Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

முடி அஞ்சல்

புதன்

நாங்க எல்லாம் சத்தியராஜ் முதுகிலேயே எழுதி email அனுப்பி வைச்சவங்க தெரியுமா? என்ன லொல்லுங்றிகளா! இல்லிங்க உண்மைதாங்க  இங்கே தட்டுங்க நீங்களும் எல்லாருக்கும் email அனுப்பி
லொல்லு பண்ணுங்க. ஓரே ஓரு குறை தமிழ் தட்ட முடியல.
அதுக்கு smear a message-ன் ஓரு வசதி இருக்குங்க.அதுல எழுதுங்க
smear a message










அனுபவங்கள பின்னுட்டம் போடுங்க
Disclaimer notice : கண்டிப்பா சத்தியராஐக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லிங்க!



Read More » Read more...

பாட்டும்/பாவமும் நானே!

ஞாயிறு

செல்பேசி சிணுங்கியது எடுத்து பார்த்தா கண்ணதாசன் காரக்குடி என்று caller tune பாட்டு இந்த பாட்டை உங்கள் விருப்ப பாட்டாக்க வேண்டுமா என்று ஓரு பெண் குரல் வேறு மிக புத்திசாலி செல்பேசி நிறுவனங்கள் ஓவ்வொரு முறையும் வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பு வரும் அதனால் அந்த எண்களை சேமித்து அதில் இருந்து தப்பிக்க நினைத்தாலும்!பயன் இல்லை.


இப்டித்தான் என் தாத்தா கண்ணதாசன் காரக்குடி என்ற பாட்டை caller tune ஆக வைத்து இருந்தார் எப்படி பாட்டை வைத்திர்கள் என்றால் ஓரு பொண்னு போன் பண்ணி பாட்டு வேணுமான்ணு கேட்டுச்சி நம்பரை அழுத்த சொன்னுச்சு அழுத்திட்டேன் என்று வெள்ளெந்தியாக சிரிக்கிறார்


இதுமாதிரி பாதிக்கபட்டவங்க இங்க சொடுக்கி புகார் பண்னுங்க http://www.corecentre.org/
Read More » Read more...

ஏ.ஆர்.ரஹ்மான் அன்று முதல் இன்று வரை

வெள்ளி

Read More » Read more...

இப்படியும் ஓரு மனிதர்!

வியாழன்

நான் மருத்துவமனை மலேரியா காய்சலுக்கு அனுமதிக்கபட்டு இருந்தேன் அப்போது சரோஜா பாட்டி அறிமுகம் ஆனார் மூட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனும்திக்கபட்டு இருந்தார்.
 அவருடன்பேசி கொண்டு இருந்தபோது அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை சொன்னார்.
அவருக்கு திருமணம் ஆகி ரொம்ப வருடமாக குழந்தை இல்லை என்றும் அவருக்கு குழந்தை உருவாகி இரண்டு மாதம் தங்கி கலைந்து விடுமாம் இது மாதிரி ஆறு தடவை ஆகி விட்டதாம். அவரும் அவர் கணவரும் ஆசைபட்டு இருந்தும் ஓவ்வொரு முறையும் ஏமாற்றமே! அடைந்தனர்.
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP