ஆராமலே பாடல் மனதை தைத்த முள்
திங்கள்
சமிபத்தில் திரைக்கு வந்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால்
பாடல்கள் கேட்டாகிவிட்டது 7 பாடல்களும் மிக அருமை அதில் இந்த ஆரோமலே என்ற மலையாள பாடல் நெஞ்சை உருக்கி பிழிந்தது.சிம்பு திரிஷாவை பிரிந்த சோகத்தை காட்டுகிறது ஆனால படம் பிடித்தது சுமார்தான்.
இதில் வார்த்தைகள் புரிய வேண்டிய அவசியம் இல்லை அருமை யான பாடல்
கொளதம் மேனனுக்கு மிகவும் பிடித்த பாடல் அது பற்றிய விக்கிபிடியா இணைப்பு
இதேபோல் நன் முதலில் பார்த்த உலகதிரைபடம் Spring Summer Fall Winter and Spring என்ற கொரிய படம் மிக அருமையான படம்
ஓரு கொரிய பாடல் வரும் மனதை உருக்கும் அந்த பாடல் இந்த இந்த ஆரமலே பாடல் சாயலில் உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக