Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

blogging லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
blogging லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இணையதளங்களை செய்தியோடையில் படிக்க

வியாழன்

நாம் வழக்கமாக படிக்கும் இணைய தளங்களை  அந்த தளத்திற்க்கு போகாமல் அந்த  தளங்கள்  எப்போது எல்லாம் புதிய படைப்புகளையோ அல்லது செய்திகளை இணை ஏற்றம் செய்யும் போது எல்லாம் நாம்  நமது rss reader(செய்தி யோடை) வழியாக  படிக்கும் வசதிகளை அந்த்தளங்கள் அதன் முகப்பு பக்கத்தில்  சுட்டிகளாக  தருகிறது.

rss

  பொதுவா  இந்த  rss reader(செய்தி யோடை) கிழ்கண்ட logo-வாக இணைய உலகில் அறியபடுகிறது

இந்த rss reader  பற்றி இந்த தளங்களில் தகவல் கிடைக்கும்.

  1. http://en.wikipedia.org/wiki/RSS
  2. http://pkp.blogspot.com/2007/04/rss.html

சில இணையதளங்கள் இந்த வசதியை  ஏனோ தருவது இல்லை. வலை பூக்களில்  இந்த பிரச்சனை இல்லை.

இந்த  தளங்கள் தானியங்கியாக  இந்த சேவையை தருகிறது blogger-ல் இந்த வசதிக்கான சுட்டியை கொடுக்கா விட்டாலும்  இந்த வசதியை  நாம் பெற்று கொள்ள்ளாம். அதை எப்படி என்று பார்ப்போம்.

என்னுடைய வலை பூவுக்கு நான் சுட்டியை கொடுத்துள்ளேன் கிழ்கண்ட படத்தில்   உள்ளது  போல்

Snap1

இதில் sbscribe  in reader என்ற சுட்டியை  நாம் சொடுக்கும் போது   கிழ்கண்ட்வாறு ஓரு சுட்டி வரும் அதில் இந்த தளத்தை எந்த fedd reader வழியாக படிக்க  வேண்டும் என்பதை காட்டும் அதில் உங்களது விருப்ப தேர்வை  கொடுக்கவும்.

feed 2

என்  வலைபதிவின் rss சுட்டி http://feeds.feedburner.com/blogspot/WBnH

இந்த சுட்டியை கொடுக்காத  இணைய  தளங்கள் கிழ் கண்ட படத்தில் உள்ளது  போல் தோன்றும்.

ex

 

இந்த சுட்டி உள்ள இணைய தளங்கள் கிழ்கண்ட  படத்தில் காணலாம்

ex 02 

இந்த ஜகான்களை நாம் கிளிக் பண்ணும் போது இதற்க்  காண சுட்டி ஒன்று திறக்கும் அதில் நமது  விருப்ப தேர்வை கொடுக்கவும்.

ex3 

இதை போல rss reader(செய்தியோடை) சுட்டி தராத இணையதளங்களை இலவசமாக படிக்க   பல இணைய தளங்கள் google தேடலில் கிடைக்கிறது அதில் நான் தேர்ந்து எடுத்தது 

இந்த இணையதளம்  http://page2rss.com/ 

 

இதில்  இணையதள முகவரிகளை உள்ளீடு செய்தால் போதும் அந்த வசதியை பெறலாம் எந்த கணக்கு தொடங்க அல்லது உறுப்பினர் ஆக வேண்டிய அவசியம் கிடையாது.

  • இதில் கிடக்கும் rss சுட்டிகளை நமது விருப்ப reader-படிக்க முடியும்
  • twitter-ல் பகிற முடியும்.
Read More » Read more...

வலை பூக்களை சோதனை செய்ய

நமது வலை பூவில் புதிதாக வார்ப்புறு மற்றும் java script ஆகியவற்றை புதிதாக நாம் சேர்க்கும் போது உங்களது வலைபூ வழக்கத்தை விட மெதுவாக load ஆகலாம் அல்லது load ஆகாமல் freeze ஆகி நின்றும் போகலாம்

adobebrowserlab

இது போன்ற பிரச்சனை வந்தால் உங்களது hit கணக்கில் bounz hit கணக்கில் வந்துவிடும் இது வரும் வாசகனை வெறுப்பு ஏற்றும் இந்த பிழைகளை எப்படி சரி செய்வது?

