பீகிள் போர்டு ஓரு அறிமுகம்
செவ்வாய்
எம்.ஜி.ஆர்,சிவாஜி படங்களில் ஒரு பெறிய தாஜ்மாகால் அல்லது கட்டிடத்தின் மேல் கதாநாயகன் கதாநாயகி கட்டிடங்களின் மேல் நடனம் ஆடி பாட்டு பாடுவார்கள் அந்த செட் மினியேச்சர் சைசில் இருக்கும் கேமராவில் பெறிதாக காண்பிப்பார்கள் இதே போல் நமது மடி அல்லது மேசை கணினி ஆகியவற்றை இதேபோல் மிக சிறிதாக அதாவது உள்ளங்கையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக beagle board சாதனம் இதனை பூர்த்தி செய்கிறது.
beagle board என்றால் என்ன இது ஒரு கை அளவு உள்ள ஒரு usb power mother board ஆகும் இதில் கணினியில் செய்யும் எல்லா வேலைகளும் செய்யலாம் இதை மடிக்கணினி போல பாவிக்கலாம் உங்களது படுக்கை அறையில் உள்ள lcd tv யை இணைக்கலாம்மொத்ததில் இது ஒரு குட்டி கணினி
இதன் சிறப்புக்ள்

- இதன் மிகசிறிய தோற்றம்
- இது லினுக்ஸ் இயங்குதளத்தில் இயங்கவுவது
- இதில் hard disk ஆக நமது meomery card களை பயனபடுத்துவது
- எல்லா வன் பொருட்களையும் usb வழி இணைத்தல் வன் பொருட்கள் நமக்கு தேவையான தரம் மற்றும் விலையில் பொருத்தலாம்
0 comments:
கருத்துரையிடுக