மொத்தபதிவுகளின் ஒற்றை சுட்டி
வியாழன்
நமது பதிவுகளின் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி url link உண்டு ஆனால் நம் எழுதும் மொத்த பதிவுகளுக்கும் ஒரு url link இருந்தால் வாசகர்கள் எளிதாக மொத்த பதிவுகளையும் படிக்க முடியும்
அதை நம் வலைபதிவுகளில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதல் படிநிலை
- நம் வலைபதிவு கணக்கில் நுழையவும்
- dash board க்கு செல்லவும்
- அங்கு edit html சொடுக்கவும்
- download full template என்பதை சொடுக்கி template தரவிரக்கவும்
- Expand Widget Templates சொடுக்கவும்.
- உங்களது templateல் கிழ்கண்ட codeயை தேடவும்
<b:include data='post' name='post'/>7.இந்த codeயை அழித்துவிட்டு அந்த இடத்தில் கிழ்கண்ட codeயை சேர்க்கவும்
<b:if cond='data:blog.homepageUrl !=
data:blog.url'>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<a expr:href='data:post.url'>
<div style="padding:6px 0 6px 5px;border-right:1px solid #ccc;border-bottom:1px solid #ccc;margin-bottom:2px;background:#EAE9E9;color:#406A0E;">
<data:post.title/></div></a>
<b:else/>
<b:include data='post' name='post'/>
</b:if>
<b:else/>
<b:include data='post' name='post'/>
</b:if>
8.பின்னர் உங்களது templateயை சேமிக்கவும்
இரண்டாம் படிநிலை
- layoutக்கு சென்று add gadjetல் java scriptயை தேர்வு செய்து கிழ்கண்ட codeயை சேர்க்கவும்
<a href="http://YourBlogName.blogspot.com/search?max-results=200">Show all post »»</a>
இதன் முடிவு
5 comments:
Good info!Thanx
இதை பீட் பர்னர் (Feed Burner) வழியாக இலகுவாக செய்யலாமே. TVS50 செய்துள்ளார்.
www.tvs50.blogspot.com
Great Information.
Thank you very much.
வருகைக்கு நன்றி அன்புடன் அருணா கார்த்திக் யூர்கன் க்ருகியர்
good nice
shiyamsena
free-funnyworld.blogspot.com
கருத்துரையிடுக