Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

website லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
website லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒளிப்பட இணைப்பு முகவரி பெற

திங்கள்

நாம் விரும்பிய படங்களை வலைப்பூ,மின்னஞ்சலில் அனுப்ப வெளியிட (free image hosting service) நிறைய உள்ளது சமிபத்தில் இணையத்தில் தேடிய போது கிடைத்த ஒரு இணையதளம் ஒன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
இந்த இணையதளத்தில் படங்களை இணையேற்றி விட்டால் போதும் அவர்கள் கிழ்க்கண்ட  வசதிகள் இருக்கிறது




இந்த இணையதளத்தில்

  • இணையதளத்தில் ஏற்ற இசையும் format -கள்
            BMP,GIF,ICO,JPG,PNG,TIFF
இதுஅல்லாமல் புதிய format -களை சேர்க்க நாம் இவர்களுக்கு மின் அஞ்சல் contact@imgfly.com  அனுப்பினால் அந்த format-யையும் இணைக்க காத்திருக்கிறார்கள்.

படங்களை ஏற்றிய பின் அவர்கள் திருப்பி அளிக்கும் இணைப்புகள்


இவை எல்லாவற்றையும் இலவசமாகவும்,இவர்களிடம் பதிவு செய்ய அவசியம் இல்லை மின் அஞ்சல் முகவரி கொடுக்ககூட அவசியம் இல்லை இந்த வசதி மேம்படுத்தப்பட்ட ஒரு வசதி 
ஒரே ஓரு கட்டுப்பாடு அது இணையேற்றிய படங்களைஇந்த இணயதளத்துக்கு வரும் வாசகர்களுடன் பகிற்ந்து கொள்ள வேண்டும்


இணயதளத்துக்குகான சுட்டி:http://imgfly.com/

Read More » Read more...

மழையா வெயிலா?

வியாழன்

மழையா வெய்யிலா வானத்தை பார்த்தால் நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை சிலநேரம் வானிலை அறிக்கைகளே சிவ நேரம் தவறு நேர்வது சகஜமாக உள்ளது இந்நிலையில் மழையா வெயிலா? என்று நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தெறிந்து கொள்ள வசதி உள்ளது அld எப்படி என்றால் சுட்டியில் போனால் போதும்.http://goingtorain.com/

200

 

இணையதளத்தை திறாந்தாலே போதும் எந்த பகுதியில் இருந்து இணையதள இணைப்பு முலம் நாம் இருக்கும் இடத்தை அறிந்து இன்று மழை பெய்யுமா! பெய்யாதா  பெய்ய வாய்ப்புள்ளதா தொள்ளதெளிவாக சொல்கிறது மற்றும் அந்த பகுதின் வெப்ப நிலையையும் (c,f)-ல் தெரிவிக்கிறது

சிலநேரங்களில் அதுவும் கூட குழப்பமாக உள்ளது என்று சொல்கிறது.

 

கடைசியாக

  • மழையில் நாம் நனைந்து விட்டில் நுழைந்தால் அண்ணன் ஏன்குடை எடுத்துட்டு போகல
  • தங்கை மழைன்னு தெறியுதுல்லை நின்னு வரவேண்டியது தானே
  • நனைஞ்சு சளிபுடிச்சத்தான் திருந்துவே
  • ஆனா அம்மா மட்டும் மழையில் நனைந்த தலையை புடவையால் துடைத்துக் கொண்டே
  • பாழாப் போன  மழை என் புள்ள போகும் போதுதான் மழை பெய்யனுமா! என அங்கலைப்பார் அதுதாங்க அம்மா

Read More » Read more...

பவர் பாய்ண்டுக்களை இணையத்தில் பகிற

புதன்

 

நாம் உருவாக்கிய Power Point Precentaion-களை எதுவானாலும் சரி நம் அலுவலகத்தில் உருவாக்கியதுவிளையாட்டுக்காக நம் சொந்த கணினியில் விளையாட்டாக  உருவாக்கிய power point  எதுவாக

steps

இருந்தாலும் அவை flash presentations-களாக  பிறருடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம் உள்ளது அது http://www.authorstream.com/ இதில் இலவச உறுப்பினர் ஆகிவிட்டால் போதும் அதன் பின்பு கிழ்குறிப்பிட்ட அனைத்தையும் இலவசமாக செய்யாலாம் அது எப்படி என்பதை பார்போம்

உறுப்பினர் ஆகிய பின் நம்முடைய ppt-க்களை upload செய்துவிட்டு நம் தேவைக்கு எற்ப்ப பெற்றுக் கொள்ளலாம்

அவைகளை வரிசைபடுத்துகிறேன்

  • நண்பர்களுடன் பகிர url-ஆக பெற்று நண்பருக்கு அனுப்பலாம்
  • வலைதளத்தில் பகிற Embed PowerPoint presentations
  • அலைபேசி ipod-ஆகியவற்றிற்க்கு பொருந்தும் கோப்பாக பெற்றுக் கொள்ளலாம்
  • நமது vcd,dvd-யில் பார்க்க video கோப்புக்களாக மாற்றிக் கொள்ளலாம் 
  • மேலும் உருப்பினர்கள் உருவாக்கிய ppt-க்களை  தரவிரக்கம் செய்துகொள்ளலாம்


 

Uploaded on authorSTREAM by bakshiramanpreet
Read More » Read more...

செவிக்கு உணவு

சனி

செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ இது வள்ளுவன் வாக்கு


ஆனால் இன்று வயிற்றுக்கு உணவு உண்ணும் போதே செவிக்கும் உணவு கொடுக்க முடியும் அது எப்படி என்று பார்ப்போம்


நம்மிடம் உள்ள எந்த ஒரு கோப்பையும் mp3ஒலிவடிவில் மாற்றி நாம் விரும்பும்போது நாம் கைபசியில் அல்லது mp3 player-ல் நம் விருப்பம் போல் கேட்டுக் கொள்ளலாம் இந்த தளத்தில் இன்னொரு வசதியும் உள்ளது அது இந்த தளத்தில் கொடுக்கப்படும் mp3 எந்த ஒரு கோப்பையும் வலைபூ மற்றும் இணையதளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் embeded code ஆக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்


இதில் இணைய தள முகவரிகளை கொடுத்தாலும் அதை mp3 வடிவில் மாற்றம் செய்து தரவிரக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இணயதளத்தில் நேரடியாக சென்றும் நமக்கு மாற்ற வேண்டிய தகவல்களை உள்ளிடு செய்தால் அதையும் mp3 வடிவில் மாற்றலாம்


மாற்றம் செய்து வரும் கோப்புக்கள் பெண்குரலில்ல் கேட்க்க முடிகிறது


தளத்தில் உள்ளிடும் கோப்பு வகைகள்


button-textbutton-urlbutton-file


நமக்கு மாற்றம் செய்து கிடைக்கும் கோப்புகள்


free-text-to-speech



அதற்க்கு இந்தளத்தில் இலவச உறுப்பினர் ஆகி மேற்க்குறிப்பிட்ட அனைத்த வசதிகளையும் பேற்றுக் கொள்ளலாம்


தள முகவரி:http://www.ispeech.org/

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP