Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என் பிரியமுள்ள அக்கரையாளர்களுக்கு

செவ்வாய்

image11

2003,04,05,06,07,08,09,சமகாலத்தில் 2010- வருடங்களில் மின் அஞ்சல் மூலமா எனக்கு நல்ல நல்ல அறிவுறைகளை அள்ளி அள்ளி கொடுத்த  என் நண்பர்கள்,உறவினர்கள் நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியை தெறிவித்து கொல்கிறேன்


Read More » Read more...

விண்டோசுக்கு தேவையான சிறிய மென்பொருட்கள்

சனி

நமது கணினியில் நமக்கு தேவையான மென்பொருட்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்துகிறோம் அதிலும் நமது தேவையான பொருட்கள் அதாவதி சில் அத்தியவசிய மென்பொருட்களை தரவிரக்கம் செய்யும்போது நமது கணினியில் நிறைய இடத்தைஅடைத்துகொள்ளும் அதனால் நமது கணினியின் திறமை மட்டுபடுத்தபடுகிறது கணினி செய்லபாடு  கடுமையாக பாதிக்கபடுகிறது உ.தா நமது கணினியின் பூட்டிங் நேரம் அதிகமாகிறது.

இதனை தடுக்க இந்த அத்தியாவசிய மென் பொருட்கள் மிகக் குறைவான அளவில் நமது கணினியில் நிறுவினால் இந்த  பிரச்சனைகளை தவிர்க்கலாம் அதைவிரிவாக பார்போம் 

PROSSESLASSO  (610KB)


process-lasso-windows-process-manager
  1. நம்து  cpu தங்கு தடை இல்லாமல் இயங்க செய்யும்  வேலையை செய்கிறது  மேலும் நமது கணினி freeze  ஆவதை தடுத்து அதன் திறனை கூட்டுகிறது
  2. 1mb ram நினைவகத்தை  மட்டுமே எடுத்து கொள்கிறது
  3. எந்த மென் பொருட்களை இயங்குதளத்தோடு தொடக்குவது கட்டுபடுத்த முடியும்
தரவிரக்க சுட்டி

7ZIP (919KB)

  • winzip,winrar மென் பொருட்களுக்கு பதிலியாக 7zip பயன்படுகிறது இது bin , .iso ,zip கோப்புகளை
சுறுக்கபட்ட கோப்புகளை extract செய்யபடுகிறது.
7-Zip
தரவிரக்க சுட்டி.

FAST COPY (194KB)

இது ஒரு திறந்த மூல மென்பொருள் இது pendrive,cd ஆகிவற்றிற்க்கு நமது கோப்புகளை விறைவாக பிரதி எடுக்க முடியும் மேலும் கோப்புகளை படிக்க எழுத இயங்குதளங்கிளில் உள்ள cache-களை பயன்படுதில்லை அதனால்இதன் செய்ல்பாடு மிக வேகமாக இருக்கிறது.
fastcopy-copy-file-faster
தரவிரக்க சுட்டி.

WINDOWS  FILE LOCKER (252 KB)

நமது கணினியில் கோப்புகளை டெலிட் செய்யும் போது சில நேரங்களில்  அது  டெலிட் ஆகாமல் error செய்திகளை  தரும் என்ன செய்தாலும் டெலிட் செய்ய முடியாது அந்த நேரங்களில் இந்தமென்பொருளை கொண்டு  இதை செய்யலாம்

file-unlocker-windows-softwares
unlocker-windows-smallest-program
தரவிரக்க சுட்டி.
Read More » Read more...

ஜிமெயில் மாத்தியோசி

செவ்வாய்

உங்களது “gmail” கணக்கை  இதுவரை தகவல்களை  பரிமாற மற்றும்  நண்பர்களுடன் அரட்டை அடிக்க

பயனபடுத்துகிறோம். அதை தவிற பல  மேம்பட்ட மற்றும்  தேவையான  பயன்பாடுகளை  எப்படி  பெறுவது என்று பார்ப்போம்.

gmail-themes-01

1.ஒப்பன் ஜடி

உங்களது  ஜிமெயில் ஜடியை உங்களது google கணக்கை  வைத்து  face book,twitter,zoho…  இன்னபிற கணக்கை தொடங்க புதிதாக  ஒரு கணக்கை தொடங்காமல் உங்களது  ஜிமெயில் ஜடியை பயன்படுத்தலாம்.

2.கோப்புகளை சேமிக்க

உங்களது கோப்புகளை சேமிக்க  எந்த புதிய கணக்கை 4shared அல்லது வேறு கணக்குளை தொடங்காமல் உங்களது ஜிமெயில்  கணக்கில்  உங்களது கோப்புகளை மிக எளிதாக சேமிமிக்க முடியும்.

அதற்க்கு  Gmail Drive உதவுகிறது ஜிமெயில்க்கான இந்த extenction நிறுவினால் மேற்கண்ட வசதியை  பெறலாம்.

3.கோப்புகளை  மாற்ற 

உங்களது கோப்புகள்  எந்த  பார்மேட்டில் (format) இருந்தாலும் அதாவது doc, xls, ppt, rtf, pdf.. இன்னபிற எந்த கோப்பானாலும் உங்களுக்கு தேவையான  பார்மேட்டில் மாற்ற எந்த மென்பொருள்  துணை இல்லாமல் இந்த கோப்புகளை உங்களது ஜிமெயில் ஜடிக்கே   அட்டாச் செய்து அனுப்பினால் அட்டாச்மென்ட்களை  திறந்தால்  அது  html-ஆக திறந்தால்  அந்த கோப்பை எளிதாக  படிக்கலாம்.

4.சுட்டிகளை மாற்ற

தரவிரக்க  சுட்டிகளில் (link) சில  அதாவது hyperlink  இல்லதா  எத்தனை சுட்டிகளில் (link) எத்தனை இருந்தாலும் எல்லாவற்றையும் ஒரே சொடுக்கில்  hyperlink  ஆக மாற்ற எல்லா முகவரிகளையும் உங்களது ஜிமெயில் ஜடிக்கே தட்டச்சு செய்து அனுப்பினால்  அவை  எல்லாம் hyperlink  ஆக மாறிவிடும்.

Read More » Read more...

டீம் வீவர் இப்போது லினுக்சில்

டீம் வீவர் (team viewer) 1990 முன்பு கணினியை பயன்படுத்தியவர்கள் யாகுவில் இப்போதும் மெயில் ஜடி கிடைக்காமல் அல்லாடும் சிலர் இன்னமும் இருக்கிறார்கள் இப்போது எல்லாவற்றையும் விட மேம்ம்பட்ட வசதி வந்துவிட்டது என்று சொன்னாலும்.
en_startscreen
ஓ இந்த வசதி வந்து விட்டாதா!  என்று வேற்று கிரக உயிர் போல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு அதற்க்கான தீர்வை சொன்னாலும் அதை செயல்படுத்த தெறியாமல்  தொந்தரவு  செய்வார்கள்.
இவர்களுக்கு தீர்வு சொல்வர்கள்   வேற்று கிரகவாசிகள்  கம்பியுட்டரில் வேலை செய்யும் போது  வேடிக்கை பார்த்த 2000ல் கணினியை பயன்படுத்தியவர்கள்
இந்த கிரகவாசிகளுக்கு ஒரு download link அனுப்பினால் அதை செய்யாமல் ஆயிரம் கேள்வி கேட்டு
உசிரை பிடுங்கி தின்பார்கள்
இவர்களை திருப்திபடுத்த இவர்களின் கையை பிடித்து கணினியை கற்று கொடுக்க
ஒரு அற்புத மென் பொருள் (team viewer) கணினி திரையை நம்  திரையில் பார்த்து தேவையான தொழில்நுட்ப உதவி செய்ய  (remot support) கொடுக்க  உதவும் மென் பொருள்
இதுவரை இந்த மென்பொருள் windows இயங்குதளத்தில் மட்டும் பயன்படுத்த முடியும்
இப்போது linux-இயங்குதளத்தில் பயன்படுதும் வசதிவந்தள்ளது இந்த தனிப்பட்ட உபயோகத்துக்கு இலவசமாக உள்ளது
கிழ்கண்ட லினுக்ஸ் இயங்குதளங்களுக்கு தரவிரக்க team viewer சுட்டி

விண்டோஸ் தரவிரக்க சுட்டி

தகவல்


Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.
Read More » Read more...

பதிவுகளை சமூக வலைதளங்களில் இணைக்க

சனி

உங்களது twitter மற்றும் face book போன்ற சமூக வலைதளங்களில்  உங்களது வலை பதிவுகளை உங்களது தானியங்கியாக அதாவது நீங்கள் பதிவு போட்டவுடன் உங்களது பதிவுகளை மேற்கண்ட தளங்களில் வாசிக்க முடியும்.


இதை பகிர்ந்து கொள்ள http://twitterfeed.com/ என்ற இணை தளம் நமக்கு இந்த தீர்வை அளிக்கிறது.






  • இந்த தளத்தில் உங்களுக்கான கணக்கை உங்களது g mail,yahoo,flicker.. இன்னும் பிரபல கணக்கு வழியாக இதை எளிதாக செய்யலாம்
  • உங்களுக்கான கணக்கில் நூழைந்து உங்களது வலைதளத்தின் rss URL உங்களது dashboard ல் கொடுத்தால் உங்களது பதிவுகள் 1மணி நேரத்துக்கு ஒரு முறை புதிபிக்கபடும்.
Read More » Read more...

வலை பூக்களை சோதனை செய்ய

வியாழன்

நமது வலை பூவில் புதிதாக வார்ப்புறு மற்றும் java script ஆகியவற்றை புதிதாக நாம் சேர்க்கும் போது உங்களது வலைபூ வழக்கத்தை விட மெதுவாக load ஆகலாம் அல்லது load ஆகாமல் freeze ஆகி நின்றும் போகலாம்

adobebrowserlab

இது போன்ற பிரச்சனை வந்தால் உங்களது hit கணக்கில் bounz hit கணக்கில் வந்துவிடும் இது வரும் வாசகனை வெறுப்பு ஏற்றும் இந்த பிழைகளை எப்படி சரி செய்வது?

நமது வலைபூ அல்லது இணையதளம் வெவ்வெறு browserகளில் load ஆக எத்தனை நேரம் எடுக்கிறது எப்படி காட்டச்சி அளிக்கிறது. என்ற விபரங்களை சோதனை செய்து பார்க்க இந்த இணையதளத்தில் இலவச உறுப்பினர் ஆகி தங்களது வலைபூவை சோதனை செய்யவும்

அதன் சுட்டி https://browserlab.adobe.com/index.html#

Read More » Read more...

எளிதான ஒளிபட தவிரக்கம்

புதன்

you tube video-களை தரவிரக்கம் செய்ய ஒரு software கொண்டு மட்டுமே செய்ய முடியும் அதுபோல் அல்லாமல் ஒரு software இல்லாமல் browser வழியாக இந்த செயலை செய்து அந்த video கோப்புகளை நமக்கு தேவையான format-களில் தரவிரக்கம் செய்யமுடியும் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்


முதலுல் நாம தரவிரக்கம் செய்ய வேண்டிய you tube video தளத்துக்கு சென்று அந்த video-வை தேர்வு செய்து  address bar-ல் http://-க்கு அடுத்து pwn என்று தட்டச்சு செய்யவேண்டும்.
கிழ்கண்ட படத்தை பார்க்கவும்




நீங்கள் தட்டச்சு செய்த பின்பு உங்களின் browser ஒரு இணையதளத்துக்கு அழைத்து செல்லும் அங்கு உங்களது விருப்பமான format-களில்
தரவிக்கம் செய்யலாம்

Read More » Read more...

வலைதலங்களை சுறு சுறுப்பாக்க

செவ்வாய்

வலை தளங்கள்களில் நாம் எழுதும் செய்திகள் படிப்பவர்கள சென்று அடைவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் வாசகர்கள் நமது தளத்தை படிபதற்க்கு நமது தளமானது நமது தளத்தை திறந்தவுடன் மிக வேகமாக load ஆவது மிக அவசியம் அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

நாம் ஒலி படங்கள பயன்படுத்தும் போது அளவு சிறியதாக இருப்பது மிக அவசியம் அவை gif format இருப்பது அந்த படங்கள் மிக விரைவாக திரையில் தோன்றும்

மற்றும்  அதிகமான படங்களை Picasa Web Album-ல் up load செய்யவேண்டும்.நாம் நினைக்கும் இணையதளத்தில் இருந்தல் படங்கள விட அதன் url உயபயோகிப்பது இணையத்தில் பகிற வேண்டும்

நமது தளங்களில் உபயோகிக்கும் java scrift தளத்தின் footer பகுதியில் உபயோகிப்பது நன்று

நமது தளத்தின் முகப்பு பகுதியில் குறைந்த்து 10  பதிவுகளை அல்லது அதற்க்கு குறைவான தெறிய வைப்பது அவசியம்

நமது தளங்கள் எவ்வளவு நேரத்தில் இணையத்தில் load ஆகிறது என்று தெறிந்து கொள்ள இந்த தளத்தில்http://www.numion.com/Stopwatch/index.html நமது தளத்தின் url தட்ச்சு செய்தால் இணையத்தில் load ஆகிறது தெறிந்து விடும்

Read More » Read more...

ஆபிஸ் செயலி கொண்டு வலைபதிவு

சனி

இணையத்தில் இருக்கும் போது வலைபதிவிட blogger editor,இணைய இணைப்பு இல்லாதபோது நாம் வலை பதிவிட window live writer, Scribe மற்ற off line editor-களை பயன்படுத்துகிறோம் இதில் பரவலாக windows live writer பயன்படுத்தபட்டு அனைவராலும் பாராட்டபடுகிறது.
மற்றும் இதை தரவிரக்கம் செய்ய நிறைய நேரம் ஆகிறது ஓரு os-யை format செய்தபின்பு windows live writer -யை மறுபடியும் தரவிரக்கம் செய்யவேண்டும்


இந்த நிலையை மாற்ற என்ன தீர்வு என்று யோசிக்கும் போது ms-word நாம் பரவலாக உபயோகிக்கும் ஒரு word prosser இந்த word prosser-க் கொண்டு நாம் வலைபதிவுகளை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ms-word-ல் இப்போதைக்கு இல்லை
இந்த செயலை செய்ய நமக்கு open office உதவுகிறது இந்த செயலை செய்ய
open office plug in-யை நிறுவினால் போதும் இந்த செயலை செய்யலாம்.


இதனை கொண்டு இணைய இணைப்பு இல்லாதபோது நாம் வலை பதிவிட முடியும் வலைபதிவு செய்ய தனியாக ஒரு மென்பொருள் அவசியம் இல்லை
பெறும்பாலும் நாம் அலுவலகத்தில் இருந்து வலைபதிவு செய்யும் போது அங்கு இதற்கென தனி மென்பொருள் நிறுவ அனுமதி இருக்காது அலுவலக வேலை நிமித்தமாக நாம் word-யை பயன்படுத்தும் போது இடையில் நாம் வலை பதிவிட எளிதாக்குகிறது.


  • இது blogger,wordpress போன்ற எல்லாவிதமான சேவைகளுடன் ஒத்துபோகிறது
  • live writer -ன் எல்லா வசதிகளும் இதில் செய்யலாம்
  • plugin அளவு 1.5 ரங அளவு உள்ள சிறிய கோப்பாக உள்ளது
  தரவிரக்கம சுட்டி
   கணினியில் open office இல்லாதவர்கள் open office portable:தரவிரக்க சுட்டி

Read More » Read more...

பேவிக்கான் உருவாக்க

புதன்

blogger-முகவரிகள் நமது browser-ல் தோன்றும் போது முகவரிக்கு முன் அதில் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல தோன்றும்

10000


இதையே நம்முடைய profile படத்தை நமநு முகவரிக்கு முன் தேன்ற வைப்து எப்படி என்று பார்ப்போம் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல
2222
முதலில் நாம் இதற்கு தேவையான படத்தை தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் அது jpg,gif format-ல் இருக்க வேண்டும்

இந்த படத்தை http://www.iconj.com/icon_generator.php இணையதளத்தில் இலவசமாக நம் jpg,gif படத்தை .ico என்ற format-ல் இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
இந்தளத்தில் உறுப்பினர் ஆகாமலேயே இந்த வசதியை பெறலாம். அதை எப்படி     என்று பார்ப்போம்
மேற்குறிபிட்ட தளத்துக்கு சென்று.நம்முடைய படத்தை இணையேற்றம் செய்ய வேண்டும்.
8
இணையேற்றம் செய்தபின்பு .ico என்ற format-ல் மாற்றபட்ட படத்தை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.


image 


இவர்கள் கொடுக்கும் direct link-ல் இருக்கும் code’யை blogger template -ல் ctrl  கிழ் கண்ட- code-யை தேடவும்
ஒட்டுவுதற்கு முன்பு tepmlate-யை download செய்யவும்
கிழ்கண்ட 2code-களுக்கு  இடையில் ஒட்டினால் போதும்
]]></b:skin>  

   </head>

ஒட்டிய பின்பு  இப்படி இருக்கும்
800
Read More » Read more...

இணைய லுக்கு எளிதாக

திங்கள்

blogger-- எழுதற எல்லோருமே நம்மலும் ஒரு புதிய domain வாங்க மாட்டோமா! என்ற ஏக்கம் எல்லோரிடமும் இருக்கும் ஆனா blog-யை ஒர் அளவுக்கு இணைய லுக்கு  மாற்ற எனக்கு தெறிஞ்சத பகிற ஆசைபடுகிறேன்

blog பக்கத்தில் உள்ள post atom அந்த இடத்தில் இருந்து மறைய வைப்போம்

கிழ்கண்டவைகளை செய்யும் முன்பு நமது template பிரதி எடுக்க மறக்க கூடாது அது எப்படின்னு பார்ப்போம்த

login logger account <goto > layout  <goto > download full template click and save desktop
back up temp3



blog பக்கத்தில் உள்ள post atom அந்த இடத்தில் இருந்து மறைய வைக்க கிழ்கண்ட படிநிலைகள் பின்பற்றவும்
<goto > edit html template-ன் உள்ளே கிழ்கண்ட css code -யை template-ல் கிழ்கண்ட படத்தில் உள்ள code-கிழ் ஒட்டவும்
nav03

 .feed-links {display: none; }

post atom அந்த இடத்தில் இருந்து மறைய வைப்பது எப்படி?  ஓளிகாட்ச்சி



nav 



இந்த navication bar -யை அகற்ற கிழ்கண்ட css code -யை 


முன்பு சேர்த்த-code-ன் கிழ் பக்கத்தில் சேர்க்கவும் 



#navbar-iframe {
display: none !important;
}


 
template-யை சேமிக்கும் முன்பு முன்னொட்டம் பார்த்துவிட்டு சேமிக்கவும்


இந்த navication bar -யை அகற்றுவது எப்படி ஓளிகாட்ச்சி


Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP