Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

ஓட்டு பெட்டியா ? இயந்திரமா!

சனி

image image
சந்திரபாபு நாயுடு
வாக்குபதிவு இயந்திரங்களில் மோசடி நடந்தால்தான் தன் கட்ச்சி தோற்றதாகவும்
மேலும் குப்பம் தொகுதிக்கு வாக்களர்களுக்கு தன்றி தெறிவிக்க சென்ற போது ஒரு வயதான மூதாட்டி  இயந்திர ஒட்டு இயந்திரத்துக்கு பதில் ஓட்டு சீட்டு முறை வந்தால் மட்டுமே நீ ஆட்ச்சிக்கு வர முடியும் என்று சொன்னார் என்று சொல்கிறார்.
இதே சந்திரபாபு நாயுடுதான் தான் ஆட்ச்சியில் இருந்த சமயத்தில் அமேரிக்கா சென்ற சமயத்தில் தன் அரசாங்கத்தையே இணைய இணைப்பு வழியாக நடத்தினார் இந்த விஷயம் அவருக்கே மறந்து விட்டது என்று நினைக்கிறேன்.
ஜெயலிதா
மின்னணு இயந்திரங்களில் பெருமளவில் மோசடி நடந்து வருவதால், மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராம்தாஸ்
பெரும்பாலான தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இவர்கள் செய்த முறைகேடுகளைப் பற்றி, எங்கள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலர் கணேஷ் நிரூபிக்கத் தயாராக உள்ளார். ஆகையால், மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். இந்தத் தேர்தலில் முறைகேடு செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருக்கும் தேர்தல் கமிஷனின் செயல்பாடு வெட்கக்கேடானது.
இந்த விமர்சனங்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது நாட்டுக்கு தோலைநோக்கு திட்டங்கள் அரசியல்வாதிகள்தான் நிறைவேற்றுகின்றனர் மேலும் வளர்ச்சிக்உ துணைபோகும் ஒரு பொருப்பு இவர்களுக்கு உள்ளது
இத்னை ஆட்ச்சேபம் தெறிவிக்கும் இவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை ராஜினமா செய்துவிட்டு மறு தேர்தலுக்கு அழைக்க வேண்டும் மறுதேர்தலில் உள்ளதும் போனால் என்ன செய்வது அந்த கவலைதான்.

அரசாங்கம் இவர்களது பேச்சை கேட்டு கொண்டு  ஓட்டு சீட்டுகளை கொண்டு வந்தால் தோற்றவர்கள் எல்லோரும் இதிலும் முறை கேடு நடந்துள்ளது அதனால் சங்க்காலத்தில் உள்ளது போல குடவோலை முறை வேண்டும் என்று கூப்பாடு போடுவார்கள்

1 comments:

கட்டபொம்மன் சொன்னது…

உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். வளர்ந்த நாடுகளிலேயோ ஒப்புக் கொள்ளத முறை தற்போது நாம் பயன்படுத்தி வரும் மின்னணு இயந்திரமுறை ( நான் இயந்திரத்தை குறை சொல்வதாகஎண்ண வேண்டாம் ) எனக்கு தெரிந்து நான் பணி புரியும் ஊரில் வாக்கு பதிவு முடிந்த பின் மின்னணு இயந்திரங்களில் சீல் வைக்கப்பட்டு அதற்கான அறையில் வைக்கப்பட்டிருந்தது. பின் ஒரு அதிகாரி யாருக்கும் தெரியாமல் குறிப்பிட்ட சில மின்னணு இயந்திரங்களை சீல் பிரிக்க இதை கண்ட அரசியல் கட்சியினரின் பூத் ஏஜண்ட்கள் அறை சுற்றி விட பின் அதிகாரிகள் வந்த போது அவர் சொன்ன பதில் மின்னணு இயந்திரத்தின் சுவிட்ச் ஆப் செய்யப்படவே இல்லை அதை ஆப் செய்யவே திறந்தேன் என்று. சற்று யோசித்து பாருங்கள் அவர் நினைத்திருந்தாள் அரைமணி நேரத்தில் எத்தணை ஓட்டுக்கள் பதிவிட்டுருக்கலாம். வாக்கு சீட்டீல் அப்படி முடியாது. இப்போது இருக்கும். 49ஓ வே கள்ள வோட்டுக்கு சமம் தான். ஏனென்றால் முன்பு கள்ள வோட்டாவது என்பது எவனையும் பிடிக்காமல் திருவாளர் பொது சனம் ஏதோ ஒரு இடத்தில் குத்திவிட்டு வருவதுதான். ஆகவே திரும்ப ஓட்டு சீட்டு முறையை கொண்டு வருவதுதான் எனது விருப்பம்.

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP