கிழவியா!குமரியா?
வெள்ளி
குண்டானவர்களை ஓல்லியாக்கும் மைய்யம் அதில் நுழைந்த ஒருவர் அங்குள்ள reception பெண்ணிடம் ஒல்லியாக எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டார் அதற்க்கு ஒரு விலை பட்டியலை நீட்டினாள்
அதில் ஸ்பெஷல்,சதா என்று இரண்டு கட்டணங்கள் கொடுக்கப்ட்டு இருந்தது முதலில் சாதாவுக்கு உண்டான கட்டணத்தை கட்டினார் அவர் ஒரு ரூம் க்கு அனுப்பட்டார் அந்த ரூம் காலியாக இருந்தது அதில் நிறைய சர்கள் மட்டும் குவியலாக இருந்தது.
சுற்றி பார்த்தவருக்கு ஒன்றும் புலப்படவில்லை கதவை திறக்க போனவருக்கு ஒரு அதிர்ச்சி அழகான பெண் வாவா என்று கையை அழைத்து கூப்பிட்டாள் இவரும் அந்த பெண்ணை பிடிக்க சேர்களின் உடே ஓடி படாதபாடுபட்டார் ஆனால் முடியவில்லை. வேர்த்து ஊத்தியது கொஞ்ச நேரத்தில் கதவு திறக்கபட்டது டைம் முடிந்ததால் வெளியில் அனுப்பட்டார்.
வெளியில் வந்தவர் ஆர்வம் தாங்காமல் ஸ்பேஷல் என்னதான் உள்ளது பார்க்க ஆசை வழக்கம்போல் அதற்க்கு உறிய கட்டணத்தை செலுத்தி இன்னோரு ரூமுக்கு தள்ளப்பட்டார் அதில்
நிறைய சேர்கள் சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு ஒன்றும் தெறியவில்லை சற்றும் எதிர்பாராமல் அவருக்கு பின்னால் ஒரு கை தொட்டது திடுக்கிட்டு திரும்பினால் ஓரு கிழவி அந்த கிழவி இந்த நபரை துரத்தினார் கதவை திறக்க ஓடியவருக்கு கதவு வெளிப்புறமாக தாழ் போடபட்டு இருந்தது
கதவு திறக்கும் வரை கிழவி துறத்துவதை விடவில்லை
1 comments:
arumai
கருத்துரையிடுக