நமது வலைபூ அல்லது இணையதளம் வெவ்வெறு browserகளில் load ஆக எத்தனை நேரம் எடுக்கிறது எப்படி காட்டச்சி அளிக்கிறது. என்ற விபரங்களை சோதனை செய்து பார்க்க இந்த இணையதளத்தில் இலவச உறுப்பினர் ஆகி தங்களது வலைபூவை சோதனை செய்யவும்

அதன் சுட்டி https://browserlab.adobe.com/index.html#

Read More » Read more...

மொத்தபதிவுகளின் ஒற்றை சுட்டி

நமது பதிவுகளின் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி url link உண்டு ஆனால் நம் எழுதும் மொத்த பதிவுகளுக்கும் ஒரு url link இருந்தால் வாசகர்கள் எளிதாக மொத்த பதிவுகளையும் படிக்க முடியும்
அதை நம் வலைபதிவுகளில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதல் படிநிலை
  1. நம் வலைபதிவு கணக்கில் நுழையவும்
  2. dash board க்கு செல்லவும்
  3. அங்கு edit html சொடுக்கவும்
  4. download full template என்பதை சொடுக்கி template தரவிரக்கவும்
  5. Expand Widget Templates சொடுக்கவும்.
  6. உங்களது templateல்  கிழ்கண்ட codeயை தேடவும்
    
<b:include data='post' name='post'/>
     7.இந்த codeயை அழித்துவிட்டு அந்த இடத்தில் கிழ்கண்ட codeயை சேர்க்கவும்

<b:if cond='data:blog.homepageUrl !=
                data:blog.url'>
     <b:if cond='data:blog.pageType != "item"'>
         <a expr:href='data:post.url'>
   <div style="padding:6px 0 6px 5px;border-right:1px solid #ccc;border-bottom:1px solid #ccc;margin-bottom:2px;background:#EAE9E9;color:#406A0E;">
         <data:post.title/></div></a>
     <b:else/>
         <b:include data='post' name='post'/>
     </b:if>
<b:else/>
     <b:include data='post' name='post'/>
</b:if>


8.பின்னர் உங்களது templateயை சேமிக்கவும்

இரண்டாம் படிநிலை
  1. layoutக்கு சென்று add gadjetல் java scriptயை தேர்வு செய்து கிழ்கண்ட codeயை சேர்க்கவும்
  2. <a href="http://YourBlogName.blogspot.com/search?max-results=200">Show all post &raquo;&raquo;</a>
சிகப்பு வண்ணத்தில் இருக்கும் விபரங்களை மாற்றி கொள்ளவும்

இதன் முடிவு
55
Read More » Read more...

நகரும் வலைபூ முகவரிகள்

வெள்ளி

image



நம்முடைய வலைபூ முகவரியை adressbar-க்கு மேல்  நகர வைபெஃபது எப்படி என்று பார்ப்போம் முதலில் நம்முடைய template backup எடுக்கவும்
அதன் பின்னர் html codeகளில்  </head> தேடவும்.
தேடிய இந்த codeக்கு மேல் கிழ்கண்ட இந்த codeயை சேர்க்கவும்.
<script type='text/javascript'>
var txt
="Enter Your blog name and little description about your site ";
var espera=200;
var refresco=null;
function rotulo_title()
{
document.title=txt;
txt=txt.substring(1,txt.length)+txt.charAt(0); refresco=setTimeout("rotulo_title()",espera);
}
rotulo_title();
</script>

சிகப்பு வண்ணத்தில் இருக்கும் இடத்தில் உங்கள் வலைபூ முகவரி அதற்றக்கு பின் வாசகர்களை வரவேர்ப்பது போல்  வாசகங்களை சேர்க்கலாம்
பி.கு இது ஆங்கில வார்த்தைகளை மட்டும் காண்பிக்கிறது
Read More » Read more...

இணைய பக்கங்களின் முகப்பு முன்னோட்டம்

புதன்

நம்முடை வலைபதிவுகளின் நாம் இணைய பக்கங்களுக்கான url கொடுத்து இருப்போம் அந்த இணைப்புகளின் உள்ள இணய பக்கங்களின் முதல் பக்கத்தை ஒரு சிறு படமாக்(snap shot) காட்டினால் நன்றாக இருக்கும் அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

  1. bloggger கணக்கில் உள் நுழைந்து dashboard--> layout- -> Edit HTML
  2. Edit HTMLல் </body> என்னும் tag-யை ctr+f தேடவும் 
  3. தேடிய இந்த codeக்கு மேல் இந்த கிழ்காணும் codeகளை இணைக்கவும்

<script language="javascript" src="http://thumbnails.iwebtool.com/src.js?border=004891" type="text/javascript"></script>

     

88

Read More » Read more...

கையடக்க windows live writer

வெள்ளி

image




இதுவரை பதிவு எழுத windows live writer உபயோகித்து மட்டுமே செய்து கொண்டு இருந்தேன் இதில் நாம் இணைய இணைப்பு இல்லாத போதும் கூட பதிவுகளை பின்னர்கூட இணையத்தில் பகிர முடியும் மேலும் படங்கள்.வீடியோக்கள் என்று எந்தவகையான கோப்பையும் பகிரமுடியும்
இத்தனை வசதிகள் உள்ள இந்த மென்பொருளை இணையத்தில் நேரிடையாக மட்டுமே நமது கணினியில் நிறுவ முடியும்
இதே மென் பொருளை ஒரு pen drive –க்குள் கொண்டு சென்றால் எங்கு வேண்டுமானாலும்   பதிவு போடலாம்
browsing centre சென்று பதிவு போடுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
windows live writer தரவிரக்கி  ஒரு கணினியில் நிறுவி கொள்ளவும் .
  1. கிழ்கண்ட சுட்டியில் இருந்து WindowsLiveWriterPortable.zip தரவிரக்கவும்
  2. அந்த zip கோப்பை pen drive-ல் extract செய்யவும்


     3. start> run command க்கு சென்று  கிழ்கண்ட command-யை c:\program files\windows live writer
image
folder குள் சென்று அங்கு உள்ள எல்லா கோப்புகளையும் copy செய்து   pen drive-க்குள்
கிழ் கண்ட
திரும்ப start> run command க்கு சென்று  கிழ்கண்ட command-யை
E:\WindowsLiveWriterPortable\WindowsLiveWriterPortable\App\WindowsLiveWriter தட்டச்சு செய்து அந்த folder-க்குள் பேஸ்ட் செய்யவும்.
இதன் பின்பு windows live writer உங்களது கணினில் இருந்து நீக்கவும் செய்யலாம் அல்லது வைத்து கொள்ளலாம் அது உங்களது விருப்பம்
windows live writer –யை இயக்க 2000Thumbs-down 
5000இதனை 2 முறை சொடுக்கினால் windows live wrtier யை இயக்கி தட்டச்சு செய்ய வேண்டும்
Additional requirements
The following components are needed for specific Windows Live programs, and may be installed for you if they’re not already on your computer.
  • For Writer: Microsoft .NET Framework 2.0 or higher*
  • For Photo Gallery: SQL 2005 Compact Edition and Windows Imaging Codecs*
  • For Photo Gallery and Movie Maker: Some components of DirectX9.
* Not required when installing on Windows Vista.
Read More » Read more...

பேவிக்கான் உருவாக்க

புதன்

blogger-முகவரிகள் நமது browser-ல் தோன்றும் போது முகவரிக்கு முன் அதில் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல தோன்றும்

10000


இதையே நம்முடைய profile படத்தை நமநு முகவரிக்கு முன் தேன்ற வைப்து எப்படி என்று பார்ப்போம் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல
2222
முதலில் நாம் இதற்கு தேவையான படத்தை தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் அது jpg,gif format-ல் இருக்க வேண்டும்

இந்த படத்தை http://www.iconj.com/icon_generator.php இணையதளத்தில் இலவசமாக நம் jpg,gif படத்தை .ico என்ற format-ல் இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
இந்தளத்தில் உறுப்பினர் ஆகாமலேயே இந்த வசதியை பெறலாம். அதை எப்படி     என்று பார்ப்போம்
மேற்குறிபிட்ட தளத்துக்கு சென்று.நம்முடைய படத்தை இணையேற்றம் செய்ய வேண்டும்.
8
இணையேற்றம் செய்தபின்பு .ico என்ற format-ல் மாற்றபட்ட படத்தை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.


image 


இவர்கள் கொடுக்கும் direct link-ல் இருக்கும் code’யை blogger template -ல் ctrl  கிழ் கண்ட- code-யை தேடவும்
ஒட்டுவுதற்கு முன்பு tepmlate-யை download செய்யவும்
கிழ்கண்ட 2code-களுக்கு  இடையில் ஒட்டினால் போதும்
]]></b:skin>  

   </head>

ஒட்டிய பின்பு  இப்படி இருக்கும்
800
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP