக இருந்தது.
சுற்றி பார்த்தவருக்கு ஒன்றும் புலப்படவில்லை கதவை திறக்க போனவருக்கு ஒரு அதிர்ச்சி அழகான பெண் வாவா என்று கையை அழைத்து கூப்பிட்டாள் இவரும் அந்த பெண்ணை பிடிக்க சேர்களின் உடே ஓடி படாதபாடுபட்டார் ஆனால் முடியவில்லை. வேர்த்து ஊத்தியது கொஞ்ச நேரத்தில் கதவு திறக்கபட்டது டைம் முடிந்ததால் வெளியில் அனுப்பட்டார்.
வெளியில் வந்தவர் ஆர்வம் தாங்காமல் ஸ்பேஷல் என்னதான் உள்ளது பார்க்க ஆசை வழக்கம்போல் அதற்க்கு உறிய கட்டணத்தை செலுத்தி இன்னோரு ரூமுக்கு தள்ளப்பட்டார் அதில்
நிறைய சேர்கள் சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு ஒன்றும் தெறியவில்லை சற்றும் எதிர்பாராமல் அவருக்கு பின்னால் ஒரு கை தொட்டது திடுக்கிட்டு திரும்பினால் ஓரு கிழவி அந்த கிழவி இந்த நபரை துரத்தினார் கதவை திறக்க ஓடியவருக்கு கதவு வெளிப்புறமாக தாழ் போடபட்டு இருந்தது
கதவு திறக்கும் வரை கிழவி துறத்துவதை விடவில்லை   
Read More » Read more...

ஓட்டு பெட்டியா ? இயந்திரமா!

சனி

image image
சந்திரபாபு நாயுடு
வாக்குபதிவு இயந்திரங்களில் மோசடி நடந்தால்தான் தன் கட்ச்சி தோற்றதாகவும்
மேலும் குப்பம் தொகுதிக்கு வாக்களர்களுக்கு தன்றி தெறிவிக்க சென்ற போது ஒரு வயதான மூதாட்டி  இயந்திர ஒட்டு இயந்திரத்துக்கு பதில் ஓட்டு சீட்டு முறை வந்தால் மட்டுமே நீ ஆட்ச்சிக்கு வர முடியும் என்று சொன்னார் என்று சொல்கிறார்.
இதே சந்திரபாபு நாயுடுதான் தான் ஆட்ச்சியில் இருந்த சமயத்தில் அமேரிக்கா சென்ற சமயத்தில் தன் அரசாங்கத்தையே இணைய இணைப்பு வழியாக நடத்தினார் இந்த விஷயம் அவருக்கே மறந்து விட்டது என்று நினைக்கிறேன்.
ஜெயலிதா
மின்னணு இயந்திரங்களில் பெருமளவில் மோசடி நடந்து வருவதால், மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராம்தாஸ்
பெரும்பாலான தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இவர்கள் செய்த முறைகேடுகளைப் பற்றி, எங்கள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலர் கணேஷ் நிரூபிக்கத் தயாராக உள்ளார். ஆகையால், மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். இந்தத் தேர்தலில் முறைகேடு செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருக்கும் தேர்தல் கமிஷனின் செயல்பாடு வெட்கக்கேடானது.
இந்த விமர்சனங்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது நாட்டுக்கு தோலைநோக்கு திட்டங்கள் அரசியல்வாதிகள்தான் நிறைவேற்றுகின்றனர் மேலும் வளர்ச்சிக்உ துணைபோகும் ஒரு பொருப்பு இவர்களுக்கு உள்ளது
இத்னை ஆட்ச்சேபம் தெறிவிக்கும் இவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை ராஜினமா செய்துவிட்டு மறு தேர்தலுக்கு அழைக்க வேண்டும் மறுதேர்தலில் உள்ளதும் போனால் என்ன செய்வது அந்த கவலைதான்.
அரசாங்கம் இவர்களது பேச்சை கேட்டு கொண்டு  ஓட்டு சீட்டுகளை கொண்டு வந்தால் தோற்றவர்கள் எல்லோரும் இதிலும் முறை கேடு நடந்துள்ளது அதனால் சங்க்காலத்தில் உள்ளது போல குடவோலை முறை வேண்டும் என்று கூப்பாடு போடுவார்கள்
Read More » Read more...

நகரும் வலைபூ முகவரிகள்

வெள்ளி

image



நம்முடைய வலைபூ முகவரியை adressbar-க்கு மேல்  நகர வைபெஃபது எப்படி என்று பார்ப்போம் முதலில் நம்முடைய template backup எடுக்கவும்
அதன் பின்னர் html codeகளில்  </head> தேடவும்.
தேடிய இந்த codeக்கு மேல் கிழ்கண்ட இந்த codeயை சேர்க்கவும்.
<script type='text/javascript'>
var txt
="Enter Your blog name and little description about your site ";
var espera=200;
var refresco=null;
function rotulo_title()
{
document.title=txt;
txt=txt.substring(1,txt.length)+txt.charAt(0); refresco=setTimeout("rotulo_title()",espera);
}
rotulo_title();
</script>

சிகப்பு வண்ணத்தில் இருக்கும் இடத்தில் உங்கள் வலைபூ முகவரி அதற்றக்கு பின் வாசகர்களை வரவேர்ப்பது போல்  வாசகங்களை சேர்க்கலாம்
பி.கு இது ஆங்கில வார்த்தைகளை மட்டும் காண்பிக்கிறது
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP