இணைய பக்கங்களின் முகப்பு முன்னோட்டம்
புதன்
நம்முடை வலைபதிவுகளின் நாம் இணைய பக்கங்களுக்கான url கொடுத்து இருப்போம் அந்த இணைப்புகளின் உள்ள இணய பக்கங்களின் முதல் பக்கத்தை ஒரு சிறு படமாக்(snap shot) காட்டினால் நன்றாக இருக்கும் அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
- bloggger கணக்கில் உள் நுழைந்து dashboard--> layout- -> Edit HTML
- Edit HTMLல் </body> என்னும் tag-யை ctr+f தேடவும்
- தேடிய இந்த codeக்கு மேல் இந்த கிழ்காணும் codeகளை இணைக்கவும்
<script language="javascript" src="http://thumbnails.iwebtool.com/src.js?border=004891" type="text/javascript"></script>
0 comments:
கருத்துரையிடுக