Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

celebraties லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
celebraties லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நித்தி ரன்ஜி உன்னை அறிந்தால்

வியாழன்

images

 

“உன்னை அறிந்தால்  நீ உன்னை அறிந்தால் உலக்தில் போராடலாம்  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்”

ஒரு நடிகை காமேடியா நடிச்சா அதை பார்த்து மக்கள் சிரிக்கணும் அல்லது அவங்க  நடிக்கிறேதே காமேடியா இருந்தா அழுதுக்கிட்டே சிரிக்கணும் ஆனால் ஒரு நடிகை சாமியாரா மாற முயற்ச்சி பண்ணி கடைசியில் ஒரு நடிகையாதான்(கடைசியா சாமியாருடன் கேமரா முன்பு நடித்தது ) இந்த உலகத்துக்கே தெறிஞ்சாங்க.

ஒரு சாமியார் மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்  அதுதான் அவரின் கடமை ஆன்மீகம்  நமக்கு  எல்லாம்  ஸ்பிட் பிரேக்கர் மாதிரி தவறு செய்யும் போது தடுக்க

நாம் தவறு செய்யும் போது எல்லாம் தடுத்த நிறுத்த ஆனால்சாமியார் சம்சாரியா மாறி  நித்யா நந்தா கேமார முன்பு நடித்தார்  வாழ்ந்தார்.

ஆனால்  சமியாரா  இருந்து கிடைக்காத விருது சம்சாரியா நடிச்ச உடன் அவருக்கு கிண்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்தது

அதனால்

நடிகை நடிகையா

இருக்கணும்

சாமியார்

சாமியாராக

இருக்க  வேண்டும்

 

தகவல்

 

சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.

Read More » Read more...

பெருங்கடலில் இருந்து சிறு துளிகள்

செவ்வாய்

பேறிஞர் அண்ணா பற்றிய ஆவணபடம்

Read More » Read more...

கொண்ட கொள்கை பெரிசு மனைவி!

ஞாயிறு

பெரியார் நமக்கு எல்லாம் தெரிந்த தலைவர் வரும் தலைமுறை யாரும் மறக்க கூடாத தலைவர் அவர் கொண்ட கொள்கையில் மனம் தளராமல் தன் சொந்த மனவியையும் எங்கனம் மாற்றினார் என்பதற்க்கு ஓரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.

 

பெரியார் தன் திருமணம் முடிந்த பின் தன் மனைவியுடன் கோயிலுக்கு சென்றுள்ளார் நாத்திகவாதியான பெரியார் தன் மனைவியை நாத்திக கொள்கைக்கு மாற்ற ஒரு தந்திரம் செய்தார்

தன் மனைவியை கோயிலுக்கள் அனுப்பி விட்டு தன் நண்பர்களிடம் நம் ஊருக்கு புதிதாக ஒரு விலைமாது வந்துள்ளார்  என்று தன் மனைவியை நண்பர்களிடம் காட்டி விட்டு மறைந்து கொண்டார் நண்பர்கள் அனைவரும் பெரியார் மனைவியிடம் சென்று தங்கள் ஆசையை சொல்லி அவரை அழைத்தார்கள்.

இதைக்கண்டு பெரியார் மனைவி அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் போட்டுவிட்டார் அதில் இருந்து

பெரியார் மனைவி கோயிலுக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.

 

கடைசியா

  • மனைவி cigrate-போல பத்த வைச்சு இழுத்தாலும் இழுக்காவிட்டாலும் அணையாது
  • ஆனால் பீடி அப்படி இல்லிங்க இழுத்துக்கிட்டே இருக்கனும் இல்லாட்டி   அணைஞ்சிவிடும் விலைமாது மாதிரி  
Read More » Read more...

மர்மயோகி அதற்க்கு முன்பு?

வியாழன்

கமலின் மர்மயோகி தசவதாரம் பின்பு கமல் நடிக்க போகும் அடுத்த படம் என்று நாம் எல்லோருக்கும் தெறிந்த ஒன்று.இந்தபடம் கமலஹாசன் இயக்க போகிறார் இது ஓரு மிகப் பெரிய பொருட்செலவில் படமாக வரப் போகிறது.
ஆனால் அதற்க்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது அதற்கு முன்பு wednesday என்ற இந்திபடம் கமலஹாசன் நடிக்க போகிறார் இந்தியில் இந்த படத்தில் நஸ்ருதின்ஷா மற்றும் அனுபம்கேர் இணைந்



து நடித்தார்கள்
 1








இந்திபடத்தின் தமிழ்பதிப்பில்  அவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்க போகிறார்

 Kamal Hassan_best Director09mohanlal_in_sholay.25120705_std
Read More » Read more...

ரஜினின் புதிய படங்கள்

ரஜினி பிரத்தியோக ஒளி காட்ச்சிகள்






ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை முன்லைட் மாற்றிய விதம்


Read More » Read more...

சுர்யா ஜோ & குழந்தை

வெள்ளி

Read More » Read more...

உலக அழகி யாரு


Parvathy Omanakuttan

நாளை மிஸ்வேர்ல்ட் இறுதிச் சுற்று-வெல்வாரா பார்வதி ஓமனகுட்டன்?

2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நாளை ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கேரளத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் பங்கேற்றுள்ளார்.

ஒரு காலத்தில் உலக அழகிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த மிஸ் வேர்ல்ட் பட்டங்களும், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களும் ரீட்டா பெரைரா மூலம் இந்திய அழகிகளுக்கும் வாய்த்தது. ஆனால் சுஷ்மிதா சென்னுக்குப் பிறகுதான் நிறைய இந்திய அழகிகள், சர்வதேச அழகிககளாக சர்வ சாதாரணமாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள்.

1966ல் ரீட்டா பெரைரா பட்டம் பெற்ற பின்னர் 94ல் ஐஸ்வர்யாவும், 97ல் டயானா ஹைடனும், 99ல் யூக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோப்ராவும் மிஸ் வேர்ல்ட் ஆனார்கள்.


இந்த நிலையில் மிஸ் வேர்ல்ட் 2008 பட்டப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டுள்ள பார்வதி ஓமனக்குட்டன் இந்த வரிசையில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜோஹன்னஸ்பர்க் நகரில் இறுதிச் சுற்றுப் போட்டி நடக்கிறது. இதில் 21வயதாகும் பார்வதியும் பங்கேற்றுள்ளார்.

தான் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பார்வதி. இதுகுறித்து பார்வதி கூறுகையில், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். நமது நாட்டின் பெருமையும் இதில் அடங்கியுள்ளது. அதை உயர்த்திப் பிடிப்பதில் ஆர்வமாக உள்ளேன்.

மிஸ் இந்தியா போட்டியில் வென்றது முதலே நான் மிஸ் வேர்ல்ட் போட்டிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகி விட்டேன். எனது தோற்றம் முதல் அனைத்து அம்சங்களிலும் நான் முக்கிய கவனம் கொடுத்து பயிற்சி பெற்றுள்ளேன்.

போட்டியை சந்திக்க தேவையான அழகும், அறிவும், மன வலிமையும் என்னிடம் உள்ளது. இந்தியாவின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட முடிந்தவரை பாடுபடுவேன் என்கிறார் பார்வதி.

மிஸ் வேர்ல்ட் பட்டம் தவிர வேறு சில ஆசைகளும் பார்வதிக்கு உள்ளது. அது பாலிவுட்டில் பட்டையைக் கிளப்புவது. ஹ்ரித்திக் ரோஷன் முதல் சல்மான் கான் வரை அத்தனை டாப் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று படு ஆர்வமாக உள்ளாராம்.

பார்வதியுடன் 109 அழகிகளும் போட்டியில் உள்ளனர். ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள சான்டான் கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியை நாளை இரவு 8.30 மணி முதல் ஜீ கபே டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

என்ன மாதிரி சிலபேருக்கு இன்னமும் இவங்கதான் உலக அழகி img1



இல்ல இல்ல இவங்கதான் img2 இல்லிங்க ரெண்டுபேருமே ஒருத்தருதாங்க





Read More » Read more...

அபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை

புதன்

ரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு Thumbs-down

Read More » Read more...

குரல் மாற்றிய கொலை முயற்ச்சி

ஞாயிறு

MGR என்ற முன்றெழுத்து மந்திர வார்த்தை குழந்தை முதல் பெரியவர் வரை தெரிந்த வார்த்தை  MGR எனக்கு விபரம் தெரிந்து ஏதொ ஒரு அரசியல் விழாவில் ரொம்ப தூரத்தில் லேசா கண்ணாடியும் தொப்பியும் பார்த்த ஞாபகம்.

அதன் பிறகு  MGR திரைப்படங்கள் முலம் மட்டுமே பரிட்சயம் ஆனது  பெரும்பாலும் நான் பார்த்த படங்கள் Action Oriented படங்கள் அதைப் படங்களில் அவர் பெரும்பாலும் நடித்தார்

அவரை பற்றி எனக்கு தெரிந்தவைகள் உங்கள் பார்வைக்கு

  1. அவரின் அரசியல் பேச்சின் தொடங்கும் ஒரு பிரபல சொற்றோடர் என்  இரத்தத்தின் இரத்தமே
  2. அவர் எந்த படத்திலும் ஒரு குழந்தைக்கு அப்பாவாக திரைப்படங்களில் நடித்தது இல்லை.
  3.  Robin Hood படங்கள்போல நிறைய படங்கள் நடித்துள்ளார் cow boy போல் வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ளார்
  4. அவர் வாழ்க்கை பற்றிய ஒரு  Thumbs-downவலைப்பதிவு
  5. எம்ஜிஆர் என்ற பெயரின் முழுமை  மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
  6. இன்னும் இவர் மற்றும் இவரின் Thumbs-down       யாரும் மறக்கவில்லை  

AIADMK_Two_Leaves

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் அவரின் வாழ்க்கைக் விக்கியில்  வாழ்க்கைக் குறிப்புக்கள் Thumbs-down

 

225px-MGRyoung22221

அவரைப் பற்றி பேசும் போது அவரின் குரல் பற்றியும்பேச                வேண்டும்  குண்டு வெடிப்புக்கு முன்பு அவரின் குரல் பழைய படங்களில் கேட்டது உண்டு.

இன்று அவர்போல பேசும் மிமிக்ரி கலைஞர்கள் பேசுவது அவரின் குண்டு வெடிப்புக்கு பின்பு மாறிய குரல்தான்.

அந்த குரல்மாற காரணமான சம்பவம் எல்லோரும் கேள்வி பட்டு இருப்பீர்கள்  MGR  மீது M.R. ராதா நடத்திய துப்பாக்கி சுட்ட சம்பவத்தின் பின்புதான் MGR குரல்மாறியது அந்த சம்பவம் ஆவண படுத்தபட்டுள்ளது

உங்கள் பார்வைக்கு Thumbs-down

300px-Mgrshotat

எம்.சி.ஆரை சுட்டதற்கான காரணத்தை இராதா அறிவிக்கும் மேடைப்பேச்சு

MGR குண்டு வெடிப்பு சம்பவத்தை பேசும்போது MR.ராதாவை பற்றி பேச வேண்டும் அவர் ஒரு சிறந்த நடிகர்

  1. சிறந்த நடிகருக்கு எடுத்துக்காட்டாக இன்றுவரை பேசப்படும் ஒரே படம்   ரத்தக்கண்ணீர் அதுபற்றிய ஒரு பதிவு  உங்கள் பார்வைக்கு      

Thumbs-down

mr radha

ஒரு நாளிதழிதலில் படித்த ஞாபகம் ராதா ஒரு நாடகம் எழுதி கலைஞர்ரிடம் காட்டினார் அதற்கு கலைஞர் இதை யார்! எழுதினார் என்று கேட்டார் ஏன்! நான் சொல்ல என் உதவியாளர் எழுதியது என்றார் ஏன் என்றால் M.R.ராதாவுக்கு எழுத படிக்க தெரியாது.

ராதா ஒரு திராவிடத் தொண்டர் எப்போதும் திரவிடம்,பெரியார் பற்றிய  கருத்துக்களை மேடை பேச்சு மற்றும் திரைப் படங்களில் பதிவு செய்ய தவறுவது இல்லை

கலைஞர் கருணாதிக்கு கலைஞர் பட்டம் கொடுத்தது M.R.ராதா அவர்கள்

ராதா அவர்கள்  பற்றிய வாழ்க்கைக் குறிப்பகள் Thumbs-down

100

டிஸ்க்கி: நான் படித்த இணையத்தில் கிடைத்தவைகளை தொகுத்துள்ளேன்

இதில் தவறு இருந்தால் ஆதாரத்துடன் சுட்டினால் திருத்தி கொள்ளப்படும்

Read More » Read more...

சத்தியராஐ பிரத்தியோக படங்கள்

சனி

Read More » Read more...

வலையில் கண்ட ஓளி படங்கள்

abavanan

இவரு யாருன்னு தெரியுதா இவருதான் ஊமைவிழிகள் தாயாரிப்பாளர் ஆபாவாணன் இவரின் ஒளிப்படம் இதுவரை எந்த ஊடகத்திலாலும் வந்த்து இல்லை வலையில் மேய்ந்தபோது கிடைத்தது.

all

இவர்களை எல்லாம் இப்போது நம்மை மகிழ்வித்து கொண்டு இருக்கும் பிரபல கவிஞர்கள், இயக்குனர்கள் இவர்கள் முறையே

  1. கவிஞர்அறிவுமதி
  2. கவிஞர் யுகபாரதி
  3. கவிஞர்பழனி பாரதி
  4. கவிஞர்கபிலன்
  5. கவிஞர் நா.முத்துகுமார்
  6. கவிஞர் நந்தலாலா
  7. இயக்குனர் சிமான்
  8. இயக்குனர் செல்வ பாரதி மற்றும் பலர்

இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை எல்லோரும் கவிஞர்அறிவுமதியின் பட்டரையில் இருந்து வந்தவர்கள் இதுபற்றிய கவிஞர் அறிவுமதியின் வலை பதிவு.

kalaignarrd4 முதல்வர் கலூஞர் அவர்களின் மூக்கு கண்ணாடி அணியாத ஒளிப்படம் உங்கள் பார்வைக்கு

Read More » Read more...

மறுமொழிகள்

லேபிள்கள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP