கப்பல் கேப்டன்
வெள்ளி
போர் கப்பல் கேப்டனுக்கு அவசர செய்தி என்று சிப்பாய் சொன்னான் பத்து எதிரி நாட்டு கப்பல் தாக்க வருகிறது என்று சொன்னான் உடனே கேப்டன் உடனடியாக சிகப்பு பேண்ட் சட்டை கொண்டு வர சொன்னார் போரில் அவர்களுக்கு அமோகமான வெற்றி கிடைத்தது.
சிப்பாய் ஒருவர் கேப்டனிடம் போர் தொடங்குவதற்க்கு முன் ஏன் சிகப்பு ஆடைகளை அணிந்திர்கள் என்று கேள்வி எழுப்பினான் அதற்க்கு கேப்டன் கடுமையாக போர் செய்யும் போது என் மீது உள்ள இரத்தகறையை பார்த்து என் வீரர்கள் தன் நம்பிக்கை இழப்பார்கள் நான் சிகப்பு ஆடை அணிந்து மிகுந்த இரத்த கரை மிகுந்த தோற்றதால் என் வீரர்கள் கடுமையாக போர் புரிந்து வெற்றியை தேடிதந்தார்கள்.
திரும்ப கேப்டனுக்கு அவசர செய்தி செய்தி இந்த முறை இருபது எதிரி நாட்டு கப்பல் போர் தொடுக்க வருகிறது செய்தியை சொன்ன சிப்பாய் கேப்டன் இந்த முறை என்ன கேட்க்க போகிறார் என்று ஆவலாக இருந்தான இந்த முறை மஞ்சள் நிற ஆடைகளை கேட்டார்
0 comments:
கருத்துரையிடுக