Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

internet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
internet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூகுல் வினவல் ஆலோசனைகள் முடக்க

செவ்வாய்

700


சமிபத்தில் நடந்த இணைய கருத்தரங்கில் திருமதி தாரா கணேசன் அவர்களால் தமிழில் தட்டச்சு செய்து தேடினால் சில ஆபாச பக்கங்களை காட்டுகறது இதனால் சிறு குழந்தைகளும் இதானல் வழிகெட வாய்ப்பாகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னார் இதற்றக்கான தீர்வை தொடர் தேடுதலில் சில தீர்வுகள்
இதை நாம் எளிதாக செய்ய நமது உலவியின் preference சென்று கிழ்கண்ட முறையில் மாற்ற வேண்டும் இதை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
உங்களது    (google home page) ஆங்கிலத்தில் இருந்தால் இப்படி செய்யவும்.

query-sugestions

உங்கள் முகப்பு பக்கம் தமிழில் இருந்தால் விருப்பங்கள் என்ற சுட்டிக்கு சென்று
7-27-2010 11-12-32 AM
இந்த மாற்றங்களை சில portable browser-களில் செய்ய முடியாத போது கிழ்கண்ட சுட்டிகளை உங்கள் முகப்பு பக்கமாக மாற்றம் செய்யவும்.
கிழ்கண்ட இரண்டு சுட்டிகளும் பயர்பாக்கஸில் நன்றாக வேலை செய்கிறது

http://www.google.com/webhp?complete=0
http://www.google.com/webhp?complete=1
Read More » Read more...

இணையதளங்களை செய்தியோடையில் படிக்க

வியாழன்

நாம் வழக்கமாக படிக்கும் இணைய தளங்களை  அந்த தளத்திற்க்கு போகாமல் அந்த  தளங்கள்  எப்போது எல்லாம் புதிய படைப்புகளையோ அல்லது செய்திகளை இணை ஏற்றம் செய்யும் போது எல்லாம் நாம்  நமது rss reader(செய்தி யோடை) வழியாக  படிக்கும் வசதிகளை அந்த்தளங்கள் அதன் முகப்பு பக்கத்தில்  சுட்டிகளாக  தருகிறது.

rss

  பொதுவா  இந்த  rss reader(செய்தி யோடை) கிழ்கண்ட logo-வாக இணைய உலகில் அறியபடுகிறது

இந்த rss reader  பற்றி இந்த தளங்களில் தகவல் கிடைக்கும்.

  1. http://en.wikipedia.org/wiki/RSS
  2. http://pkp.blogspot.com/2007/04/rss.html

சில இணையதளங்கள் இந்த வசதியை  ஏனோ தருவது இல்லை. வலை பூக்களில்  இந்த பிரச்சனை இல்லை.

இந்த  தளங்கள் தானியங்கியாக  இந்த சேவையை தருகிறது blogger-ல் இந்த வசதிக்கான சுட்டியை கொடுக்கா விட்டாலும்  இந்த வசதியை  நாம் பெற்று கொள்ள்ளாம். அதை எப்படி என்று பார்ப்போம்.

என்னுடைய வலை பூவுக்கு நான் சுட்டியை கொடுத்துள்ளேன் கிழ்கண்ட படத்தில்   உள்ளது  போல்

Snap1

இதில் sbscribe  in reader என்ற சுட்டியை  நாம் சொடுக்கும் போது   கிழ்கண்ட்வாறு ஓரு சுட்டி வரும் அதில் இந்த தளத்தை எந்த fedd reader வழியாக படிக்க  வேண்டும் என்பதை காட்டும் அதில் உங்களது விருப்ப தேர்வை  கொடுக்கவும்.

feed 2

என்  வலைபதிவின் rss சுட்டி http://feeds.feedburner.com/blogspot/WBnH

இந்த சுட்டியை கொடுக்காத  இணைய  தளங்கள் கிழ் கண்ட படத்தில் உள்ளது  போல் தோன்றும்.

ex

 

இந்த சுட்டி உள்ள இணைய தளங்கள் கிழ்கண்ட  படத்தில் காணலாம்

ex 02 

இந்த ஜகான்களை நாம் கிளிக் பண்ணும் போது இதற்க்  காண சுட்டி ஒன்று திறக்கும் அதில் நமது  விருப்ப தேர்வை கொடுக்கவும்.

ex3 

இதை போல rss reader(செய்தியோடை) சுட்டி தராத இணையதளங்களை இலவசமாக படிக்க   பல இணைய தளங்கள் google தேடலில் கிடைக்கிறது அதில் நான் தேர்ந்து எடுத்தது 

இந்த இணையதளம்  http://page2rss.com/ 

 

இதில்  இணையதள முகவரிகளை உள்ளீடு செய்தால் போதும் அந்த வசதியை பெறலாம் எந்த கணக்கு தொடங்க அல்லது உறுப்பினர் ஆக வேண்டிய அவசியம் கிடையாது.

  • இதில் கிடக்கும் rss சுட்டிகளை நமது விருப்ப reader-படிக்க முடியும்
  • twitter-ல் பகிற முடியும்.
Read More » Read more...

கோப்புகளை டிவிட் செய்ய

டிவிட்டரில் இதுவரை செய்திகளை மட்டுமே பறிமாறி கொண்டு இருந்தோம் இதனுடன் நம்மிடம் உள்ள  கோப்புகள் அனைத்தையும் பறிமாரி கொள்ளலாம்.
இதில் அனுப்ப கூடிய கோப்பு வகைகள் mp3, jpg, avi, doc, ppt, zip, bin… இந்த இணையதளத்தில் உங்களது twitter கணக்கை கொண்டே கோப்ப்புகளை அனுப்பலாம் தனி கணக்கு வேண்டாம்.
இந்த தளத்துக்கான சுட்டி http://filesocial.com/







Read More » Read more...

இணையதள எச்சரிக்கை

வலை மேயும் போது தெறிந்தோ தெறியாமலோ நாம் எத்தனையோ இணையதளங்களை பார்க்கிறோம் ஆனால் இதில் சில தளங்களில் இருந்து vires, phishing , malicious இன்ன பிற சாமாச்சாரங்கள் நம்கணினியை பதம் பார்த்து நம் தகவல்களை அழித்துவிடும் 48% சதவித தாக்குதல்கள் ஆபாச இணையதளங்களில் இருந்து வருகின்றது என norton இணையதளம் எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் அபாயம் உள்ள தளங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது உங்களது பார்வைக்கு கீழே

Threat graph
Sample of Dirtiest Web Sites:

இதனை தடுக்க கிழ்கண்ட ஆங்கில சுட்டி உதவும்
Read More » Read more...

இந்த இடம் போதுமா!

புதன்

windows live நமக்கெல்லாம் தெரிந்த  ஒன்று அவர்கள் வழங்கும் skydrive என்னும் இலவச கோப்பு சேமிப்பு சேவை வழங்குகிறார்கள். அவர்களின் இலவச பயன்பாடு 5gb-யாக இருந்தது தற்ப்போது அது 25gb-யாக தரம் உயர்த்தபட்டுள்ளது.இது பயனாளர்களுக்கு பயன் அளிக்க கூடியது

இந்த சேவையால் எல்லா வகையான doc மற்றும் தங்கள் powerpoint slide முதற்க்கொண்டு சேமிக்கலாம்.

sky-drive-25gb

இதன் மேம்படுத்தபட்ட பயன்கள்

  • 25 gb சேமிப்பு
  • இதில் 6 முதல் 25 வாட்டார மொழி வசதி
  • மற்றும் தங்கள் புகைப்படங்களை slide show மூலம் தளங்களில் காண்பிக்க முடியும்
  • கோப்புக்களை zip file ஆக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்

சேவைக்கான சுட்டி: http://skydrive.live.com

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP